Raja Raja

1967
Lyrics
Language: English

Male : Raaja raaja sri raani vandhaal
Raaja bogam thara vandhaal
Raaja raaja sri raani vandhaal
Raaja bogam thara vandhaal

Female : Kannoru baavanai
Kaiyoru baavanai sindha
Kannamirandil innoru ragasiyam solla
Kannoru baavanai
Kaiyoru baavanai sindha
Kannamirandil innoru ragasiyam solla

Female : Raaja raaja sri raajan vandhaan
Raaja bogam thara vandhaan

Male : Thaedi sendra poongodi
Kaalil pattadhu
Sindhum muthathaal ennai
Pinni kondadhu

Female : Pinni konda poongodi
Thaenai thandhadhu
Thaenai thandhadhaal
Indha nyaanam vandhadhu

Male : Nyaanam ondralla
Pirandha gaanam ondralla

Female : Ezhundha raagam ondralla
Vizhundha thaalam ondralla

Both : Oodal kondu koodal konda
Paadal ondralla

Female : Kannoru baavanai
Kaiyoru baavanai sindha
Kannamirandil innoru ragasiyam solla

Male : Raaja raaja sri raani vandhaal
Raaja bogam thara vandhaal

Female : Megam vandha vegathil
Mogam vandhadhu
Mella mella naanathil
Thaerum vandhadhu

Male : Kanni pennin maeniyil
Minnal vandhadhu
Kaadhal endradhor
Mazhai vellam vandhadhu

Male : Pennum pennalla
Inaindha kannum kannalla
Female : Malarndha poovum poovalla
Amarndha vandum vandalla

Both : Oodal kondu koodal konda
Paadal ondralla

Male : Idai oru vedhanai
Nadai oru vedhanai kolla
Idhazh oru baavamum
Mugam oru baavamum solla

Female : Raaja raaja sri raajan vandhaan
Raaja bogam thara vandhaan

Both : Raaja raaja sri
Female : Hmm mm raajan
Male : Hmm mmm raani
Both : Raaja bogam thara vandhaan

Female : {Hmm mm hmm mmm
Hooo hooo hoo hoo} (3)


Language: Tamil

ஆண் : ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள்
ராஜ போகம் தர வந்தாள்
ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள்
ராஜ போகம் தர வந்தாள்

பெண் : கண்ணொரு பாவனை
கையொரு பாவனை சிந்த
கன்னமிரண்டில்
இன்னொரு ரகசியம் சொல்ல
கண்ணொரு பாவனை
கையொரு பாவனை சிந்த
கன்னமிரண்டில்
இன்னொரு ரகசியம் சொல்ல

பெண் : ராஜ ராஜ ஸ்ரீ ராஜன் வந்தான்
ராஜ போகம் தர வந்தான்

ஆண் : தேடிச் சென்ற பூங்கொடி
காலில் பட்டது
சிந்தும் முத்தத்தால் என்னை
பின்னிக் கொண்டது

பெண் : பின்னிக் கொண்ட பூங்கொடி
தேனை தந்ததது
தேனை தந்ததால்
இந்த ஞானம் வந்தது

ஆண் : ஞானம் ஒன்றல்ல
பிறந்த கானம் ஒன்றல்ல

பெண் : எழுந்த ராகம் ஒன்றல்ல
விழுந்த தாளம் ஒன்றல்ல

இருவர் : ஊடல் கொண்டு கூடல் கொண்ட
பாடல் ஒன்றல்ல

பெண் : கண்ணொரு பாவனை
கையொரு பாவனை சிந்த
கன்னமிரண்டில்
இன்னொரு ரகசியம் சொல்ல

ஆண் : ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள்
ராஜ போகம் தர வந்தாள்

பெண் : மேகம் வந்த வேகத்தில்
மோகம் வந்தது
மெல்ல மெல்ல நாணத்தில்
தேரும் வந்தது

ஆண் : கன்னிப் பெண்ணின் மேனியில்
மின்னல் வந்தது
காதல் என்றதோர்
மழை வெள்ளம் வந்தது

ஆண் : பெண்ணும் பெண்ணல்ல
இணைந்த கண்ணும் கண்ணல்ல
பெண் : மலர்ந்த பூவும் பூவல்ல
அமர்ந்த வண்டும் வண்டல்ல

இருவர் : ஊடல் கொண்டு கூடல் கொண்ட
பாடல் ஒன்றல்ல

ஆண் : இடை ஒரு வேதனை
நடை ஒரு வேதனை கொள்ள
இதழ் ஒரு பாவமும்
முகம் ஒரு பாவமும் சொல்ல

பெண் : ராஜ ராஜ ஸ்ரீ ராஜன் வந்தான்
ராஜ போகம் தர வந்தான்

இருவர் : ராஜ ராஜ ஸ்ரீ
பெண் : ஹ்ஹீம் ம்ம் ராஜன்
ஆண் : ஹ்ம்ம் ம்ம்ம் ராணி
இருவர் : ராஜ போகம் தர வந்தான்

பெண் : {ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
ஹோ ஹோ ஹோ ஹோ} (3)


Movie/Album name: Ooty Varai Uravu

Movie Summary Ooty Varai Uravu is a 1967 Tamil romantic comedy in which a young man from a wealthy family, sent to Ooty to manage family business, falls in love with a simple girl, leading to misunderstandings, family opposition, and eventual reconciliation.

Song Credits - Song: Raja Raja - Film: Ooty Varai Uravu - Year: 1967 - Lyricist: Kannadasan - Music Director: M. S. Viswanathan - Singers: T. M. Soundararajan, P. Susheela

Musical Style A brisk, celebratory romantic duet with an upbeat rhythm, orchestral flourish, and typical 1960s Tamil film melody structure.

Raga Details Not available.

Key Artists Involved - M. S. Viswanathan (composer) - Kannadasan (lyricist) - T. M. Soundararajan (singer) - P. Susheela (singer) - Sivaji Ganesan (actor) - Vanisri (actress) - C. V. Sridhar (director)

Scene Context A lively romantic song sequence featuring the lead pair, expressing love and joy in the picturesque setting of Ooty.


Artists