Thillalangadi Thillalangadi

1988
Lyrics
Language: English

Thillaalangadi thillaalangadi kuyilae
Idhu saela ravika oththu varaatha mayilae
Kooththadum nadarasan pola
Kumari naa kaal thookku maele

Thuninja kattaikku thunbam ilaiyae
Senju paaththuttaa siramam illaiyae
Verkka verkka odi aada jaadhi illaiyae

Thillaalangadi thillaalangadi kuyilae
Idhu saela ravika oththu varaatha mayilae
Kooththadum nadarasan pola
Kumari naa kaal thookku maele

Thuninja kattaikku thunbam ilaiyae
Senju paaththuttaa siramam illaiyae
Verkka verkka odi aada jaadhi illaiyae

Nallaa paru engakitta
Kushthikku vel kambu ellaam undu
Kamba konjam suththu vittaa
Paadhaalam paaikindra veeram undu haan

Aambillai pol aasai varum
Enna senjaa meesai varum
Thandaalu nee poda tharaiyoda naan vaada
Thuduppu valikkum payirchchi enakku iduppu valikkumae

Thillaalangadi thillaalangadi kuyilae
Idhu saela ravika oththu varaatha mayilae
Female : Kooththadum nadarasan pola
Kumari naa kaal thookku maele

Thuninja kattaikku thunbam ilaiyae
Senju paaththuttaa siramam illaiyae
Female : Verkka verkka odi aada jaadhi illaiyae
Male : Thillaalangadi thillaalangadi kuyilae
Idhu saela ravika oththu varaatha mayilae…..


Language: Tamil

தில்லாலங்கடி தில்லாலங்கடி குயிலே
இது சேல ரவிக்க ஒத்து வராத மயிலே
கூத்தாடும் நடராசன் போல
குமரி நீ கால் தூக்கு மேலே

துணிஞ்ச கட்டைக்கு துன்பம் இல்லையே
செஞ்சு பாத்துட்டா சிரமம் இல்லையே
வேர்க்க வேர்க்க ஓடி ஆட ஜாதி இல்லையே

தில்லாலங்கடி தில்லாலங்கடி குயிலே
இவ சேல ரவிக்க ஒத்து வராத மயிலே
கூத்தாடும் நடராசன் போல
குமரி என் கால் போகும் மேலே

துணிஞ்ச கட்டைக்கு துன்பம் இல்லையே
செஞ்சு பாத்துட்டா சிரமம் இல்லையே
வேர்க்க வேர்க்க ஓடி ஆட ஜாதி இல்லையே

நல்லா பாரு எங்க கிட்ட
குஸ்திக்கு வேல் கம்பு எல்லாம் உண்டு
கம்ப கொஞ்சம் சுத்தி விட்டா
பாதாளம் பாய்கின்ற வீரம் உண்டு ஹான்

ஆம்பிளை போல் ஆசை வரும்
என்ன செஞ்சா மீசை வரும்
தண்டாலு நீ போட தரையோட நான் வாட
துடுப்பு வலிக்கும் பயிற்சி எனக்கு இடுப்பு வலிக்குமே

அட தில்லாலங்கடி தில்லாலங்கடி குயிலே
இது சேல ரவிக்க ஒத்து வராத மயிலே
பெண் : கூத்தாடும் நடராசன் போல
குமரி என் கால் போகும் மேலே

துணிஞ்ச கட்டைக்கு துன்பம் இல்லையே
செஞ்சு பாத்துட்டா சிரமம் இல்லையே
பெண் : வேர்க்க வேர்க்க ஓடி ஆட ஜாதி இல்லையே
ஆண் : தில்லாலங்கடி தில்லாலங்கடி குயிலே
இது சேல ரவிக்க ஒத்து வராத மயிலே....


Movie/Album name: Sigappu Thali

Movie Summary Sigappu Thali is a 1988 Tamil film centered on a woman who faces severe hardships and societal stigma after her husband abandons her, focusing on her struggle for dignity and justice.

Song Credits - Song: Thillalangadi Thillalangadi - Film: Sigappu Thali - Year: 1988 - Lyricist: Vaali - Composer: Chandrabose - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Musical Style A festive, folk-infused Tamil film dance song with a brisk rhythm and celebratory tone.

Key Artists Involved - Music Director: Chandrabose - Lyricist: Vaali - Playback Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Scene Context The song appears as an upbeat celebratory or dance sequence in the film, contrasting with the movie's heavier dramatic themes.


Artists