Thoondil Meen

2016
Lyrics
Language: English

Ahaaa…aaa…aaaa…
Ahaaa…aaa…aaaa…
Ahaaa…aaa…aaaa…
Ahaaa…aaa…aaaa…
Aaa…aaa…aaa…aaaa…aaa…aaa….
Aaaa…aaa…….aaa….

Thoondil meenukku
Thookkam yethadi
Female : Vaadum poovukku
Vaasam yethadaa

Vizhiyaal paarthathaal
Vidhaiyo poochedi
Oru thuli mazhaiyilae
Uyir kulam niraiyudhae

Oru vazhi payanathil
Vidiyalum theriyudhae

Vaanam paarthen
Azhagiya vinmeen
En pol thoora
Paarai nenjam karaikirathae

Karai thedum padagaaga
Kadal meedhu midhanthenae
Male : Karai sera kadal yaavum
Kudithenae….

Unadhuyir udalodu
Enadhuyir kalanthenae
Male : Azhagiya mugam paarkka
Mezhugena karainthenae

Aaaaa….aaa….aaa…..aaa
Aaa..thara raraaa…aaa…..

Vaanam paarthen
Azhagiya vinmeen
En mel thoora
Paarai nenjam karaikirathae

Vidhai thedum nilam pola
Madi thedi alainthenae
Female : Madi meedhu kudi yera
Azhaithenae

Pagalinil nilavai pol
Unakkul marainthenae
Female : Pournami varum innaal
Iravilum pagal aanen

Dhooram pona nilavinai
Tholil thaangum neram
Thookkam kannil
Tholainthathada….


Language: Tamil

தீ, கல்யாணி நாயர்

பிரதீப்

ஆஹா ஆ
ஆ ஆஹா ஆ ஆ
ஆஹா ஆ ஆ ஆஹா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ

தூண்டில்
மீனுக்கு தூக்கம் ஏதடி
பெண் : வாடும் பூவுக்கு
வாசம் ஏதடா

விழியால்
பார்த்ததால் விதையோ
பூச்செடி ஒரு துளி
மழையிலே உயிர்
குளம் நிறையுதே

ஒரு வழி
பயணத்தில் விடியலும்
தெரியுதே

வானம் பார்த்தேன்
அழகிய விண்மீன் என்
போல் தூர பாறை நெஞ்சம்
கரைக்கிறதே

கரை தேடும்
படகாக கடல் மீது
மிதந்தேனே
ஆண் : கரை சேர
கடல் யாவும் குடித்தேனே

உனதுயிர்
உடலோடு எனதுயிர்
கலந்தேனே
ஆண் : அழகிய முகம்
பார்க்க மெழுகென
கரைந்தேனே

ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
தர ரா ரா ஆ

வானம் பார்த்தேன்
அழகிய விண்மீன் என்
போல் தூர பாறை நெஞ்சம்
கரைக்கிறதே

விதை தேடும்
நிலம் போல மடி தேடி
அலைந்தேனே
பெண் : மடி மீது குடி
ஏற அழைத்தேனே

பகலினில்
நிலவை போல்
உனக்குள் மறைந்தேனே
பெண் : பௌர்ணமி வரும்
இந்நாள் இரவிலும் பகல்
ஆனேன்

ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
தர ரா ரா ஆ

தூரம் போன
நிலவினை தோளில்
தாங்கும் நேரம் தூக்கம்
கண்ணில் தொலைந்ததடா


Movie/Album name: Kabali

Movie Summary Kabali is a 2016 Tamil-language gangster drama about a feared gangster who, after spending decades in prison, returns to Malaysia to reunite with his family and seek revenge against those who destroyed his life.

Song Credits - Song: Thoondil Meen - Movie: Kabali - Year: 2016 - Composer: Santhosh Narayanan - Singer: Pradeep Kumar - Lyrics: Kabilan

Musical Style A melodic, soulful Tamil film song with a soft rock/ambient ballad feel, marked by mellow guitar textures, gentle rhythm, and an emotionally reflective tone.

Raga Details No confirmed raga details are available.

Key Artists Involved - Rajinikanth - Pa. Ranjith (Director) - Santhosh Narayanan (Music Director) - Pradeep Kumar (Singer) - Kabilan (Lyricist)

Scene Context The song appears during an emotional phase in Kabali’s life as he reflects on love, separation, and memories connected to his wife Kumudhavalli, reinforcing the film’s themes of longing and personal loss amid the gangster narrative.


Artists