Kannae kannae unnai thodum
Aalai ippodhu
Innarendru kndupidikka venum thappadhu
Kannae kannae unnai thodum
Aalai ippodhu
Innarendru kndupidikka venum thappadhu
Karuthu nilai maarame kattai avizhthu paramae

Female and Chorus : Kannae kannae unnai thodum
Aalai ippodhu
Innarendru kndupidikka venum thappadhu
Mara iruttil kilai thavari paaindhidaathu mandhi
Manushanukum thevai andha nidhanam thaan thambhi
Vizhi irundhum kuzhidhanilae vizhuvaar tham polae
Vazhi thavari pogamalae nadanthu sel mele
Karuthu nilai maarame kattai avizhthu paramae
Karuthu nilai maarame kattai avizhthu paramae
Female and Chorus : Kannae kannae unnai thodum
Aalai ippodhu
Innarendru kndupidikka venum thappadhu
Munnal vandhu thotta kitta irukki pudichukko
Pinnaal thattum perai solli kannae thirumbhikko

Aattathilae pottiyittu kootturavai thedu
Arivarindhu pazhagiay pin thannurimai naadu
Koottathilae cinna chinna kurai irundhaalum
Gunathai kondu nogamale kulaviduvom naalum
Karuthu nilai maarame kattai avizhthu paramae
Karuthu nilai maarame kattai avizhthu paramae
Female and Chorus : Kannae kannae unnai thodum
Aalai ippodhu
Innarendru kndupidikka venum thappadhu
: பி. சுஷீலா
பெண்டியாலா நாகேஸ்வர ராவ்
உடுமலை நாராயண கவி
கண்ணே கண்ணே உன்னைத் தொடும்
ஆளை இப்போது
இன்னாரென்று கண்டுபிடிக்க வேணும் தப்பாது
கண்ணே கண்ணே உன்னைத் தொடும்
ஆளை இப்போது
இன்னாரென்று கண்டுபிடிக்க வேணும் தப்பாது
கருத்து நிலை மாறாமே கட்டை அவிழ்த்து பாராமே

பெண் மற்றும் குழு : கண்ணே கண்ணே உன்னைத் தொடும்
ஆளை இப்போது
இன்னாரென்று கண்டுபிடிக்க வேணும் தப்பாது
மர இருட்டில் கிளை தவறி பாய்ந்திடாது மந்தி
மனுஷனுக்கும் தேவை அந்த நிதானம் தான் தம்பி
விழி இருந்தும் குழிதனிலே விழுவார் தம்போலே
வழி தவறி போகாமலே நடந்து செல் மேலே
கருத்து நிலை மாறாமே கட்டை அவிழ்த்து பாராமே
கருத்து நிலை மாறாமே கட்டை அவிழ்த்து பாராமே
பெண் மற்றும் குழு : கண்ணே கண்ணே உன்னைத் தொடும்
ஆளை இப்போது
இன்னாரென்று கண்டுபிடிக்க வேணும் தப்பாது
முன்னால் வந்து தொட்டா கிட்டா இறுக்கி பிடிச்சுக்கோ
பின்னால் தட்டும் பேரைச் சொல்லி கண்ணே திரும்பிக்கோ

ஆட்டத்திலே போட்டியிட்டு கூட்டுறவை தேடு
அறிவறிந்து பழகிய பின் தன்னுரிமை நாடு
கூட்டத்திலே சின்ன சின்ன குறை இருந்தாலும்
குணத்தை கொண்டு நோகாமலே குலவிடுவோம் நாளும்
கருத்து நிலை மாறாமே கட்டை அவிழ்த்து பாராமே
கருத்து நிலை மாறாமே கட்டை அவிழ்த்து பாராமே
பெண் மற்றும் குழு : கண்ணே கண்ணே உன்னைத் தொடும்
ஆளை இப்போது
இன்னாரென்று கண்டுபிடிக்க வேணும் தப்பாது
Movie Summary
Thooya Ullam (1961) is a Tamil film centered on themes of purity of heart, familial bonds, and moral values, typical of the emotional social dramas of that era.
Song Credits
- Song: Kanne Unnai Thodum
- Year: 1961
- Movie: Thooya Ullam
- Language: Tamil
Musical Style
Tamil film song of the early 1960s, blending Indian film music conventions with melodic, expressive phrasing suited to an emotional/affectionate context.
Key Artists Involved
Information not available.
Scene Context
Information not available.