Parisam Podatha Kadhali

1985
Lyrics
Language: English

Parisam podaatha kadhali manasu poo maathiri
Nilavu sirikaatha raaththiri enakku sivaraaththiri
Un kannil edhukku nee thanni iraicheche
En panjavarnamae en nenjai nanaichae
Uyiril thee vithaichae….

Parisam podatha kadhali maasu poo mathiri

: ……………
Male : Manae naalaam maasam kettaen un sethi
Thaenae paechaa pesi theeraen en viyaathi
Kaathoram rosaappoovai
Nee mothi naalaachchu

Poovasam veesum kaaththu
Adadaa un perumoochchu
Paththu viralum unnai kotha varumae
Nenjukulla anthapuram
Vanjikodi thantha varam

Parisam podatha kadhali maasu poo mathiri
Nilavu sirikaatha raaththiri enakku sivaraththiri

……………….
Female : Yaedho yaedho saethi naano pen jaadhi
Thaanae noolaai maarum aahaa en maeni
Maelodu paarthaal pothum
Thigattaatha anupantham
Nee theendum naeramthaanae
Porul maarum thalaiyangam

Chinna vayasu konjam mella pazhgu
Thannanaanaa endru varum
Pennukullae inbaswaram

Parisam podatha kadhali maasu poo mathiri
Nilavu sirikaatha raaththiri enakku sivaraththiri
Female : Un kannil edhukku nee thanni iraicheche
En panjavarnamae en nenjai nanaichae
Uyiril thee vithaichae….

Parisam podatha kadhali maasu poo mathiri
Female : Nilavu sirikaatha raaththiri enakku sivaraththiri


Language: Tamil

பரிசம் போடாத காதலி மனசு பூ மாதிரி
நிலவு சிரிக்காத ராத்திரி எனக்கு சிவராத்திரி
உன் கண்ணில் எதுக்கு நீ தண்ணி இறைச்சே
என் பஞ்சவர்ணமே என் நெஞ்சை நனைச்சே
உயிரில் தீ விதைச்சே.......

பரிசம் போடாத காதலி மனசு பூ மாதிரி

.........................
ஆண் : மானே நாளாம் மாசம் கேட்டேன் உன் சேதி
தேனே பேச்சா பேசி தீரேன் என் வியாதி
காதோரம் ரோசாப்பூவை
நீ மோதி நாளாச்சு

பூவாசம் வீசும் காத்து
அடடா உன் பெருமூச்சு
பத்துவிரலும் உன்னைக் கொத்த வருமே
நெஞ்சுக்குள்ள அந்தப்புரம்
வஞ்சிக்கொடி தந்த வரம்

பரிசம் போடாத காதலி மனசு பூ மாதிரி
நிலவு சிரிக்காத ராத்திரி எனக்கு சிவராத்திரி

............................
பெண் : ஏதோ ஏதோ சேதி நானோ பெண் ஜாதி
தானே நூலாய் மாறும் ஆஹா என் மேனி
மேலோடு பார்த்தால் போதும்
திகட்டாத அனுபந்தம்
நீ தீண்டும் நேரம்தானே
பொருள் மாறும் தலையங்கம்

சின்ன வயசு கொஞ்சம் மெல்லப் பழகு
தன்னனானா என்று வரும்
பெண்ணுக்குள்ளே இன்பஸ்வரம்

பரிசம் போடாத காதலி மனசு பூ மாதிரி
நிலவு சிரிக்காத ராத்திரி எனக்கு சிவராத்திரி
பெண் : உன் கண்ணில் எதுக்கு நீ தண்ணி இறைச்சே
என் பஞ்சவர்ணமே என் நெஞ்சை நனைச்சே
உயிரில் தீ விதைச்சே.......

பரிசம் போடாத காதலி மனசு பூ மாதிரி
பெண் : நிலவு சிரிக்காத ராத்திரி எனக்கு சிவராத்திரி


Movie/Album name: Elan Kandru

Artists