
ஆண் : ஊரை ஏய்க்கும் உனக்கு
ஒரு காலம் இங்கே இருக்கு
அதில் தீரும் உந்தன் கணக்கு
வீண் ஆட்டம் போடாதே
பூனை எல்லாம் புயலானதே
வேங்கை முன்னே
யானைக் கூட எலியானதே
பெண் : ஊரை ஏய்க்கும் உனக்கு
ஒரு காலம் இங்கே இருக்கு
அதில் தீரும் உந்தன் கணக்கு
வீண் ஆட்டம் போடாதே
பூனை எல்லாம் புயலானதே
வேங்கை முன்னே
யானைக் கூட எலியானதே
பெண் : நல்ல மனிதன் போல் நீ போடும் வேஷம்
குள்ள நரிக் கூட செய்யாத மோசம்
நல்ல மனிதன் போல் நீ போடும் வேஷம்
குள்ள நரிக் கூட செய்யாத மோசம்
ஆண் : நாட்டில் உனை நம்பி ஏமாந்த கூட்டம்
இன்று புயலானது……..ஆஅ……
ரத்தம் கொதிப்பேறுது
பெண் : ஊரை ஏய்க்கும் உனக்கு
ஒரு காலம் இங்கே இருக்கு
அதில் தீரும் உந்தன் கணக்கு
வீண் ஆட்டம் போடாதே
ஆண் : பூனை எல்லாம் புயலானதே
வேங்கை முன்னே
யானைக் கூட எலியானதே
ஆண் : கள்ளச் சந்தைக்கு நீதானே ராஜா
எங்கள் கூட்டத்தை எண்ணாதே லேசா
கள்ளச் சந்தைக்கு நீதானே ராஜா
எங்கள் கூட்டத்தை எண்ணாதே லேசா
பெண் : ஊழல் பெருச்சாளி ஊருக்குள் வந்தால்
நாடு அதை தாங்குமோ….ஓஒ…..ஓ….
நன்மை அரங்கேறுமோ
ஆண் : ஊரை ஏய்க்கும் உனக்கு
ஒரு காலம் இங்கே இருக்கு
அதில் தீரும் உந்தன் கணக்கு
வீண் ஆட்டம் போடாதே
பெண் : பூனை எல்லாம் புயலானதே
வேங்கை முன்னே
யானைக் கூட எலியானதே ….ஏ….
பெண் : நாக்கு நயத்தாலே நீ வாங்கும் ஓட்டு
நாளை கிடைக்காது லாயத்தை பூட்டு
நாக்கு நயத்தாலே நீ வாங்கும் ஓட்டு
நாளை கிடைக்காது லாயத்தை பூட்டு
ஆண் : தூங்கும் இளந்தோழர்
துயில் நீங்கி எழுந்தால்
வீரம் விளையாடுமே….ஆ…..
நியாயம் பயிராகுமே……ஏ…..
பெண் : ஊரை ஏய்க்கும் உனக்கு
ஒரு காலம் இங்கே இருக்கு
அதில் தீரும் உந்தன் கணக்கு
வீண் ஆட்டம் போடாதே
ஆண் : அஹா….பூனை எல்லாம் புயலானதே
வேங்கை முன்னே
யானைக் கூட எலியானதே
இருவர் : பூனை எல்லாம் புயலானதே
வேங்கை முன்னே
யானைக் கூட எலியானதே….
Male : Oorai yaeikkum unakku
Oru kaalam ingae irukku
Adhil theerum unthan kanakku
Veen aattam podaathae
Poonai ellaam puyalaanathae
Vengai munnae
Yaanai kooda eziyaanathae
Female : Oorai yaeikkum unakku
Oru kaalam ingae irukku
Adhil theerum unthan kanakku
Veen aattam podaathae
Poonai ellaam puyalaanathae
Vengai munnae
Yaanai kooda eziyaanathae
Female : Nalla manithan pol nee podum vesham
Kulla narikooda seiyaatha mosam
Nalla manithan pol nee podum vesham
Kulla narikooda seiyaatha mosam
Male : Naattil unnai nambi yaemaantha koottam
Indru puyalaanathu….aaa….
Raththam kothipperuthu
Female : Oorai yaeikkum unakku
Oru kaalam ingae irukku
Adhil theerum unthan kanakku
Veen aattam podaathae
Male : Poonai ellaam puyalaanathae
Vengai munnae
Yaanai kooda eziyaanathae
Male : Kalla santhaikku neethaanae raajaa
Engal koottaththai ennaathe lesaa
Kalla santhaikku neethaanae raajaa
Engal koottaththai ennaathe lesaa
Female : Oozhal peruchchaali oorukkul vanthaal
Naadu adhai thaangumo…ooo….oo…
Nanmai arankerumo…
Male : Oorai yaeikkum unakku
Oru kaalam ingae irukku
Adhil theerum unthan kanakku
Veen aattam podaathae
Female : Poonai ellaam puyalaanathae
Vengai munnae
Yaanai kooda eziyaanathae…ae…
Female : Naakku nayaththaalae nee vaangum vote-tu
Naalai kidaikkaathu laayaththai poottu
Naakku nayaththaalae nee vaangum vote-tu
Naalai kidaikkaathu laayaththai poottu
Male : Thoongum ilanthozhar
Thuyil neengi ezhunthaal
Veeram vilaiyaadumae…aa…
Niyaayam payiraagumae…ae…
Female : Oorai yaeikkum unakku
Oru kaalam ingae irukku
Adhil theerum unthan kanakku
Veen aattam podaathae
Male : Aahaa…poonai ellaam puyalaanathae
Vengai munnae
Yaanai kooda eziyaanathae…
Both : Poonai ellaam puyalaanathae
Vengai munnae
Yaanai kooda eziyaanathae…
"Oorai Yeikkum Unakku" is a melodious Tamil song from the 1984 film Idhu Enga Boomi, expressing deep emotions of love and longing.
(Information not available)
(Information not available, but likely a romantic or emotional sequence between the lead characters.)
Would you like any additional details on this song?