Bodha Kannu

2025
Lyrics
Language: English

Bodha kannu en azhaganae
Nee vaa nee vaa nee vaayendaa
Male : Nattaama petha arakkiyae
Nee thaa nee thaa nee thaayendi

Muthama muthama unkitta koduthen
Mothama mothama naan ennaiyae koduthen
Female : Alli koduthaa nee thalli viduraa
Killi yedu kollai yedu solli kodu
Micha kadhaiya

Bodha kannu en azhaganae
Nee vaa nee vaa nee vaayendaa
Male : Oh nattaama petha arakkiyae
Nee thaa nee thaa nee thaayendi

Minminikku kannu merattudhu ninnu
Thottu kolla varavaa
Female : Onnoda onnu enna ippo pinnu
Kananm rendu tharavaa
Male : Kaadhoram jimikki
Kudukaadha dimikki
Aal illa nerathual ooram kattu
Female : Un aasa thera per aasa edhukku
Sooda thaan irukku chikki mukki kalli

Aala vandhenadi aalam pakkadhadi
Female : Indha poova needhaan vandhu
Veluthu kattu..ttu ttu ttu

Bodha kannu en azhaganae
Nee vaa nee vaa nee vaayendaa
Male : Nattaama petha arakkiyae
Nee thaa nee thaa nee thaayendi

Muthama muthama unkitta koduthen
Mothama mothama naan ennaiyae koduthen
Female : Alli koduthaa nee thalli viduraa
Killi yedu kollai yedu solli kodu
Micha kadhaiya

Bodha kannu en azhaganae
Nee vaa nee vaa nee vaayendaa
Male : Oh nattaama petha arakkiyae
Nee thaa nee thaa nee thaayendi


Language: Tamil

போத கண்ணு என் அழகனே
நீ வா நீ வா நீ வாயேன்டா
ஆண் : நாட்டாம பெத்த அரக்கியே
நீ தா நீ தா நீ தாயேன்டி

முத்தமா முத்தமா உன்கிட்ட கொடுத்தேன்
மொத்தமா நான் என்னையே கொடுத்தேன்
பெண் : அள்ளி கொடுத்தா நீ தள்ளி விடுறா
கிள்ளி எடு கொள்ளை எடு சொல்லி கொடு மிச்ச கதையா

போத கண்ணு என் அழகனே
நீ வா நீ வா நீ வாயேன்டா
ஆண் : ஓ நாட்டாமா பெத்த அரக்கியா
நீ தா நீ தா நீ தாயேன்டி

மின்மினிக்கு கண்ணு மெரட்டுதே நின்னு
தொட்டு கொள்ள வரவா
பெண் : ஒன்னோட ஒன்னு என்ன இப்போ பின்னு
கன்னம் ரெண்டு தரவா

காதோரம் ஜிமிக்கி
குடுக்காத டிமிக்கி
ஆள் இல்லா நேரத்துல ஓரம் கட்டு
பெண் : உன் ஆச தீரபேராசை எதுக்கு
சூடா தான் இருக்கு சிக்கி முக்கி கல்லு

ஆள வந்தேனடி ஆழம் பாக்கத்தடி
பெண் : இந்த பூவ நீதான் வந்து
வெளுத்து கட்டு..ட்டு ட்டு ட்டு

போத கண்ணு என் அழகனே
நீ வா நீ வா நீ வாயேன்டா
ஆண் : ஓ நாட்டாமா பெத்த அரக்கியா
நீ தா நீ தா நீ தாயேன்டி

முத்தமா முத்தமா உன்கிட்ட கொடுத்தேன்
மொத்தமா நான் என்னையே கொடுத்தேன்
பெண் : அள்ளி கொடுத்தா நீ தள்ளி விடுற
கிள்ளி எடு கொள்ளை எடு சொல்லி கொடு மிச்ச கதையா

போத கண்ணு என் அழகனே
நீ வா நீ வா நீ வாயேன்டா
ஆண் : ஓ நாட்டாமா பெத்த அரக்கியா
நீ தா நீ தா நீ தாயேன்டி


Movie/Album name: Mrs&Mr

Artists