Sangeetham Kelu

1988
Lyrics
Language: English

Sangeetham kelu nee kaithaalam podu
Nee appothuthaan ennodu aalu hae hae
Sangeetham kelu nee kaithaalam podu
Nee appothuthaan ennodu aalu hae hae

Azhaga poduven ada naan sangathi
Adhai nee keladi adi en kanmani
Yaarum ketkalaam ennoda paattu

Sangeetham kelu nee kaithaalam podu
Nee appothuthaan ennodu aalu hae hae

Naan vaasam tharum poongaatrae
Naan Paaduvathu un paattae
Nee vaaraathapodhu sugamthaan ingu yaedhu
Poo meedhu oru poonthegam
Male : Poraaduvathu en vegam
Kannaana kannae
Unnai kai saera vendum

Naal paarkka vendum
Ennai nee serkka vendum
Un tholil ennai malar pol sooda vendam
Nee en jeevanae un mogam pothum
Sangeetham kelu nee kaithaalam podu
Nee appothuthaan ennoda aalu

Naan paadum oru thaalaattu
En annai adhai nee kettu
Kann mooda vendum
Dhinam naan paada vendum
Un anbu ennum poonjolai
En thangai ival ponmaalai
Naan ingu vaazhum sugamthaan ondru pothum

Maaraatha nesam ena thaai thantha pasam
Naan kaana vendum
Varamthaan endrum vendum
Idhu en nenjilae theeraatha thaagam

Sangeetham kelu nee kaithaalam podu
Nee appothuthaan ennodu aalu

Azhaga poduven ada naan sangathi
Adhai nee keladi adi en kanmani
All : Yaarum ketkalaam ennoda paattu

Sangeetham kelu
Male : Tharanaa
Male : Nee kaithaalam podu
Male : Tharanaa
Male : Nee appothuthaan ennodu aalu
Male : Tharanaa tharanaa tharanaa


Language: Tamil

சங்கீதம் கேளு நீ கைத்தாளம் போடு
நீ அப்போதுதான் என்னோட ஆளு ஹே ஹே
சங்கீதம் கேளு நீ கைத்தாளம் போடு
நீ அப்போதுதான் என்னோட ஆளு

அழகா போடுவேன் அட நான் சங்கதி
அதை நீ கேளடி அடி என் கண்மணி
யாரும் கேட்கலாம் என்னோட பாட்டு

சங்கீதம் கேளு நீ கைத்தாளம் போடு
நீ அப்போதுதான் என்னோட ஆளு ஹே ஹே

நான் வாசம் தரும் பூங்காற்றே
நான் பாடுவது உன் பாட்டே
நீ வாராதபோது சுகம் தான் இங்கு ஏது
பூ மீது ஒரு பூந்தேகம்
ஆண் : போராடுவது என் வேகம்
கண்ணான கண்ணே
உன்னை கை சேர வேண்டும்

நாள் பார்க்க வேண்டும்
என்னை நீ சேர்க்க வேண்டும்
உன் தோளில் என்னை மலர் போல் சூட வேண்டும்
நீ என் ஜீவனே உன் மோகம் போதும்
சங்கீதம் கேளு நீ கைத்தாளம் போடு
நீ அப்போதுதான் என்னோட ஆளு....

நான் பாடும் ஒரு தாலாட்டு
என் அன்னை அதை நீ கேட்டு
கண் மூட வேண்டும்
தினம் நான் பாட வேண்டும்
உன் அன்பு என்னும் பூஞ்சோலை
என் தங்கை இவள் பொன்மாலை
நான் இங்கு வாழும் சுகம்தான் ஒன்று போதும்

மாறாத நேசம் என் தாய் தந்த பாசம்
நான் காண வேண்டும்
வரம்தான் என்றும் வேண்டும்
இது என் நெஞ்சிலே தீராத தாகம்
ஹேய் ஹேய் ஹேய்

சங்கீதம் கேளு நீ கைத்தாளம் போடு
நீ அப்போதுதான் என்னோட ஆளு

அழகா போடுவேன் அட நான் சங்கதி
அதை நீ கேளடி அடி என் கண்மணி
அனைவரும் : யாரும் கேட்கலாம் நம்மோட பாட்டு

சங்கீதம் கேளு...
ஆண் : தரனா
ஆண் : நீ கைத்தாளம் போடு....
ஆண் : தரனா....
ஆண் : நீ அப்போதுதான் என்னோட ஆளு..
ஆண் : தரனா தரனா தரனா

சங்கீதம் கேளு நீ கைத்தாளம் போடு
நீ அப்போதுதான் என்னோட ஆளு.....


Movie/Album name: Jeeva (1988 Film)

Artists