Thaanaai

2014
Lyrics
Language: English

Thaanaai.. neeyaai..
Avathariththaayaee..
Female : Thaayaai.. enaiyaee..
Valarth eduththaayaee..

: Sangondrin ullilae..
Mellosai ketkumae..
Female : Ennullilae
Un osaiyae thaalaattumae..

Vinmeenai polavae..
Neeyaaga thondrinai
Female : Kondaaduthae..
Kondaaduthae.. boologamae

Karuvaraiyai varudividum
Mayiliragae
Marupadiyum piranthuvitten
Idhu varamae

Sangondrin ullilae..
Mellosai ketkumae..
Female : Ennullilae
Un osaiyae thaalaattumae..

Vinmeenai polavae..
Neeyaaga thondrinai
Female : Kondaaduthae..
Kondaaduthae.. boologamae

………………………………

Iyarkkayin karai udainthida
Ezhum alai thaan nee..
Female : Pudhu pudhu olithadangalil
Enai azhaiththathum nee..

Thaniyoru pudhu ulaginai
Parisalithathum nee
Male & Female : Thirumana uravukku oru
Vali vahuthathum nee

Kannae enai
Bommai seithae thaan
Ada vaithenae..
Vanthae enai vanthae enai
Yendhi kolvaayae

Sangondrin ullilae..
Mellosai ketkumae..
Ennullilae
Un osaiyae thaalaattumae..

Vinmeenai polavae..
Neeyaaga thondrinai
Kondaaduthae..
Kondaaduthae.. boologamae


Language: Tamil

அனந்தி ஜோஷி

சீன் ரோல்டன்

தானாய்
நீயாய் அவதரித்தாயே
பெண் : தாயாய் என்னையே
வளர்த்து எடுத்தாயே

சங்கொன்றின்
உள்ளிலே மெல்லோசை
கேட்குமே
பெண் : என்னுள்ளிலே
உன் ஓசையே தாலாட்டுமே

விண்மீனை
போலவே நீயாக
தோன்றினாய்
பெண் : கொண்டாடுதே
கொண்டாடுதே
பூலோகமே

கருவறையை
வருடிவிடும் மயில் இறகே
மறுபடியும் பிறந்து விட்டேன்
இது வரமே

சங்கொன்றின்
உள்ளிலே மெல்லோசை
கேட்குமே
பெண் : என்னுள்ளிலே
உன் ஓசையே தாலாட்டுமே

விண்மீனை
போலவே நீயாக
தோன்றினாய்
பெண் : கொண்டாடுதே
கொண்டாடுதே
பூலோகமே

இயற்கையின்
கரை உடைந்திட எழும்
அலை தான் நீ
பெண் : புது புது
ஒலித்தடங்களில்
என்னை அழைத்ததும்
நீ

தனியொரு
புது உலகினை
பரிசளித்ததும் நீ
ஆண் & பெண் : திருமண
உறவுக்கு ஒரு வலி
வகுத்ததும் நீ

கண்ணே என்னை
பொம்மை செய்தே தான்
அட வைத்தேனே வந்தே
என்னை வந்தே என்னை
ஏந்தி கொள்வாயா

நம் காதலின்
சாயல் அதை நாம் அட
கொண்டோமே அன்னை
என்றே தந்தை என்றே
எம்மை செய்தாயே

உன்னைத்
தொடவே இரு உயிர்கள்
துடிக்கிறதே உனதுருவம்
அதை ரசிக்க தவிக்கிறதே

சங்கொன்றின்
உள்ளிலே மெல்லோசை
கேட்குமே என்னுள்ளிலே
உன் ஓசையே தாலாட்டுமே

விண்மீனை
போலவே நீயாக
தோன்றினாய்
கொண்டாடுதே
கொண்டாடுதே
பூலோகமே


Movie/Album name: Oru Pakka Kathai

Artists