Hey Ennai Paar

1997
Lyrics
Language: English

Hae ennaippaar
En nenjapaar
En kannai paar
Adhil unnai paar

Chinna ponnu
Ravusu rompa pannaathae
Thalli thalli ponaa
Love-su vaazhaathae hae
Sticker potta
Neththiyaththaan verukkaathe
Thaamaraiya thanniya vittu
Pogaathe

Hae ennaippaar
En nenjapaar
En kannai paar
Adhil unnai paar

Chinna ponnu
Ravusu rompa pannaathae
Thalli thalli ponaa
Love-su vaazhaathae hae

Oh oh haho

Sooriyan ullangaiyil
Maraichchu vachchaalum
Suththi varum kaaththa kooda
Adaichchu vachchaalum
Yaarukkumae theriyaama
Kaadhalikka mudiyaathu

Moodi vachcha malligaippu
Vaasam adikkaathaa
Mutti vachcha aasaiyellaam
Vembi vedikkaathaa
Meenu vitta perumoochchu
Thannikkulla nikkaathu
Kaadhalukku sammatham vaanga koodaathaa
Kaaththirunthaa ragasiyam veliyae pogaathaa hae

Verum vaayai mellum oorai theriyaathaa
Velichchaththai vitti poochchi ariyaathaa

Hae ennaippaar
En nenjapaar
En kannai paar
Adhil unnai paar

Chinna ponnu
Ravusu rompa pannaathae
Thalli thalli ponaa
Love-su vaazhaathae hae

Thulli thulli nadakkaiyil
Sivakkuthu paatham
Velli mani kolusukkul
Therikkuthu kobam
Vennilavae vaan meethu
Kobam kolla koodaathu

Kodai kaala vennilavu
Innum konjam Jolikkum
Kobam konda thaamaraippoo
Kannurendum sivakkum
Kobaththula paarththaalum
Neethaandi perazhagu

Vellai muyal
Thappich sendraal kaattrodu
Thullum nathi
Thappich sendraal kadalodu
Chinnachchittu
Thappichchendraal koottodu
Ennai vittu neeyum sendraal
Yaarodu

Hae ennaippaar
En nenjapaar
En kannai paar
Adhil unnai paar

Hae ennaippaar
En nenjapaar
En kannai paar
Adhil unnai paar

Chinna ponnu
Ravusu rompa pannaathae
Thalli thalli ponaa
Love-su vaazhaathae hae
Sticker potta
Neththiyaththaan verukkaathe
Thaamaraiya thanniya vittu
Pogaathe


Language: Tamil

: மனோ

ஹே என்னைப்பார்
என் நெஞ்சப்பார்
என் கண்ணை பார்
அதில் உன்னை பார்

சின்ன பொண்ணு
ரவுசு ரொம்ப பண்ணாதே
தள்ளி தள்ளி போனா
லவ்சு வாழாதே ஹே
ஸ்டிக்கர் பொட்ட
நெத்தியதான் வெறுக்காதே
தாமரைய தண்ணிய விட்டு
போகாதே

ஹே என்னைப்பார்
என் நெஞ்சப்பார்
என் கண்ணை பார்
அதில் உன்னை பார்

சின்ன பொண்ணு
ரவுசு ரொம்ப பண்ணாதே
தள்ளி தள்ளி போனா
லவ்சு வாழாதே ஹே

ஓஹ் ஓஹ் ஹஹோ

சூரியன உள்ளங்கையில்
மறைச்சு வச்சாலும்
சுத்தி வரும் காத்தகூட
அடைச்சு வச்சாலும்
யாருக்குமே தெரியாமா
காதலிக்க முடியாது

மூடி வச்ச மல்லிகைப்பு
வாசம் அடிக்காதா
முட்டி வச்ச ஆசையெல்லாம்
வெம்பி வெடிக்காதா
மீனு விட்ட பெருமூச்சு
தண்ணிக்குள்ள நிக்காது
காதலுக்கு சம்மதம் வாங்க கூடாதா
காத்திருந்தா ரகசியம் வெளியே போகாதா ஹே

வெறும் வாயை மெல்லும் ஊரை தெரியாதா
வெளிச்சத்தை விட்டில் பூச்சி அறியாதா

ஹே என்னைப்பார்
என் நெஞ்சப்பார்
என் கண்ணை பார்
அதில் உன்னை பார்

சின்ன பொண்ணு
ரவுசு ரொம்ப பண்ணாதே
தள்ளி தள்ளி போனா
லவ்சு வாழாதே ஹேய் ஹேய்

துள்ளி துள்ளி நடக்கையில்
சிவக்குது பாதம்
வெள்ளி மணி கொலுசுக்குள்
தெரிக்குது கோபம்
வெண்ணிலவே வான் மீது
கோபம் கொள்ள கூடாது

கோடை கால வெண்ணிலவு
இன்னும் கொஞ்சம் ஜொலிக்கும்
கோபம் கொண்ட தாமரைப்பூ
கண்ணுரெண்டும் சிவக்கும்
கோபத்துல பார்த்தாலும்
நீதான்டி பேரழகு

வெள்ளை முயல்
தப்பிச் சென்றால் காற்றோடு
துள்ளும் நதி
தப்பிச் சென்றால் கடலோடு
சின்னச்சிட்டு
தப்பிச் சென்றால் கூட்டோடு
என்னை விட்டு நீயும் சென்றால்
யாரோடு

ஹே என்னைப்பார்
என் நெஞ்சப்பார்
என் கண்ணை பார்
அதில் உன்னை பார்

ஹே என்னைப்பார்
என் நெஞ்சப்பார்
என் கண்ணை பார்
அதில் உன்னை பார்

சின்ன பொண்ணு
ரவுசு ரொம்ப பண்ணாதே
தள்ளி தள்ளி போனா
லவ்சு வாழாதே ஹே
ஸ்டிக்கர் பொட்ட
நெத்திதான் வெறுக்காதே
தாமரைய தண்ணிய விட்டு
போகாதே


Movie/Album name: Nandhini

Movie Summary Nandhini is a 1997 Tamil supernatural thriller directed by K. R. Subbaraj, starring Abhirami and Prakash Raj in lead roles. The story revolves around a woman named Nandhini who is possessed by the spirit of a deceased dancer, leading to mysterious and tragic events as the past and present intertwine.

Song Credits - Song: Hey Ennai Paar - Movie: Nandhini (1997) - Composer: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Musical Style The song is composed in a melodic, semi-classical film music style characteristic of Ilaiyaraaja, blending Tamil film melody with light classical ornamentation. It features lush orchestration with strings, flute, and traditional percussion.

Raga Details The song is primarily based on the Carnatic raga Shanmukhapriya, known for its devotional and slightly melancholic yet uplifting character. Ilaiyaraaja uses the raga's ascending and descending phrases to shape the melody.

Key Artists Involved - Music: Ilaiyaraaja - Lyrics: Vaali - Playback: S. P. Balasubrahmanyam, K. S. Chithra - Director: K. R. Subbaraj - Cast: Abhirami, Prakash Raj

Scene Context The song appears in a romantic and emotionally charged sequence where the male and female leads express their growing affection amid the eerie, supernatural backdrop of the story. The visualisation contrasts the tender mood of the song with the film's overall mysterious and haunting tone.


Artists