Female : Poda poraaru annan poda poraaru
Azhaghaa poda poraaru
Anni kazhuthil moonu mudichu poda poraaru
Female : Poda poraaru annan poda poraaru
Anni kazhuthil moonu mudichu poda poraaru
Female : Ponnukkaetha maappillai
Poruthamaana aambilla
Female : Machi ….
Ponnukkaetha maappillai
Poruthamaana aambilla
Ennaikkumae inbamaaga
Irukka vaenumendru mudichu
Female : Poda poraaru annan poda poraaru
Anni kazhuthil moonu mudichu poda poraaru
Female : Anni kooda saadham samaikka marandhidum
Enga annan kooda saappidaamae irundhidum
Anni kooda saadham samaikka marandhidum
Enga annan kooda saappidaamae irundhidum
Un azhaghai summaa paathu paathu mayangidum
Un azhaghai summaa paathu paathu mayangidum
Adhukku maelae annan polae
Kuvaang kuvaang
Female : Adhukku maelae annan polae
Kuvaang kuvaang porandhidum
Female : Poda poraaru annan poda poraaru
Anni kazhuthil moonu mudichu poda poraaru
Female : Thanjaavoor maelathodu
Thakadhimithaa thaalathodu
Female : Thanjaavoor maelathodu
Thakadhimithaa thaalathodu
Sannaayi thaan oodhuraanga kaetkkudhaa
Female : Thanjaavoor maelathodu
Thakadhimithaa thaalathodu
Sannaayi thaan oodhuraangha kaetkkudhaa
Samayam paarthu kummaalathai
Adakkiduvaar ammaalu
Adi ammaalu
Samayam paarthu kummaalathai
Adakkiduvaar ammaalu
Jaadaiyaaga paaduvadhu kasakkudhaa
Naan jaadaiyaaga paaduvadhu kasakkudhaa
Unnai nambi avariruppaar therinjukko
O… oo hooo ooo ooo oo hoo ooo
Female : Unnai nambi avariruppaar therinjukko
Nee unmaiyaaga nadandhukkanum purinjukko
Unnai nambi avariruppaar therinjukko
Nee unmaiyaaga nadandhukkanum purinjukko
Ennai kooda marandhidaamae ninaichikko
Ennai kooda marandhidaamae ninaichikko
Ithanai naalum kaathirundha
Patharai maathu thangam unakku
Female : Poda poraaru annan poda poraaru
Anni kazhuthil moonu mudichu poda poraaru
பெண் : போடப் போறாரு அண்ணன் போடப் போறாரு
அழகா போடப் போறாரு
அண்ணி கழுத்தில் மூணு முடிச்சு போடப் போறாரு
பெண் : போடப் போறாரு அண்ணன் போடப் போறாரு
அண்ணி கழுத்தில் மூணு முடிச்சு போடப் போறாரு
பெண் : பொண்ணுக்கேத்த மாப்பிள்ளை
பொருத்தமான ஆம்பிள்ளை
பெண் : மச்சி……..
பொண்ணுக்கேத்த மாப்பிள்ளை
பொருத்தமான ஆம்பிள்ளை
என்னைக்குமே இன்பமாக
இருக்க வேணுமென்று முடிச்சு
பெண் : போடப் போறாரு அண்ணன் போடப் போறாரு
அண்ணி கழுத்தில் மூணு முடிச்சு போடப் போறாரு
பெண் : அண்ணி கூட சாதம் சமைக்க மறந்திடும்
எங்க அண்ணன் கூட சாப்பிடாமெ இருந்திடும்
அண்ணி கூட சாதம் சமைக்க மறந்திடும்
எங்க அண்ணன் கூட சாப்பிடாமெ இருந்திடும்
உன் அழகை சும்மா பாத்துப் பாத்து மயங்கிடும்
உன் அழகை சும்மா பாத்துப் பாத்து மயங்கிடும்
அதுக்கு மேலே அண்ணன் போலே
குவாங் குவாங்
பெண் : அதுக்கு மேலே அண்ணன் போலே
குவாங் குவாங் பொறந்திடும்
பெண் : போடப் போறாரு அண்ணன் போடப் போறாரு
அண்ணி கழுத்தில் மூணு முடிச்சு போடப் போறாரு
பெண் : தஞ்சாவூர் மேளத்தோடு
தகதிமிதா தாளத்தோடு
பெண் : தஞ்சாவூர் மேளத்தோடு
தகதிமிதா தாளத்தோடு
சன்னாயிதான் ஊதுறாங்க கேட்குதா
சமயம் பார்த்து கும்மாளத்தை
அடக்கிடுவார் அம்மாளு
அடி அம்மாளு
சமயம் பார்த்து கும்மாளத்தை
அடக்கிடுவார் அம்மாளு
அடி அம்மாளு
ஜாடையாக பாடுவது கசக்குதா
நான் ஜாடையாக பாடுவது கசக்குதா
உன்னை நம்பி அவரிருப்பார் தெரிஞ்சிக்கோ
ஓ……ஓ ஹோ ஓஒ ஓஒ ஓ ஹோ ஓஒ
பெண் : உன்னை நம்பி அவரிருப்பார் தெரிஞ்சிக்கோ
நீ உண்மையாக நடந்துக்கணும் புரிஞ்சிக்கோ
உன்னை நம்பி அவரிருப்பார் தெரிஞ்சிக்கோ
நீ உண்மையாக நடந்துக்கணும் புரிஞ்சிக்கோ
என்னைக் கூட மறந்திடாமே நினைச்சிக்கோ
என்னைக் கூட மறந்திடாமே நினைச்சிக்கோ
இத்தனை நாளும் காத்திருந்த
பத்தரை மாத்து தங்கம் உனக்கு
பெண் : போடப் போறாரு அண்ணன் போடப் போறாரு
அண்ணி கழுத்தில் மூணு முடிச்சு போடப் போறாரு
Movie Summary Raja Desingu (1960) is a Tamil historical film based on the life of Raja Desingu, a legendary 18th-century king of Gingee, depicting his valour, his love for his queen, and his tragic last stand against the Nawab of Arcot.
Song Credits - Song: Poda Poraaru - Film: Raja Desingu (1960) - Lyricist: Not available - Music Director: G. Ramanathan - Singers: Not available
Musical Style A folk-flavoured Tamil film song with a marching, martial rhythm typical of historical-war themes in 1960s Tamil cinema.
Key Artists Involved - Music Director: G. Ramanathan - Cast: M. G. Ramachandran, Bhanumathi Ramakrishna (as per film credits)
Awards & Recognition Not available
Scene Context Not available