Kangal Kaanum Oru Kanavo

2025
Lyrics
Language: English

Kangal kaanum oru kanavo
Kannamoochi kadhai idhuvoo
Tholaiyamalae vilaiyaadudhoo
Sollaa aasaigalin ninaivoo
Sondham koodum iru nizhalo
Azhagaagave arangaerudho

Maranthidudhoo vaana dhooram poga
Kalanthidudhoo kaadhalodu vaazha

Kangal kaanum oru kanavo
Kannamoochi kadhai idhuvoo
Tholaiyamalae vilaiyaadudhoo

Killi vittaal pookalilae
Nirangalum maarumaa
Alli vittaal kadalilae
Alaigalum theerumaa

Sollivittaal vaarthaigalum
Sugangalaa aagumaa
Kangalaumae thoongivittaal
Kanavuthaan ooiyumaa

Maraiyathae
Munnae ingae neer thedi
Vaazhamal kaalangal yedhu
Uyir engu pogum

Marupadi
Veesum kaatrodu megangal serattum
Thooralgal thoovum
Veru ingae vaanam

Kangal kaanum oru kanavo
Kannamoochi kadhai idhuvoo
Tholaiyamalae vilaiyaadudhoo
Sollaa aasaigalin ninaivoo
Sondham koodum iru nizhalo
Azhagaagave arangaerudho


Language: Tamil

கண்கள் காணும் ஒரு கனவோ
கண்ணாமூச்சி கதை இதுவோ
தொலையாமலே விளையாடுதோ
சொல்லா ஆசைகளின் நினைவோ
சொந்தம் கூடும் இரு நிழலோ
அழகாகவே அரங்கேறுதோ

மறந்திடுதோ.....ஓ....
வான தூரம் போக
கலந்திடுதோ.....
காதலோடு வாழ

கண்கள் காணும் ஒரு கனவோ
கண்ணாமூச்சி கதை இதுவோ
தொலையாமலே விளையாடுதோ

கிள்ளி விட்டால் பூக்களிலே
நிறங்களும் மாறுமா
அள்ளி விட்டால் கடலிலே
அலைகளும் தீருமா

சொல்லிவிட்டால் வார்த்தைகளும்
சுகங்களா ஆகுமா
கண்களுமே தூங்கிவிட்டாள்
கனவுதான் ஓயுமா

மறையாதே
முன்னே இங்கே நீர் தேடி
வாழாமல் காலங்கள் ஏது
உயிர் எங்கே போகும்

மறுபடி
வீசும் காற்றோடு மேகங்கள் சேரட்டும்
தூறல்கள் தூவும்
வேறு இங்கே வானம்

கண்கள் காணும் ஒரு கனவோ
கண்ணாமூச்சி கதை இதுவோ
தொலையாமலே விளையாடுதோ
சொல்லா ஆசைகளின் நினைவோ
சொந்தம் கூடும் இரு நிழலோ
அழகாகவே அரங்கேறுதோ


Movie/Album name: Yolo

Movie Summary Yolo (2025) is a Tamil film that follows a young protagonist navigating love, self-discovery, and the uncertainties of modern life, with the title reflecting the "You Only Live Once" philosophy that drives the character's choices.

Song Credits - Song: Kangal Kaanum Oru Kanavo - Movie: Yolo - Year: 2025 - Language: Tamil

Musical Style A melodic, soul-stirring Tamil film song with a contemporary orchestration blended with classical melodic sensibilities, conveying romance and introspection.

Key Artists Involved Information not available.

Scene Context Information not available.


Artists