Unadhu Enadhu

2025
Lyrics
Language: English

Moochu kaatril peyar yedhu
Unadhu enadhu endra pirivedhu
Katrinaal naam servadhu kidaiyaadha
Sidhari veezhum vidai kooda
Kaalathaal perum vanam aagum
Siru seyal perum puyalaai maaradha

Kaatrum vidhaiyu engum
Thannai perumai solvadhillai
Kilaigal virithu nee vaazhu
Ulagam siriyadhu illai

Uravu enum ellai
Ilayai adakka
Manidhamae podhum
Anbai valarkka

Ulagamengum indha
Paadal olikka
Varigalaai servom
Thanimai marakka

Moochu kaatril peyar yedhu
Unadhu enadhu endra pirivedhu
Katrinaal naam servadhu kidaiyaadha
Ha..aa aa aaa

Idarinai ver ena
Paarthathu podhumae
Iyarkaiyin paadangal
Unil ver oondrumae

Ketkkum munbae neettum kaigal
Koodavae vendum
Veezhum munbae meetkkum ennam
Iyalbilae podhum

Uravu enum ellai
Ilayai adakka
Manidhamae podhum
Anbai valarkka

Ulagamengum indha
Paadal olikka haa ahaa
Varigalaai servom
Thanimai marakka

Moochu kaatril peyar yedhu
Unadhu enadhu endra pirivedhu
Katrinaal naam servadhu kidaiyaadha
Ha..aa aa aaa

Carnatic ……………


Language: Tamil

 மூச்சு காற்றில் பெயர் ஏது
உனது எனது என்ற பிரிவேது
காற்றினால் நாம் சேர்வது கிடையாதா
சிதறி வீழும் விதைக் கூட
காலத்தால் பெரும் வனம் ஆகும்
சிறு செயல் பெரும் புயலாய் மாறாதா

 காற்றும் விதையும் எங்கும்
தன்னைப் பெருமை சொல்வதில்லை
கிளைகள் விரித்து நீ வாழ்
உலகம் சிறியது இல்லை

 உறவு எனும் எல்லை
இல்லையே அடக்க
மனிதமே போதும்
அன்பை வளர்க்க

உலகமெங்கும் இந்த
பாடல் ஒலிக்க
வரிகளாய் சேர்வோம்
தனிமை மறக்க

 மூச்சு காற்றில் பெயர் ஏது
உனது எனது என்ற பிரிவேது
காற்றினால் நாம் சேர்வது கிடையாதா
ஹா..ஆஆ ஆஆஆ....

 இடரினை வேர் என
பார்த்தது போதுமே
இயற்கையின் பாடங்கள்
உன்னில் வேர் ஊன்றுமே

 கேட்க்கும் முன்பே நீட்டும் கைகள்
கூடவே வேண்டும்
வீழும் முன்பே மீட்க்கும் எண்ணம்
இயல்பிலே போதும்

: உறவு எனும் எல்லை
இல்லையே அடக்க
மனிதமே போதும்
அன்பை வளர்க்க

 உலகமெங்கும் இந்த
பாடல் ஒலிக்க ஹா ஆஹா....
வரிகளாய் சேர்வோம்
தனிமை மறக்க

 மூச்சு காற்றில் பெயர் ஏது
உனது எனது என்ற பிரிவேது
காற்றினால் நாம் சேர்வது கிடையாதா
ஹா..ஆஆ ஆஆஆ

கர்னாட்டிக் இசை……………


Movie/Album name: Madharaasi

Artists