Thane Sathiradum Malai

1980
Lyrics
Language: English

…………..

Thaanae sathiraadum maalai veyil velai
Female : Yaeno nadhi paadum solai kuyil polae
Female : Vaanor valamo ooraar peravo
Female : Paadum kaviyaaga odum thaniyaaga

Odum swaram yaezhum
Female : Naalum nadhiyae
Female : Thuthi paadum isai vaazha
Female : Raagam sugamae

Thaanae sathiraadum
Female : Maalai veyil velai
Female : Yaeno nadhi paadum
Female : Solai kuyil polae

Senthaazham paadum
Pudhu senthaen vandaadum
Adhu vanthaarai nindraaruthae sontham kondu
Vanthorai kondaaduthae

Senthaazham paadum
Pudhu senthaen vandaadum
Adhu vanthaarai nindraaruthae sontham kondu
Vanthorai kondaaduthae

Vannamaalai varum
Thennam solai vazhiThendral ennai naadi sellumae

Naalum nadhiyae aadum kalaiyae
Yaenintha penmai kalaiyae hoi

Thaanae sathiraadum
Female : Maalai veyil velai
Female : Yaeno nadhi paadum
Female : Solai kuyil polae

………………..

Vinnodu aadum mugil
Pennodu paadum ezhil
Ponmaeni neeraaduthae
Munnum pinnum kannaalae panpaaduthae

Unnai polae kodi
Mullai thaalamidum
Kanni unnai paada solluthae

Naalum nadhiyae kaanum kalaiyae
Yaenintha penmai kalaiyae hoi

Thaanae sathiraadum
Female : Maalai veyil velai
Female : Yaeno nadhi paadum
Female : Solai kuyil polae
Female : Vaanor valamo ooraar peravo
Paadum kaviyaaga odum thaniyaaga

Odum swaram yaezhum
Female : Naalum nadhiyae
Female : Thuthi paadum isai vaazha
Female : Raagam sugamae

Thaanae sathiraadum
Female : Maalai veyil velai
Female : Yaeno nadhi paadum
Female : Solai kuyil polae


Language: Tamil

எஸ். ஜானகி

தானே சதிராடும் மாலை வெயில் வேளை
பெண் : ஏனோ நதி பாடும் சோலை குயில் போலே
பெண் : வானோர் வளமோ ஊரார் பெறவோ
பெண் : பாடும் கவியாக ஓடும் தனியாக

ஓடும் ஸ்வரம் ஏழும்
பெண் : நாளும் நதியே
பெண் : துதி பாடும் இசை வாழ
பெண் : ராகம் சுகமே

தானே சதிராடும்
பெண் : மாலை வெயில் வேளை
பெண் : ஏனோ நதி பாடும்
பெண் : சோலை குயில் போலே

செந்தாழம் பாடும்
புது செந்தேன் வண்டாடும்
அது வந்தாரை நின்றாடுதே சொந்தம் கொண்டு
வந்தோரை கொண்டாடுதே

செந்தாழம் பாடும்
புது செந்தேன் வண்டாடும்
அது வந்தாரை நின்றாடுதே சொந்தம் கொண்டு
வந்தோரை கொண்டாடுதே

வண்ணமாலை வரும்
தென்னம் சோலை வழி
தென்றல் என்னை நாடி செல்லுமே

நாளும் நதியே ஆடும் கலையே
ஏனிந்த பெண்மைக் கலையே ஹோய்...

தானே சதிராடும்
பெண் : மாலை வெயில் வேளை
பெண் : ஏனோ நதி பாடும்
பெண் : சோலை குயில் போலே

னனனன னனனனா....ஆ...ஆ...
னனனன னனனனா....ஆ...ஆ...
லாலாலால்லா.......னனனன னனனனா.....

விண்ணோடு ஆடும் முகில்
பெண்ணோடு பாடும் எழில்
பொன்மேனி நீராடுதே
முன்னும் பின்னும் கண்ணாலே பண்பாடுதே

விண்ணோடு ஆடும் முகில்
பெண்ணோடு பாடும் எழில்
பொன்மேனி நீராடுதே
முன்னும் பின்னும் கண்ணாலே பண்பாடுதே

உன்னை போலே கொடி
முல்லை தாளமிடும்
கன்னி உன்னை பாடச் சொல்லுதே

நாளும் நதியே காணும் கலையே
ஏனிந்த பெண்மைக் கலையே ஹோய்...

தானே சதிராடும்
பெண் : மாலை வெயில் வேளை
பெண் : ஏனோ நதி பாடும்
பெண் : சோலை குயில் போலே
பெண் : வானோர் வளமோ ஊரார் பெறவோ
பாடும் கவியாக ஓடும் தனியாக

ஓடும் ஸ்வரம் ஏழும்
பெண் : நாளும் நதியே
பெண் : துதி பாடும் இசை வாழ
பெண் : ராகம் சுகமே

தானே சதிராடும்
பெண் : மாலை வெயில் வேளை
பெண் : ஏனோ நதி பாடும்
பெண் : சோலை குயில் போலே


Movie/Album name: Thai Pongal

Artists