
Paarudappa paarudappa paarudappa paar
Kallai odaiyappa odayappa odayappa nee
Paarudappa paarudappa paarudappa paar
Kallai odaiyappa odayappa odayappa nee
Oh.oh oh.paarinil vanjagar vaazhvu
Oh.oh oh.paarinil vanjagar vaazhvu
Paarudappa paarudappa paarudappa paar
Kallai odaiyappa odayappa odayappa nee
Paarudappa paarudappa paarudappa paar
Kallai odaiyappa odayappa odayappa nee
Oorai eaipon kudiyai keduppon
Oorai eaipon kudiyai keduppon
Unnum sottril mannai adippon
Unnum sottril mannai adippon
Kaludaithu sekizhukka nerum
Kaludaithu sekizhukka nerum
Ennalume azhinthu povene
Paarudappa paarudappa paarudappa paar
Kallai odaiyappa odayappa odayappa nee
Paarudappa paarudappa paarudappa paar
Kallai odaiyappa odayappa odayappa nee
Oh….ohoh..vanjithavan jailil chanjarikindraan
Vanjitthavan jailil chanjarikindraan
Nenjudaiyave veyilil kalludaikiraan
Vanjitthavan jailil chanjarikindraan
Nenjudaiyave veyilil kalludaikiraan oh….ohoh.
Kondra pavam elam thindre thaan theeranum
Nee vaitha theeyil neeyum venthethaan poganum
Venthethaan poganum
Kondra pavam elam thindre thaan theeranum
Nee vaitha theeyil neeyum venthethaan poganum
Venthethaan poganum
Ezhaigalin kneerin ethirroliyaale
Chanjarikindraai jailil chanjarikindraai
Ezhaigalin kneerin ethirroliyaale
Chanjarikindraai jailil chanjarikindraai…oh….ohoh
Paarudappa paarudappa paarudappa paar
Kallai odaiyappa odayappa odayappa nee
Paarudappa paarudappa paarudappa paar
Kallai odaiyappa odayappa odayappa nee
மாஸ்டர் சுப்பையா
ஜி. ராமநாதன்
ஏ. மருதகாசி
பாருடப்பா பாருடப்பா பாருடப்பா பார்
கல்லை ஒடைடப்பா ஒடைடப்பா ஒடைடப்பா நீ
பாருடப்பா பாருடப்பா பாருடப்பா பார்
கல்லை ஒடைடப்பா ஒடைடப்பா ஒடைடப்பா நீ
ஓ....ஓ....ஓ...பாரினில் வஞ்சகர் வாழ்வு
ஓ....ஓ....ஓ...பாரினில் வஞ்சகர் வாழ்வு
பாருடப்பா பாருடப்பா பாருடப்பா பார்
கல்லை ஒடைடப்பா ஒடைடப்பா ஒடைடப்பா நீ
பாருடப்பா பாருடப்பா பாருடப்பா பார்
கல்லை ஒடைடப்பா ஒடைடப்பா ஒடைடப்பா நீ
ஊரை ஏய்ப்போன் குடியைக் கெடுப்போன்
ஊரை ஏய்ப்போன் குடியைக் கெடுப்போன்
உண்ணும் சோற்றில் மண்ணை அடிப்போன்
உண்ணும் சோற்றில் மண்ணை அடிப்போன்
கல்லுடைத்து செக்கிழுக்க நேரும்
கல்லுடைத்து செக்கிழுக்க நேரும்
எந்நாளுமே அழிந்து போவானே.....
பாருடப்பா பாருடப்பா பாருடப்பா பார்
கல்லை ஒடைடப்பா ஒடைடப்பா ஒடைடப்பா நீ
பாருடப்பா பாருடப்பா பாருடப்பா பார்
கல்லை ஒடைடப்பா ஒடைடப்பா ஒடைடப்பா நீ
ஓ....ஓஒ..வஞ்சகித்தவன் ஜெயிலில் சஞ்சரிக்கிறான்
வஞ்சகித்தவன் ஜெயிலில் சஞ்சரிக்கிறான்
நெஞ்சுடையவே வெய்யிலில் கல்லுடைக்கிறான்
வஞ்சகித்தவன் ஜெயிலில் சஞ்சரிக்கிறான்
வஞ்சகித்தவன் ஜெயிலில் சஞ்சரிக்கிறான் ஓ....ஓஒ.
கொன்ற பாவமெல்லாம் தின்றேதான் தீரணும்
நீ வைத்த தீயில் நீயும் வெந்தேதான் போகணும்
வெந்தேதான் போகணும்
கொன்ற பாவமெல்லாம் தின்றேதான் தீரணும்
நீ வைத்த தீயில் நீயும் வெந்தேதான் போகணும்
வெந்தேதான் போகணும்
ஏழைகளின் கண்ணீரின் எதிரொலியாலே
சஞ்சரிக்கிறாய் ஜெயிலில் சஞ்சரிக்கிறாய்
ஏழைகளின் கண்ணீரின் எதிரொலியாலே
சஞ்சரிக்கிறாய் ஜெயிலில் சஞ்சரிக்கிறாய்...ஓ....ஓஒ
பாருடப்பா பாருடப்பா பாருடப்பா பார்
கல்லை ஒடைடப்பா ஒடைடப்பா ஒடைடப்பா நீ
பாருடப்பா பாருடப்பா பாருடப்பா பார்
கல்லை ஒடைடப்பா ஒடைடப்பா ஒடைடப்பா நீ
Movie Summary: Digambara Samiyar is a 1950 Tamil film centered on a revered ascetic (the title character) whose spiritual authority and moral steadfastness are tested by worldly forces, weaving devotion, trials, and redemption.
Song Credits: Music composed by G. Ramanathan; lyrics by Papanasam Sivan; sung by T. M. Soundararajan.
Musical Style: Traditional Tamil film devotional song (bhakti padal) in a classical Carnatic idiom, with a declamatory, sermon-like vocal delivery.
Raga Details: Set in the raga Nadanamakriya, an auspicious raga often used for prayerful and moralistic compositions.
Key Artists Involved: T. M. Soundararajan (playback singer); G. Ramanathan (music director); Papanasam Sivan (lyricist); T. R. Mahalingam (actor on screen, with the song picturized on him).
Scene Context: Picturized on the protagonist as an ascetic expounding spiritual wisdom to listeners, urging them to see the divine truth and lead a righteous life.