
Yedhaedho ennam valarthen
Un kaiyil ennai koduthen
Needhanae punnagai mannan un raani naanae
Panpaadum paadagan neeyae un raagam naanae
Yedhaedho ennam valarthen
Sila kaalamaai naanum sirai vaazhgiren
Unai paarthadhaal thaanae uyir vaazhgiren
Thookkam vizhikkiren pookkal valarkiren
Sila pookkal thaanae malarginradhu
Pala pookkal enoo udhirginradhu
Bathil enna kooru poovum naanum veru
Yedhaedho ennam valarthen
Kuladheivamae enndhan kurai theerkavaa
Kai neettinen ennai karai serkavaa
Neeyae anaikka vaa theeyai anaikka vaa
Nee paarkumbodhu paniyaagiren
Un maarbil saaindhu kulir kaaigiren
Edhu vandha podhum indha anbu podhum
Yedhaedho ennam valarthen
Un kaiyil ennai koduthen
Needhanae punnagai mannan un raani naanae
Panpaadum paadagan neeyae un raagam naanae
Yedhaedho ennam valarthen
Un kaiyil ennai koduthen
கே.எஸ். சித்ரா
ஏதேதோ எண்ணம்
வளர்த்தேன் உன் கையில்
என்னை கொடுத்தேன் நீதானே
புன்னகை மன்னன் உன் ராணி
நானே பண்பாடும் பாடகன் நீயே
உன் ராகம் நானே
ஏதேதோ எண்ணம்
வளர்த்தேன்
சில காலமாய் நானும்
சிறை வாழ்கிறேன் உன்னை
பார்த்ததால் தானே உயிர்
வாழ்கிறேன் தூக்கம் விழிக்கிறேன்
பூக்கள் வளர்க்கிறேன் சில பூக்கள்
தானே மலர்கின்றது பல பூக்கள்
ஏனோ உதிர்கின்றது பதில் என்ன
கூறு பூவும் நானும் வேறு
ஏதேதோ எண்ணம்
வளர்த்தேன்
குலதெய்வமே
எந்தன் குறை தீர்க்கவா
கை நீட்டினேன் என்னை
கரை சேர்க்கவா நீயே
அணைக்க வா தீயை
அணைக்க வா நீ பார்க்கும்
போது பணியாகிறேன் உன்
மார்பில் சாய்ந்து குளிர்
காய்கிறேன் எது வந்த போதும்
இந்த அன்பு போதும்
ஏதேதோ எண்ணம்
வளர்த்தேன் உன் கையில்
என்னை கொடுத்தேன் நீதானே
புன்னகை மன்னன் உன் ராணி
நானே பண்பாடும் பாடகன் நீயே
உன் ராகம் நானே
ஏதேதோ எண்ணம்
வளர்த்தேன் உன் கையில்
என்னை கொடுத்தேன்
Movie Summary Punnagai Mannan is a 1986 Tamil romantic drama about a wealthy, carefree man who falls in love with a woman, only to be confronted by the tragic consequences of a past relationship and his own emotional scars.
Song Credits - Film: Punnagai Mannan (1986) - Song: Yedhedho Ennam Valarthen - Lyricist: Vairamuthu - Composer: Ilaiyaraaja - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki
Musical Style - Melodic Tamil film song blending light classical and romantic orchestration - Features Ilaiyaraaja’s characteristic use of strings, flute, and soft percussion - Sung in a gentle, expressive conversational style
Raga Details - Based primarily on Kalyani (known as Yaman in Hindustani music) - The raga’s romantic and slightly poignant mood suits the song’s emotional tone
Key Artists Involved - Music: Ilaiyaraaja - Lyrics: Vairamuthu - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki - On-screen performers: Kamal Haasan, Revathi
Awards & Recognition - The song is widely regarded as one of Ilaiyaraaja’s and Vairamuthu’s finest collaborations - It remains a popular classic in Tamil film music - Specific major awards for this song are not documented in the available information
Scene Context - Picturized on Kamal Haasan and Revathi - A romantic sequence in which the characters express their growing affection - The song unfolds in a dreamy, emotionally intimate visual style typical of the film’s love portions