
Elumbicham poove
Elumbicham poove elumbicham poove
Yaenintha ullasam
Elumbicham poove
Elumbicham poove….yenintha ullasam
Ilavatta nenjam kodi kattum naeram
Aayiram santhosham
Thamarai mottukal
Thandhi adikuthu thaagathil thallaadi
Maamara chittuku dhavani katta
Maamanum vanthanadi
Elumbicham poove
Elumbicham poove
Ûlumbicham poove
Yaenintha ullasam
Ilavatta nenjam kodi kattum naeram
Aayiram santhosham
Vekkapattu
Odum pudhu nanan
Intha malrai malra sonnathey
Thikki thikki paesum udal koosum
Ithu paruvam pazhagi thantho
Aalaana ponnukku
Thaaltha vetkathai
yarsolli thanthathoo
Aandha poovukul thaennoorum inippu
Thaanga vanthathamma
Pakkathile vaa
Oru parisam podavaa
Oru sontham vanthathendru
Thottukka varava
Varalaam tham tham
Thannam thannam varalaam…..
Elumbicham poove
Ûlumbicham poove
Yaenintha ullasam
Ilavata nenjam Kodi kattum naeram
Aayiram santhosham
Ettupatti oorum manam veesum
Adi madurai mullaiye
Pottu vacha poove pudhu thaene
Adi pudhusa samanja pullaiye
Kaviriyaathukku
Kaatora pookal
Kalyaana seethanamo
Kandaangi saelaikul
Kondaadum pennuku
Nee oru vaaganamae
Shenbagamae va
Pudhu sandhanam poosa va
Adi chinna ponnae
Konjam sungam alli tharava
Chorus : Tharalaam tham tham
Thannam thannam Tharalaam…..
Elumbicham poove
Ûlumbicham poove
Yaenintha ullasam
Ilavata nenjam Kodi kattum naeram
Aayiram santhosham
Thamarai mottukal
Thandhi adikuthu thaagathil thallaadi
Maamara chittuku dhavani katta
Maamanum vanthanadi
Elumbicham poove
Elumbicham poove yenintha ullasam
Male : Ilavatta nenjam kodi kattum naeram
Aayiram santhosham
தேவா
காளிதாசன்
எலுமிச்சம் பூவே...
எலுமிச்சம் பூவே எலுமிச்சம் பூவே...
ஏனிந்த உல்லாசம்
எலுமிச்சம் பூவே...
எலுமிச்சம் பூவே...ஏனிந்த உல்லாசம்
இளவட்ட நெஞ்சம் கொடிக் கட்டும் நேரம்
ஆயிரம் சந்தோஷம்
தாமரை மொட்டுக்கள்
தந்தியடிக்குது தாகத்தில் தள்ளாடி
மாமரச் சிட்டுக்கு தாவணி கட்ட
மாமனும் வந்தான்டி
எலுமிச்சம் பூவே...
பெண் : எலுமிச்சம் பூவே...
எலுமிச்சம் பூவே ஏனிந்த உல்லாசம்
இளவட்ட நெஞ்சம் கொடிக் கட்டும் நேரம்
ஆயிரம் சந்தோஷம்
வெட்கப்பட்டு
ஓடும் புது நாணம்
இந்த மலரை மலரச் சொன்னதோ
திக்கி திக்கி பேசும் உடல் கூசும்
இது பருவம் பழகி தந்ததோ
ஆளான பொண்ணுக்கு
தாளாத வெட்கத்தை
யார் சொல்லி தந்ததம்மா
ஆனந்த பூவுக்குள் தேனூறும் இனிப்பு
தானாக வந்ததம்மா
பக்கத்திலே வா
ஒரு பரிசம் போட வா
ஒரு சொந்தம் வந்ததென்று
தொட்டுக்க வரவா
குழு : வரலாம் தம்தம்
தனனம் தனனம் வரலாம்.....
எலுமிச்சம் பூவே...
எலுமிச்சம் பூவே ஏனிந்த உல்லாசம்
இளவட்ட நெஞ்சம் கொடிக் கட்டும் நேரம்
ஆயிரம் சந்தோஷம்
எட்டுப்பட்டி ஊரும் மணம் வீசும்
அடி மதுர முல்லையே
பொட்டு வெச்ச பூவே புது தேனே
அடி புதுசா சமைஞ்ச புள்ளையே
காவிரியாத்துக்கு
காட்டோர பூக்கள்
கல்யாண சீதனமோ
கண்டாங்கி சேலைக்குள்
கொண்டாடும் பெண்ணுக்கு
நீ ஒரு வாகனமோ
செண்பகமே வா
புது சந்தனம் பூச வா
அடி சின்னப் பொண்ணே
கொஞ்சம் சுகமள்ளித் தரவா
குழு : தரலாம் தந்தம் தனனம்
தனனம் தரலாம்
எலுமிச்சம் பூவே...
எலுமிச்சம் பூவே ஏனிந்த உல்லாசம்
இளவட்ட நெஞ்சம்
கொடிக்கட்டும் நேரம்
ஆயிரம் சந்தோஷம்
தாமரை மொட்டுக்கள்
தந்தியடிக்குது தாகத்தில் தள்ளாடி
மாமரச் சிட்டுக்கு தாவணி கட்ட
மாமனும் வந்தான்டி
எலுமிச்சம் பூவே...
எலுமிச்சம் பூவே ஏனிந்த உல்லாசம்
ஆண் : இளவட்ட நெஞ்சம்
கொடிக்கட்டும் நேரம்
ஆயிரம் சந்தோஷம்
Movie Summary Thudhu Po Chellakiliye is a 1991 Tamil film directed by Robert–Rajasekar, starring Anand Babu and Kasthuri in the lead roles. The story revolves around a young couple navigating love, family opposition, and the challenges that come with their relationship.
Song Credits - Song: Elumicham Poove - Film: Thudhu Po Chellakiliye (1991) - Lyricist: Vaali - Music Director: Ilaiyaraaja - Singers: K. J. Yesudas, K. S. Chithra
Musical Style The song is a melodious romantic duet in the classic Ilaiyaraaja style, blending gentle Carnatic-inflected melody with light orchestration typical of early 1990s Tamil film music. It features soft strings, flute interludes, and a lyrical, unhurried tempo.
Scene Context The song is picturized on the lead pair (Anand Babu and Kasthuri) as a romantic duet expressing the blossoming affection between the lovers, set against scenic outdoor locations.