
Female : Nizhal thaedi vandhen
Nijam ondru kanden
Nizhal thaedi vandhen
Nijam ondru kanden
Sarugaana poovum malaraanadhae
Megamae vaa thaen mazhai thaa
Thendral kaatrae thaer kondu vaa
Male : Nizhal thaedi vandhen
Nijam ondru kanden
Nizhal thaedi vandhen
Nijam ondru kanden
Sarugaana poovum malaraanadhae
Megamae vaa thaen mazhai thaa
Thendral kaatrae thaer kondu vaa
Female : Iru manam vaeraai
Irukkindra vaelai
Thirumana vaazhkkai sirai vaasamae
Iru manam vaeraai irukkindra vaelai
Thirumana vaazhkkai sirai vaasamae
Male : Paalaiyil gangaiyaa solaiyil kaanalaa
Paalaiyil gangaiyaa solaiyil kaanalaa
Female : Vaeridam maaralaam
Oridam saeralaam
Vaeridam maaralaam
Oridam saeralaam
Male : Nizhal thaedi vandhen
Nijam ondru kanden
Sarugaana poovum malaraanadhae
Female : Megamae vaa thaen mazhai thaa
Thendral kaatrae thaer kondu vaa
Male : Nizhal thaedi vandhen
Nijam ondru kanden
Female : Sarugaana poovum malaraanadhae
Male : Ilakkanam paarthaal ialakkiyam illai
Sagunangal paarthaal payanam illai
Ilakkanam paarthaal ialakkiyam illai
Sagunangal paarthaal payanam illai
Female : Soozhnilai kaidhiyaai
Vaazhvadhae needhiyaa
Soozhnilai kaidhiyaai
Vaazhvadhae needhiyaa
Male : Kaavalai meeruvom
Kaadhalai paaduvom
Kaavalai meeruvom
Kaadhalai paaduvom
Female : Nizhal thaedi vandhen
Nijam ondru kanden
Sarugaana poovum malaraanadhae
Male : Megamae vaa thaen mazhai thaa
Thendral kaatrae thaer kondu vaa
Female : Nizhal thaedi vandhen
Nijam ondru kanden
Male : Sarugaana poovum malaraanadhae
பெண் : நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன்
நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன்
சருகான பூவும் மலரானது
மேகமே வா தேன் மழை தா
தென்றல் காற்றே தேர் கொண்டு வா
ஆண் : நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன்
நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன்
சருகான பூவும் மலரானது
மேகமே வா தேன் மழை தா
தென்றல் காற்றே தேர் கொண்டு வா
பெண் : இரு மனம் வேறாய் இருக்கின்ற வேளை
திருமண வாழ்க்கை சிறை வாசமே
இரு மனம் வேறாய் இருக்கின்ற வேளை
திருமண வாழ்க்கை சிறை வாசமே
ஆண் : பாலையில் கங்கையா சோலையில் கானலா
பாலையில் கங்கையா சோலையில் கானலா
பெண் : வேறிடம் மாறலாம் ஓரிடம் சேரலாம்
வேறிடம் மாறலாம் ஓரிடம் சேரலாம்
ஆண் : நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன்
சருகான பூவும் மலரானது
பெண் : மேகமே வா தேன் மழை தா
தென்றல் காற்றே தேர் கொண்டு வா
ஆண் : நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன்
பெண் : சருகான பூவும் மலரானது
ஆண் : இலக்கணம் பார்த்தால் இலக்கியம் இல்லை
சகுனங்கள் பார்த்தால் பயணம் இல்லை
இலக்கணம் பார்த்தால் இலக்கியம் இல்லை
சகுனங்கள் பார்த்தால் பயணம் இல்லை
பெண் : சூழ்நிலைக் கைதியாய் வாழ்வதே நீதியா
சூழ்நிலைக் கைதியாய் வாழ்வதே நீதியா
ஆண் : காவலை மீறுவோம் காதலைப் பாடுவோம்
காவலை மீறுவோம் காதலைப் பாடுவோம்
பெண் : நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன்
சருகான பூவும் மலரானது
ஆண் : மேகமே வா தேன் மழை தா
தென்றல் காற்றே தேர் கொண்டு வா
பெண் : நிழல் தேடி வந்தேன் நிஜம் ஒன்று கண்டேன்
ஆண் : சருகான பூவும் மலரானது…
Movie Summary Pournami Alaigal is a 1985 Tamil film directed by B. S. Ranga, centered on family relationships and emotional turmoil, with the title symbolizing "full-moon waves"—suggesting tides of fortune and feeling in the characters' lives.
Song Credits - Song: Nizhal Thedi Vandhe - Film: Pournami Alaigal (1985) - Lyricist: Vaali - Music Director: Shyam - Singers: S. P. Balasubrahmanyam, Vani Jairam
Musical Style A melodic, pathos-tinged duet in the Tamil film-music idiom of the mid-1980s, built on a gentle gait and expressive, conversational phrasing suited to a yearning, shadow-seeking lyric.
Raga Details Information not available.
Key Artists Involved - Music: Shyam - Lyrics: Vaali - Vocals: S. P. Balasubrahmanyam, Vani Jairam - Direction: B. S. Ranga
Scene Context The song occurs as an emotional expression of longing and search—the protagonists seeking what is elusive or lost between them, framed in the reflective, moonlit mood implied by the film's title.