Female : Darling ..
Dont leave me..
Excuse me…
Female : Raja ennai manithu vidu
Roja mella anaithu edu
Female : Raja ennai manithu vidu
Male : No no no
Female : Roja mella anaithu edu
Male : No no no
Female : Unnalae sondhangal ellamae sorgangal
Ulagamae nee allava uravugal naan allavaa
Female : Raja ennai manithu vidu
Excuse me…excuse me…
Male : Haei dont u squeeze me…
Male : Raani azhagu undhan maeni
Inba thoni pazhaga mella vaa nee
Raani azhagu undhan maeni
Inba thoni pazhaga mella vaa nee
Idhazh sendhoora kinnangal
Idai sevvaazhai pandhalgal
Male : Sendhoora kinnangal
Sevvaazhaipandhalgal
Mogathin dhagathai
Dhegathin dhesathil theerpaaiyamma
Female : Oh no
Male : Leena palinghu undhan maeni
Raani pangu kolla vaa nee
Female : Kabasa papaninisa
Male : Pama mamagaga mamamamaga mamamamagagaga
Female : Rimaga risanidhapa
Male : Risaririrga risaririrni risaririrga risaririrni
Lalala…
Female : Lalala…
Male : Lalala…
Female : {Alai modhum nenjam indru
Ninaithengum manjam
Ini neeyae thanjam endru
Enai meeri konjam} (2)
Sugamo suvaiyo dhinamum varumo
Male : {Silai unnai mella alla
Pudhu kalaigal solla solla
Ennaasai kannil minna
Pon maeni ennul pinna} (2)
Sugamoo varumoo iravae tharumoo
Male : Leena azhaghu undhan maeni
Inba raani pazhagu mella vaa nee
Rararara
Female : Lalala…
பெண் : டார்லிங்…….டோன்ட் லீவ் மீ
எக்ஸ்கியூஸ் மீ….
லாலலலாலா லாலல்லா..
பெண் : ராஜா என்னை மன்னித்து விடு..
பெண் : ரோஜா மெல்ல அணைத்து எடு
பெண் : ராஜா என்னை மன்னித்து விடு..ஆண் : நோ..நோ…
பெண் : ரோஜா மெல்ல அணைத்து எடு ஆண் : நோ..நோ…
பெண் : உன்னாலே சொந்தங்கள் எல்லாமே சொர்க்கங்கள்
உலகம் இதில் அல்லவா உறவுகள் நானல்லவா..
பெண் : ராஜா என்னை மன்னித்து விடு
எக்ஸ்கியூஸ் மீ…. எக்ஸ்கியூஸ் மீ….
ஆண் : ஹேய்….டோண்ட் ஸ்க்யூஸ் மீ…..
ஆண் : {ராணி அழகு உந்தன் மேனி
இன்ப தோணி பழக மெல்ல வா நீ} (2)
இதழ் செந்தூர கிண்ணங்கள்
இடை செவ்வாழை பந்தல்கள்
ஆண் : செந்தூர கிண்ணங்கள்
செவ்வாழை பந்தல்கள்
மோகத்தின் தாகத்தை
தேகத்தின் தேசத்தில் தீர்ப்பாயம்மா
பெண் : ஓ நோ
ஆண் : லீனா பளிங்கு உந்தன் மேனி
ராணி பங்கு கொள்ள வா நீ
பெண் : கபஸ பாபநிநிஸ
ஆண் : பாம மமகக மமமமக மமமமககக
பெண் : ரிமக ரிஸநிதப
ஆண் : ரிஸரிரிக ரிஸரிரிநி ரிஸரிரிக ரிஸரிரிநி…
பெண் : லாலாலலலாலா லாலலலலல்லா.
பெண் : {அலை மோதும் நெஞ்சம் இன்று
நினைந்தேங்கும் மஞ்சம்
இனி நீயே தஞ்சம் என்று
எனை மீறி கொஞ்சும்} (2)
சுகமோ சுவையோ தினமும் வருமோ
ஆண் :{சிலை உன்னை மெல்ல அள்ள
புதுக் கலைகள் சொல்ல சொல்ல
என்னாசை கண்ணில் மின்ன
பொன் மேனி என்னுள் பின்ன}(2)
சுகமோ வருமோ இரவே தருமோ
ஆண் : லீனா அழகு உந்தன் மேனி
இன்ப ராணி பழகு மெல்ல வா நீ
ரரரரரா…..
பெண் : லாலலலாலா லாலாலாலா……
லாலலலாலா லாலாலாலா……
"Raja Ennai Mannithu Vidu" is a poignant Tamil song from the 1984 film Andha June 16-am Naal. The song expresses deep emotional turmoil, likely reflecting themes of love, separation, or regret within the movie's narrative.
(No specific awards for this song are recorded.)
The song likely plays during a pivotal emotional moment in the film, possibly a plea for forgiveness or a lament over lost love. The exact scene context is not widely documented.
(Note: Some details may not be available due to limited historical records.)