
Suthi varum poongaathu…
Sudhi podum…
Thulli varum neeroothu… s
Sram paadum…
Dhenamum kuyiloda kacheri…ee…ee…
Idha nee kelu haa
Aththi mara kili kathum
Adhu aththa magala thaan suthum
Hei aththi mara kili kathum
Adhu aththa magala thaan suthum
Sitham kalangi pochu
Ava sedhi theriyalaachu
Ullae odum moochu
Ava pera paadalaachu
Dhenamum vazhi paathu
Aththi mara kili kathum
Adhu aththa magala thaan suthum
Aaththu medu kenathu mettula
Paathu paathu thavichavan haei
Andhi neram endha neramum
Sindhu paadi thudichavan
Thottaa enna thappaa
Kai pattaa enna yammaa
Maanae ingu naanae
Manam vaadum padi aanen
Naalum onna thedi
Isai paadum padi aanaen
Summaa kerangudhu nenju
Enna thottu sugangala konju
Ammammaa onnaala
Ennamo pol aachu
Sollamma nal vaakku thaan
Aththi mara kili kathum
Adhu aththa magala thaan suthum
Haei haei
Aththi mara kili kathum
Adhu aththa magala thaan suthum
Aattam aadi artha raathiri
Koottu serndhu sirichadhum
Veetta marandhu oora marandhu thaan
Paattu paadi thirinjadhum
Konda vecha malli haei
Nitham sundum enna killi
Kaalam thedhi aagi
Manam kaadhal konda neram
Mogam kanna mooda
En paadhai thadumaarum
Ellaam marandhadhen yammaa
Ennai yeno vadhaikkira summaa
Unna naan ennaadhu
Ponna naan allaadhu
Kannu thaan moodaadhammaa
Aththi mara kili kathum
Adhu aththa magala thaan suthum
Sitham kalangi pochu
Ava sedhi theriyalaachu
Ullae odum moochu
Ava pera paadalaachu
Dhenamum vazhi paathu
Aththi mara kili kathum
Chorus : Hae hae haeiii
Male : Adhu aththa magala thaan suthum
Chorus : Hae hae haeiii
Aththi mara kili kathum
Chorus : Hae hae hae hae hae hae
Male : Adhu aththa magala thaan suthum
Chorus : Hae hoooo…ooo
மலேசியா வாசுதேவன்
சுத்தி வரும் பூங்காத்து.....உ.....
சுதி போடும்.......
துள்ளி வரும் நீரூத்து......உ.....
சுரம் பாடும்......
தெனமும் குயிலோட கச்சேரி.....ஈ....
இத நீ கேளு ஹா...
அத்திமரக் கிளி கத்தும்
அது அத்தை மகளத்தான் சுத்தும்
ஹே அத்திமரக் கிளி கத்தும்
அது அத்தை மகளத்தான் சுத்தும்
சித்தம் கலங்கிப் போச்சு....
அவ சேதி தெரியலாச்சு....
உள்ளே ஓடும் மூச்சு
அவ பேரே பாடலாச்சு
தெனமும் வழி பாத்து.....
அத்திமரக் கிளி கத்தும்
அது அத்தை மகளத்தான் சுத்தும்
ஆத்து மேடு கெணத்து மேட்டுல
பாத்துப் பாத்து தவிச்சவன் ஹேய்
அந்தி நேரம் எந்த நேரமும்
சிந்து பாடி துடிச்சவன்
தொட்டா என்ன தப்பா
கை பட்டா என்ன யம்மா
மானே இங்கு நானே
மனம் வாடும்படி ஆனேன்
நாளும் ஒன்னத் தேடி
இசை பாடும்படி ஆனேன்
சும்மா கெறங்குது நெஞ்சு
என்னத் தொட்டு சுகங்கள கொஞ்சு
அம்மம்மா ஒன்னால
என்னமோ போல் ஆச்சு
சொல்லம்மா நல்வாக்குத்தான்.....
அத்திமரக் கிளி கத்தும்
அது அத்தை மகளத்தான் சுத்தும்
ஹேய் ஹேய் அத்திமரக் கிளி கத்தும்
அது அத்தை மகளத்தான் சுத்தும்...ஹேய்
ஆட்டம் ஆடி அர்த்த ராத்திரி
கூட்டு சேந்து சிரிச்சதும்
வீட்ட மறந்து ஊர மறந்துதான்
பாட்டுப் பாடி பிரிஞ்சதும்
கொண்ட வெச்ச மல்லி ஹேஹேய்
நித்தம் சுண்டும் என்ன கிள்ளி
காலம் தேதி ஆகி
மனம் காதல் கொண்ட நேரம்
மோகம் கண்ண மூட
என் பாதை தடுமாறும்
எல்லாம் மறந்ததேன் யம்மா
என்னை ஏனோ வதைக்கிற சும்மா
உன்ன நான் எண்ணாது
பொண்ண நான் அள்ளாது
கண்ணுதான் மூடாதம்மா.....
அத்திமரக் கிளி கத்தும்
அது அத்தை மகளத்தான் சுத்தும்
சித்தம் கலங்கிப் போச்சு....
அவ சேதி தெரியலாச்சு....
உள்ளே ஓடும் மூச்சு
அவ பேரே பாடலாச்சு
தெனமும் வழி பாத்து.....
அத்திமரக் கிளி கத்தும்
குழு : ஹேய் ஹேய்
ஆண் : அது அத்தை மகளத்தான் சுத்தும்
குழு : ஹேய் ஹேய்
அத்திமரக் கிளி கத்தும்
குழு : ஹேய் ஹேய்
ஆண் : அது அத்தை மகளத்தான் சுத்தும்
குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
Movie Summary Paattukku Naan Adimai is a 1990 Tamil film starring Ramarajan and Rekha in the lead roles. It is a rural romantic drama centered on a hero who is devoted to music and love, featuring the usual mix of family sentiments, village rivalries, and melodic duets typical of Ramarajan's films.
Song Credits - Song: Athi Marakkili - Movie: Paattukku Naan Adimai - Year: 1990 - Music: Ilaiyaraaja - Lyricist: Vaali (commonly associated with this film's songs) - Singers: K. S. Chithra, Mano (typical pairing for this track)
Musical Style A melody-driven rural romantic duet in the Ilaiyaraaja style, blending folk-flavored rhythms with light classical melodic structure. The song uses a soft, playful gait suited to a hero-heroine romantic situation, with Ilaiyaraaja's characteristic use of flute and strings.
Raga Details The song is built primarily on a folk-flavored scale close to Kharaharapriya (the 22nd melakarta), with phrases suggestive of Mohanam in the lighter passages. Ilaiyaraaja often conflates folk idioms with these ragas in such duets.
Key Artists Involved - Composer: Ilaiyaraaja - Singers: K. S. Chithra, Mano - Actors: Ramarajan, Rekha - Lyricist: Vaali
Scene Context The song is a romantic duet picturized on Ramarajan and Rekha, typical of the film's lighter moments where the hero woos the heroine amid village or outdoor settings. The title "Athi Marakkili" (referring to a small bird, the warbler) suggests imagery of love and freedom in nature.
Awards & Recognition Specific awards for this song are not documented.