Oododi Poren

2009
Lyrics
Language: English

…………………………..

{ Odo odo ododi poren
Kaadhal paathi thedodi poren } (2)

Kanavellam viralodu uzhagellam azhagodu
Ini ellam avanodu     Female chorus : ………………….

Poovaagum thaarodu kaatraagum carodu
maatrangal verodu     Female chorus : ………………..

Oh hoo ho en koodu maara poren
Oh hoo ho en vaanam maatha poren    Female : ……………..

Odo odo ododi poren
Kaadhal paathi thedodi poren

Hey en puthu siragae
Nee yen mulaithaai ketkaamal ennai
Hey en mana sirayae
Nee yen thiranthaai ketkaamal ennai

Otrai pinnal avanukaga
Netri pottum avanukaga
Innum enna endru ennai ketkaadhae

Idhazhin eeram avanukaga
Manathin baaram avanukaga
Innum enna endru ennai ketkaadhae

Oh hoo ho en koodu maara poren
Oh hoo ho en vaanam maatha poren

Odo odo ododi poren
Kaadhal paathi thedodi poren

…………………………………

Hey nee siripathu yen nee nadipathu yen
Ketkaadhae ennai
Hey nee kuthipathu yen nee mithapathu yen
Ketkaadhae ennai

Thaanae pesi nadakum bodhum
Kaatril mutham kodukum bodhum
Enakenna aachu ennai ketkaadhae

Kannam sivanthu nirkum pothum
Katti kondu kathum podhum
Enakenna achu ennai ketkaadhae

{ Oh hoo ho en koodu maara poren
Oh hoo ho en vaanam maatha poren } (2)


Language: Tamil

லாவண்யா

ரேஷ்மி விஜயன்

{ ஓடோ ஓடோ
ஓடோடி போறேன்
காதல் பாதி தேடோடி
போறேன் } (2)

கனவெல்லாம்
விரலோடு உலகெல்லாம்
அழகோடு இனியெல்லாம்
அவனோடு
பெண் குழு : .............................

பூவாகும் தாரோடு
காற்றாகும் காரோடு
மாற்றங்கள் வேரோடு
பெண் குழு : .............................

ஓ ஹோ ஹோ
என் கூடு மாறப்போறேன்
ஓ ஹோ ஹோ என் வானம்
மாத்தப்போறேன்
பெண் : .............................

ஓடோ ஓடோ
ஓடோடி போறேன்
காதல் பாதி தேடோடி
போறேன்

ஹே என் புது சிறகே
நீ ஏன் முளைத்தாய்
கேட்காமல் என்னை
ஹே என் மனச் சிறையே
நீ ஏன் திறந்தாய் கேட்காமல்
என்னை

ஒற்றைப் பின்னல்
அவனுக்காக நெற்றிப்
பொட்டும் அவனுக்காக
இன்னும் என்ன என்று
என்னைக் கேட்காதே

இதழின் ஈரம்
அவனுக்காக மனதின்
பாரம் அவனுக்காக
இன்னும் என்ன என்று
என்னைக் கேட்காதே

ஓ ஹோ ஹோ
என் கூடு மாறப்போறேன்
ஓ ஹோ ஹோ என் வானம்
மாத்தப்போறேன்

ஓடோ ஓடோ
ஓடோடி போறேன்
காதல் பாதி தேடோடி
போறேன்

ஹே நீ சிரிப்பது
ஏன் நீ நடிப்பது ஏன்
கேட்காதே என்னை
ஹே நீ குதிப்பது ஏன்
நீ மிதப்பது ஏன் கேட்காதே
என்னை

தானே பேசி
நடக்கும்போதும் காற்றில்
முத்தம் கொடுக்கும்போதும்
எனக்கென்ன ஆச்சு என்னைக்
கேட்காதே

கன்னம் சிவந்து
நிற்கும்போதும் கட்டிக்கொண்டு
கத்தும்போதும் எனக்கென்ன
ஆச்சு என்னைக் கேட்காதே

{ ஓ ஹோ ஹோ
என் கூடு மாறப்போறேன்
ஓ ஹோ ஹோ என் வானம்
மாத்தப்போறேன் } (2)


Movie/Album name: Kanden Kadhalai

Movie Summary A remake of the Hindi film Jab We Met, the story follows a depressed businessman who meets a spirited, talkative young woman on a train; her infectious energy gradually transforms his outlook on life.

Song Credits - Film: Kanden Kadhalai (2009) - Song: Oododi Poren - Composer: Vidyasagar - Lyricist: Na. Muthukumar - Singers: Karthik, Shreya Ghoshal

Musical Style A melodic, folk-infused romantic duet with a light, breezy arrangement featuring acoustic guitar, flute, and soft percussion.

Raga Details Not based on a specific classical raga; composed in a film-folk melodic style.

Key Artists Involved - Music Director: Vidyasagar - Singers: Karthik, Shreya Ghoshal - Lyricist: Na. Muthukumar - On-screen: Bharath, Tamannaah

Awards & Recognition - Tamil Nadu State Film Award for Best Female Playback Singer – Shreya Ghoshal

Scene Context A romantic montage song showing the growing affection between the lead pair as they travel together, capturing the heroine's free-spirited nature and the hero's gradual emotional transformation.


Artists