
Kalyaan pennae vaadi kannae
Un melaadai naanthaanae
Vaai pesakoodaathu un kangal pesalaam
Nee thoongakoodaathu en paadal ketkalaam
Unai paarththaal aasai theeraathu
Kalyaan pennae vaadi kannae
Un melaadai naanthaanae
Vaai pesakoodaathu un kangal pesalaam
Nee thoongakoodaathu en paadal ketkalaam
Unai paarththaal aasai theeraathu
Pennendru yaar sonnathu nee devathai
Pirar unnai paarththaal aagaathu
Kannendru yaar sonnathu vinnmeengalai
Kalaimaanum un pol aagaathu
Anjum kenjum
Konjum annapedai
Allum ennai kollum
Intha oru paarvai
Vaai pesa koodaathu
Un kangal pesalaam
Nee thoongakoodathu en paadal ketkalaam
Unai paarththaal aasai theeraathu
Odaathae nee nilladi en kanmani
Asainthaalum thegam thaangaathu
Ippothe en pillaiyai thaalaattadi
Isai illaiyendraal thoongaathu
Mella mella matham ainthu pogum
Thulli thulli pillai vanthu vilaiyaadum
Kalyaana pennae vaadi kannae
Un Melaadai naanthaanae
Vaai pesakoodaathu un kangal pesalaam
Nee thoongakoodaathu en paadal ketkalaam
Unai paarththaal aasai theeraathu
கல்யாண பெண்ணே வாடி கண்ணே
உன் மேலாடை நான்தானே
வாய் பேசக் கூடாது உன் கண்கள் பேசலாம்
நீ தூங்கக் கூடாது என் பாடல் கேட்கலாம்
உனைப் பார்த்தால் ஆசை தீராது
கல்யாண பெண்ணே வாடி கண்ணே
உன் மேலாடை நான்தானே
வாய் பேசக் கூடாது உன் கண்கள் பேசலாம்
நீ தூங்கக் கூடாது என் பாடல் கேட்கலாம்
உனைப் பார்த்தால் ஆசை தீராது
பெண்ணென்று யார் சொன்னது நீ தேவதை
பிறர் உன்னைப் பார்த்தால் ஆகாது
கண்ணென்று யார் சொன்னது விண்மீன்களை
கலைமானும் உன் போல் ஆகாது
அஞ்சும் கெஞ்சும்
கொஞ்சும் அன்னப்பேடை
அள்ளும் என்னைக் கொல்லும்
இந்த ஒரு பார்வை
வாய் பேசக் கூடாது
உன் கண்கள் பேசலாம்
நீ தூங்கக் கூடாது என் பாடல் கேட்கலாம்
உனைப் பார்த்தால் ஆசை தீராது..
ஓடாதே நீ நில்லடி என் கண்மணி
அசைந்தாலும் தேகம் தாங்காது
இப்போதே என் பிள்ளையை தாலாட்டடி
இசை இல்லையென்றால் தூங்காது
மெல்ல மெல்ல மாதம் ஐந்து போகும்
துள்ளித் துள்ளி பிள்ளை வந்து விளையாடும்
கல்யாண பெண்ணே வாடி கண்ணே
உன் மேலாடை நான்தானே
வாய் பேசக் கூடாது
உன் கண்கள் பேசலாம்
நீ தூங்கக் கூடாது என் பாடல் கேட்கலாம்
உனைப் பார்த்தால் ஆசை தீராது
Movie Summary Pathimoonam Number Veedu (1990) is a Tamil horror-thriller film centered on a haunted house bearing the number 13, where a family moves in and encounters supernatural occurrences.
Song Credits - Song: Kalyana Penne - Film: Pathimoonam Number Veedu (1990) - Language: Tamil
Musical Style A melodious Tamil film song of the early 1990s, blending traditional film orchestration with light folk influences typical of the era's cinema.
Key Artists Involved Information not available.
Scene Context Information not available.