
Idhaya vaanil udhayamaana nilavae vaa
Vennilavae vaa
Idhaya vaanil udhayamaana nilavae vaa
Vennilavae vaa
Amudha kaliyae alli veesum
Kumudha malarum theduthae
Female : Haaa…aaa..aaa…
Male : Azhagu tharagai maalai soda
Aavaludanae naadudhae
Female : Ho o oo
Amudha kaliyae alli veesum
Kumudha malarum theduthae
Azhagu tharagai maalai soda
Aavaludanae naadudhae
Vaazhvinil oru naal adhuvae
Thirunaal vaaraayoo anbae
Malarai thedi malaya maarudham
Magizhndhu anbai vesudhae
Male : Ho o oo
Female : Maasillaadha ullam rendum
Manadhu kulira pesudhae
Male : Ho o oo
Malarai thedi malaya maarudham
Magizhndhu anbai vesudhae
Maasillaadha ullam rendum
Manadhu kulira pesudhae
Madhu nilai maaraa pudhu nilai paaraai
Mayangaadhae vaaraai
கண்டசாலா
தஞ்சை என். ராமைய்யா தாஸ்
இதயவானில் உதயமான நிலவே வா
வெண்ணிலாவே வா
பெண் : இதயவானில் உதயமான நிலவே வா
வெண்ணிலாவே வா
அமுதக் கலையே அள்ளி வீசும்
குமுத மலரும் தேடுதே
பெண் : ஹா..ஆஆ ..ஆஅ..
ஆண் : அழகு தாரகை மாலை சூட
ஆவலுடனே நாடுதே
பெண் : ஹோ ஓ ஓ ஓ
அமுதக் கலையே அள்ளி வீசும்
குமுத மலரும் தேடுதே
அழகு தாரகை மாலை சூட
ஆவலுடனே நாடுதே
வாழ்வினில் ஒரு நாள் அதுவே
திருநாள் வாராயோ அன்பே.....
இதயவானில் உதயமான நிலவே வா
வெண்ணிலாவே வா
மலரைத் தேடி மலயமாருதம்
மகிழ்ந்து அன்பை வீசுதே
ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஓ
பெண் : மாசில்லாத உள்ளம் ரெண்டும்
மனது குளிர பேசுதே
ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஓ
மலரைத் தேடி மலயமாருதம்
மகிழ்ந்து அன்பை வீசுதே
மாசில்லாத உள்ளம் ரெண்டும்
மனது குளிர பேசுதே
மதுநிலை மாறா புதுநிலை பாராய்
மயங்காதே வாராய்.......
இதயவானில் உதயமான நிலவே வா
வெண்ணிலாவே வா
இதயவானில் உதயமான நிலவே வா
வெண்ணிலாவே வா...ஆஆஆஆ....