Aavaniyai Kondada

1982
Lyrics
Language: English

Female : Aavaniyai kondaada vanthaan
Aasayilae poochoodi nindren
Avan maarbil naanae ponmaalae
Anbu paadhaiyilae naan dhinam
Inba poo virippaen
Anbu paadhaiyilae naan dhinam
Inba poo virippaen

Female : Aavaniyai kondaada vanthaan
Aasayilae poochoodi nindren
Avan maarbil naanae ponmaalae
Anbu paadhaiyilae naan dhinam
Inba poo virippaen
Anbu paadhaiyilae naan dhinam
Inba poo virippaen

Female : Kadhal venpaavai paadum penn paavai
Mannavanin kaigalilae thennagkeettraavaen
Ennai theendum kaattraavaan
Kadhal venpaavai paadum penn paavai
Mannavanin kaigalilae thennagkeettraavaen
Ennai theendum kaattraavaan

Female : Ponmani therinil oorvalam selluvaen
Ponmani therinil oorvalam selluvaen
Muththaaram soodi kolvaenae
Aasai meagangalae ponguthu raja yogangalae
Aasai meagangalae ponguthu raja yogangalae

Female : Aavaniyai kondaada vanthaan
Aasayilae poochoodi nindren
Avan maarbil naanae ponmaalae
Anbu paadhaiyilae naan dhinam
Inba poo virippaen
Anbu paadhaiyilae naan dhinam
Inba poo virippaen

Female : …………………..

Female : Paarththaal pothaathu kettaal kidaikkaathu
Kaalam varum neram varum yaekkam koodaathu
Inbam endrum maaraathu
Paarththaal pothaathu kettaal kidaikkaathu
Kaalam varum neram varum yaekkam koodaathu
Inbam endrum maaraathu

Female : Kaaviya maaligai oviyam polavae
Kaaviya maaligai oviyam polavae
Nam sontham engum pogaathu
Idhaya paravaigalae ungal siragai viriyungalaen
Idhaya paravaigalae ungal siragai viriyungalaen


Language: Tamil

பெண் : ஆவணியை கொண்டாட வந்தான்
ஆசையிலே பூச்சூடி நின்றேன்
அவன் மார்பில் நானே பொன்மாலை
அன்பு பாதையிலே நான் தினம்
இன்ப பூ விரிப்பேன்…..
அன்பு பாதையிலே நான் தினம்
இன்ப பூ விரிப்பேன்…..

பெண் : ஆவணியை கொண்டாட வந்தான்
ஆசையிலே பூச்சூடி நின்றேன்
அவன் மார்பில் நானே பொன்மாலை
அன்பு பாதையிலே நான் தினம்
இன்ப பூ விரிப்பேன்…..
அன்பு பாதையிலே நான் தினம்
இன்ப பூ விரிப்பேன்…..

பெண் : காதல் வெண்பாவை பாடும் பெண்பாவை
மன்னவனின் கைகளிலே தென்னங்கீற்றாவேன்
என்னை தீண்டும் காற்றாவான்
காதல் வெண்பாவை பாடும் பெண்பாவை
மன்னவனின் கைகளிலே தென்னங்கீற்றாவேன்
என்னை தீண்டும் காற்றாவான்

பெண் : பொன்மணி தேரினில் ஊர்வலம் செல்லுவேன்
பொன்மணி தேரினில் ஊர்வலம் செல்லுவேன்
முத்தாரம் சூடிக் கொள்வேனே
ஆசை மேகங்களே பொங்குது ராஜ யோகங்களே
ஆசை மேகங்களே பொங்குது ராஜ யோகங்களே

பெண் : ஆவணியை கொண்டாட வந்தான்
ஆசையிலே பூச்சூடி நின்றேன்
அவன் மார்பில் நானே பொன்மாலை
அன்பு பாதையிலே நான் தினம்
இன்ப பூ விரிப்பேன்…..
அன்பு பாதையிலே நான் தினம்
இன்ப பூ விரிப்பேன்…..

பெண் : ……………………………

பெண் : பார்த்தால் போதாது கேட்டால் கிடைக்காது
காலம் வரும் நேரம் வரும் ஏக்கம் கூடாது
இன்பம் என்றும் மாறாது
பார்த்தால் போதாது கேட்டால் கிடைக்காது
காலம் வரும் நேரம் வரும் ஏக்கம் கூடாது
இன்பம் என்றும் மாறாது

பெண் : காவிய மாளிகை ஓவியம் போலவே
காவிய மாளிகை ஓவியம் போலவே
நம் சொந்தம் எங்கும் போகாது
இதயப் பறவைகளே உங்கள் சிறகை விரியுங்களேன்
இதயப் பறவைகளே உங்கள் சிறகை விரியுங்களேன்


Movie/Album name: Lottery Ticket

Song Summary

"Aavaniyai Kondada" is a melodious Tamil song from the 1982 film Lottery Ticket. The song is a romantic duet expressing love and admiration, beautifully composed with classical influences.

Song Credits

Musical Style & Raga Details

Key Artists Involved

Awards & Recognition

(Information not available)

Scene Context in the Movie

The song likely appears as a romantic sequence between the lead pair, expressing their love and longing in a dreamy setting.

Would you like any additional details?


Artists