Thanga Magale

2026
Lyrics
Language: English

Thanga magale thanga magale
Un pinju mugam paarkanumae
Selva magalae en selva magale
Un konjum kural ketkanumae

Laali laali ennodu dhinam
Mallu kattum thozhi thozhi
En thozhi
Laali laali pesama enna
Thorkkadikkum chella thozhi
Nee thaan dii

Kadala pongudhu kanneeru
Oru karaiya anachida vaa
Iravaa kaaiyudhu en vaanam
Siru nelava sernthida vaa

Pethedutha thaayaa irundhaalum
Adi nee usara anala suduvenae
Thittuvadha pola nadichaalum
Nee kann kalangum neram thudippenae

Amma vaa paarthida thonalaya
Konjam anboda pesida vazhi illaiyaa
En pakkam vara manasillaiyaa

Laali laali ennodu dhinam
Mallu kattum thozhi thozhi
En thozhi
Laali laali pesama enna
Thorkkadikkum chella thozhi
Nee thaan dii

Kadala pongudhu kanneeru
Whistling : …………………..
Female : Iravaa kaaiyudhu en vaanam
Whistling : …………………..
Female : Oru karaiya anachida vaa
Siru nelava sernthida vaa


Language: Tamil

: ஸ்வேத்தா மோகன்

சீன் ரோல்டன் (ராகவேந்திரா ராஜா ராவ்)

மோகன் ராஜன்

தங்க மகளே தங்க மகளே
உன் பிஞ்சு முகம் பார்க்கணுமே
செல்வ மகளே என் செல்வ மகளே
உன் கொஞ்சும் குரல் கேட்கணுமே

லாலி லாலி என்னோடு தினம்
மல்லு கட்டும் தோழி தோழி
என் தோழி
லாலி லாலி பேசாம என்ன
தோற்கடிக்கும் செல்ல தோழி
நீ தான் டி

கடலா பொங்குது கண்ணீரு
ஒரு கரையா அனைச்சிட வா
இறவா காயுது என் வானம்
சிறு நிலவா சேர்ந்திட வா

பெத்தெடுத்த தாயா இருந்தாலும்
அடி நீ உசரஅனலா சுடுவேனே
திட்டுவத போல நடிச்சாலும்
நீ கண் கலங்கும் நேரம் துடிப்பேனே

 அம்மா வா பார்த்திட தோனலயா
கொஞ்சம் அன்போடு பேசிட வழி இல்லையா
என் பக்கம் வர மனசில்லையா

லாலி லாலி என்னோடு தினம்
மல்லு கட்டும் தோழி தோழி
என் தோழி
லாலி லாலி பேசாம என்ன
தோற்கடிக்கும் செல்ல தோழி
நீ தான் டி

கடலா பொங்குது கண்ணீரு
விசில் : ...............
பெண் : இறவா காயுது என் வானம்
விசில் : ....................
பெண் : ஒரு கரையா அனைச்சிட வா
சிறு நிலவா சேர்ந்திட வா


Movie/Album name: Gatta Kusthi 2

Artists