
Discovery channal ennai
Cover story kettu varum
Pinnaal en pinnaal
Washington times-la
Headlines-il news varum
Varushamellaam
Miss world naanthaan
Ulagam mathikkum
Pure gold naanthaan
Enthan azhagai oppittu paarththaal
Ezhizabeth tailor
Touch up girl-thaan
Sundhara sundhara sundhara sundhara
Sundhara sundhara sundhara sundhara
Discovery channal ennai
Cover story kettu varum
Pinnaal en pinnaal
Washington times-la
Headlines-il news varum
Sonnaal naan sonnaal
……………..
Entha pakkam ninnu nee paarththaalum
Antha nilavin
Velichchamo kuraiyaathu
Entha dress-il enna nee paarththaalum
Un irandu kangalum salikkaathu
French pennin lookking paaru
Kangal unnai thoongavidaathu
Haa….brazil gown-in making paaru
Thottu paarththaal aasai vidaathu
Sundhara sundhara sundhara sundhara
Sundhara sundhara sundhara sundhara
Discovery channal ennai
Cover story kettu varum
Pinnaal en pinnaal
Washington times-la
Headlines-il news varum
Sonnaal naan sonnaal
……………..
Chinees style-lu
Ada konjam paaru
Un manasu nazhuvinaal katti podu
Lose angels ponnu
Iva kannam paaru
Un vayasu urukkinaa katti podu
Lampodiyaa palkeriyaa
Culture-u dress maattikkattaa
Kandaangiyil selakatti
Maala onnu maaththikattaa
Sundhara sundhara sundhara sundhara
Sundhara sundhara sundhara sundhara
Discovery channal ennai
Cover story kettu varum
Pinnaal en pinnaal
Washington times-la
Headlines-il news varum
Sonnaal naan sonnaal
Varushamellaam
Miss world naanthaan
Ulagam mathikkum
Pure gold naanthaan
Enthan azhagai oppittu paarththaal
Ezhizabath tailor
Touch up girl-thaan
Sundhara sundhara sundhara sundhara
Sundhara sundhara sundhara sundhara
Discovery channal ennai
Cover story kettu varum
Pinnaal en pinnaal
Washington times-la
Headlines-il news varum
Sonnaal naan sonnaal
: அனுராதா ஸ்ரீராம்
டிஸ்கவரி சேனல் என்னை
கவர் ஸ்டோரி கேட்டு வரும்
பின்னால் என் பின்னால்
வாஷிங்க்டன் டைம்ஸில
ஹெட்லைன்ஸில் நியூஸ் வரும்
சொன்னால் நான் சொன்னால்
வருஷமெல்லாம்
மிஸ் வேர்ல்ட் நான்தான்
உலகம் மதிக்கும்
ப்யூர் கோல்ட் நான்தான்
எந்தன் அழகை ஒப்பிட்டு பார்த்தால்
எலிசபெத் டெயிலர்
டச்சப் அப் கேர்ள் தான்
சுந்தரா சுந்தரா சுந்தரா சுந்தரா
சுந்தரா சுந்தரா சுந்தரா சுந்தரா
டிஸ்கவரி சேனல் என்னை
கவர் ஸ்டோரி கேட்டு வரும்
பின்னால் என் பின்னால்
வாஷிங்க்டன் டைம்ஸில
ஹெட்லைன்ஸில் நியூஸ் வரும்
சொன்னால் நான் சொன்னால்
எந்த பக்கம் நின்னு நீ பார்த்தாலும்
அந்த நிலவின்
வெளிச்சமோ குறையாது
எந்த ட்ரெஸ்ஸில் என்ன நீ பார்த்தாலும்
உன் இரண்டு கண்களும் சலிக்காது
பிரெஞ்சு பெண்ணின் லுக்கிங் பாரு
கண்கள் உன்னை தூங்கவிடாது
ஹா......பிரேஸில் கவுனின் மேக்கிங் பாரு
தொட்டுப் பார்த்தால் ஆசை விடாது
சுந்தரா சுந்தரா சுந்தரா சுந்தரா
சுந்தரா சுந்தரா சுந்தரா சுந்தரா
டிஸ்கவரி சேனல் என்னை
கவர் ஸ்டோரி கேட்டு வரும்
பின்னால் என் பின்னால்
வாஷிங்க்டன் டைம்ஸில
ஹெட்லைன்ஸில் நியூஸ் வரும்
சொன்னால் நான் சொன்னால்
சைனீஸ் ஸ்டைலு
அட கொஞ்சம் பாரு
உன் மனசு நழுவினால் கட்டி போடு
லாஸ் ஏஞ்சல்ஸ் பொண்ணு
இவ கன்னம் பாரு
உன் வயசு உருகினா கட்டி போடு
லம்போடியா பல்கேரியா
கல்ச்சரு ட்ரெஸ் மாட்டிக்கட்டா
கண்டாங்கியில் சேலக்கட்டி
மாலை ஒண்ணு மாத்திக்கட்டா
சுந்தரா சுந்தரா சுந்தரா சுந்தரா
சுந்தரா சுந்தரா சுந்தரா சுந்தரா
டிஸ்கவரி சேனல் என்னை
கவர் ஸ்டோரி கேட்டு வரும்
பின்னால் என் பின்னால்
வாஷிங்க்டன் டைம்ஸில
ஹெட்லைன்ஸில் நியூஸ் வரும்
சொன்னால் நான் சொன்னால்
வருஷமெல்லாம்
மிஸ் வேர்ல்ட் நான்தான்
உலகம் மதிக்கும்
ப்யூர் கோல்ட் நான்தான்
எந்தன் அழகை ஒப்பிட்டு பார்த்தால்
எலிசபெத் டெயிலர்
டச்சப் அப் கேர்ள் தான்
சுந்தரா சுந்தரா சுந்தரா சுந்தரா
சுந்தரா சுந்தரா சுந்தரா சுந்தரா
டிஸ்கவரி சேனல் எல்லாம்
கவர் ஸ்டோரி கேட்டு வரும்
பின்னால் என் பின்னால்
வாஷிங்க்டன் டைம்ஸில
ஹெட்லைன்ஸில் நியூஸ் வரும்
சொன்னால் நான் சொன்னால்
Movie Summary Pasamulla Pandiyare is a 1997 Tamil drama centred on family bonds, sacrifice, and rural life, following the struggles and emotional conflicts of its central characters.
Song Credits - Song: Discovery Channel - Film: Pasamulla Pandiyare - Year: 1997 - Language: Tamil
Musical Style Folk-influenced commercial Tamil film song with playful, conversational phrasing typical of late-1990s Tamil cinema music.
Key Artists Involved Information not available.