Veettukku Oru

1979
Lyrics
Language: English

Male : Veettukku oru magana pola
Perumpaadu patta usura
Veettukku oru magana pola
Perumpaadu patta usura
Kaattukkae anuppi vittaan
Kadangaaran payal oruthan
Kannung kalangudhu paathu
Indha nenjam kodhithidum kaettu
Kannung kalangudhu paathu
Indha nenjam kodhithidum kaettu

Male : Annan eppa saavaan
Thinnai eppa kedaikkum
Ennugira indha kaalathilae
Anbodu vaazhndha oru jeevan
Unnai vittu ponadhaen
Manushan udalil mirugam
Andha mirugam kaiyilil ulagam
Kannung kalangudhu paathu
Indha nenjam kodhithidum kaettu

Male : Vaeli onnu pottu
Kaathu vandha podhum
Pogum vidhi vandhaa pogumadaa
Thavikkaadhae thambhi thudikkaadhae
Nee thaembhi azhaadhae
Panathil suthudhu bhoomi
Idha purinji kollada saami
Kannung kalangudhu paathu
Indha nenjam kodhithidum kaettu

Male : Maattu pongal naala
Mannukkulla kaala
Maayamadaa vaazhkka bhoomiyilae
Avan podum kanakku puriyaadhu
Thuyar kaettu varadhu
Poruppil ulladhu yerappu
Ingu unakkum vanthidum azhaippu
Kannung kalangudhu paathu
Indha nenjam kodhithidum kaettu
Kannung kalangudhu paathu
Indha nenjam kodhithidum kaettu
Kannung kalangudhu paathu
Indha nenjam kodhithidum kaettu


Language: Tamil

ஆண் : வீட்டுக்கு ஒரு மகன போல
பெரும்பாடு பட்ட உசுரு
வீட்டுக்கு ஒரு மகன போல
பெரும்பாடு பட்ட உசுரு
காட்டுக்கே அனுப்பிவிட்டான்
கடங்காரன் பயல் ஒருத்தன்
கண்ணுங் கலங்குது பாத்து
இந்த நெஞ்சம் கொதித்திடும் கேட்டு
கண்ணுங் கலங்குது பாத்து
இந்த நெஞ்சம் கொதித்திடும் கேட்டு

ஆண் : அன்னை எப்ப சாவான்
தின்னை எப்ப கெடைக்கும்
என்னுகிற இந்த காலத்திலே
அன்போடு வாழ்ந்த ஒரு ஜீவன்
உன்னை விட்டு போனதேன்
மனுஷன் உடலில் மிருகம்
அந்த மிருகம் கையிலில் உலகம்
கண்ணுங் கலங்குது பாத்து
இந்த நெஞ்சம் கொதித்திடும் கேட்டு

ஆண் : வேலி ஒன்னு போட்டு
காத்து வந்த போதும்
போகும் விதி வந்தா போகும்மடா
தவிக்காதே தம்பி துடிக்காதே
நீ தேம்பி அழாதே
பணத்தில் சுத்துது பூமி
இத புரிஞ்சிக் கொல்லடா சாமி
கண்ணுங் கலங்குது பாத்து
இந்த நெஞ்சம் கொதித்திடும் கேட்டு

ஆண் : மாட்டு பொங்கல்
நாள மண்ணுக்குள்ள காள
மாயமடா வாழ்க்க பூமியிலே
அவன் போடும் கணக்கு புரியாதா
துயர் கேட்டு வராது
பொருத்தில் உள்ளாத எறப்பு
இங்கு உனக்கும் வந்திடும் அழைப்பு
கண்ணுங் கலங்குது பாத்து
இந்த நெஞ்சம் கொதித்திடும் கேட்டு
கண்ணுங் கலங்குது பாத்து
இந்த நெஞ்சம் கொதித்திடும் கேட்டு
கண்ணுங் கலங்குது பாத்து
இந்த நெஞ்சம் கொதித்திடும் கேட்டு


Movie/Album name: Ponnu Oorukku Pudhusu

Movie Summary The film revolves around a young woman who moves to a new town after marriage and navigates the challenges of adjusting to an unfamiliar family and community, ultimately winning their hearts through her virtues.

Song Credits - Song: Veettukku Oru - Film: Ponnu Oorukku Pudhusu - Year: 1979 - Lyricist: Vaali - Music Director: Ilaiyaraaja - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki

Musical Style A light, folksy melody with a conversational, storytelling quality typical of late-1970s Tamil film music. The tune blends simple folk rhythms with Ilaiyaraaja’s melodic sensibility.

Key Artists Involved - Music: Ilaiyaraaja - Lyrics: Vaali - Playback: S. P. Balasubrahmanyam, S. Janaki

Scene Context The song appears as a situational number in the film, reflecting the domestic setting and the adjustments of a newly married woman in her husband’s home, with the lyrics commenting on the dynamics of a household and a new bride’s place within it.


Artists