Thanneeril Meni

1973
Lyrics
Language: English

Thanneril maeni kulirnthathadi
Karaiyaeri vanthaal kothiththadi
Meen vanthu thottu thottu
Maenmelum pattu pattu
Aal thotta inbam piranthathadi…

Thanneril maeni kulirnthathadi
Karaiyaeri vanthaal kothiththadi
Meen vanthu thottu thottu
Maenmelum pattu pattu
Aal thotta inbam piranthathadi….

Neer konda megam naer vanthathu
Naan konda kuzhal vannamaethaan endrathu
Moovagai kaniyum muththaadum kodiyum
Poovai naanthaan endrathu
Naalvaga gunamum ondraaga penmai
Vaazhvae inimai endrathu

Yaethaetho solla solla
En ullam thulla thulla
Anantha raagam piranthathadi

Thanneril maeni kulirnthathadi
Karaiyaeri vanthaal kothiththadi
Meen vanthu thottu thottu
Maenmelum pattu pattu
Aal thotta inbam piranthathadi…

Manam ennum paravai parakkindratthu
Mayakkaththil engengaeyo mithakkindrathu
Maan konda vizhigal maiyodu kalanthu
Thaen konda kavithai padiththathu
Yaenadi pennae illaatha yaekkam
Kooradi nenjam thudiththathu

Vayathukku vantha penmai
Vaadatha poovin menmai
Neeraadumpothu poraaduthu…

Thanneril maeni kulirnthathadi
Karaiyaeri vanthaal kothiththadi
Meen vanthu thottu thottu
Maenmelum pattu pattu
Aal thotta inbam piranthathadi…


Language: Tamil

 : பி. சுஷீலா

தண்ணீரில் மேனி குளிர்ந்ததடி
கரையேறி வந்தால் கொதித்ததடி
மீன் வந்து தொட்டுத் தொட்டு
மேன்மேலும் பட்டுப் பட்டு
ஆள் தொட்ட இன்பம் பிறந்ததடி....

தண்ணீரில் மேனி குளிர்ந்ததடி
கரையேறி வந்தால் கொதித்ததடி
மீன் வந்து தொட்டுத் தொட்டு
மேன்மேலும் பட்டுப் பட்டு
ஆள் தொட்ட இன்பம் பிறந்ததடி.....

நீர்க் கொண்ட மேகம் நேர் வந்தது
நான் கொண்ட குழல் வண்ணமேதான் என்றது
மூவகை கனியும் முத்தாடும் கொடியும்
பூவை நான்தான் என்றது
நால்வகை குணமும் ஒன்றாக பெண்மை
வாழ்வே இனிமை என்றது

ஏதேதோ சொல்ல சொல்ல
என் உள்ளம் துள்ள துள்ள
ஆனந்த ராகம் பிறந்ததடி........

தண்ணீரில் மேனி குளிர்ந்ததடி
கரையேறி வந்தால் கொதித்ததடி
மீன் வந்து தொட்டுத் தொட்டு
மேன்மேலும் பட்டுப் பட்டு
ஆள் தொட்ட இன்பம் பிறந்ததடி.....

மனம் என்னும் பறவை பறக்கின்றது
மயக்கத்தில் எங்கெங்கேயோ மிதக்கின்றது
மான் கொண்ட விழிகள் மையோடு கலந்து
தேன் கொண்ட கவிதை படித்தது
ஏனடி பெண்ணே இல்லாத ஏக்கம்
கூறடி நெஞ்சம் துடித்தது

வயதுக்கு வந்த பெண்மை
வாடாத பூவின் மென்மை
நீராடும்போது போராடுது........

தண்ணீரில் மேனி குளிர்ந்ததடி
கரையேறி வந்தால் கொதித்ததடி
மீன் வந்து தொட்டுத் தொட்டு
மேன்மேலும் பட்டுப் பட்டு
ஆள் தொட்ட இன்பம் பிறந்ததடி.....


Movie/Album name: Vakkuruthi

Artists