Male : Ini enna pechu ada needhi seththu pochchu
Ini enna pechu ada needhi seththu pochchu
Kadhal konda kiligal meedhu kaththi vizhunthaachchu
Jaadhi vanthu kadhal meedhuu thanni thelichchaachchu
Male : Piraethangalai pudhaiththaar
Endru pedhangalai pudhaippaar
Paavigalai pudhaiththaar
Endru paavangalai pudhaippaar
Thanakkul azhugiraan…..
Aaa….aa…..aa…..

ஆண் : இனி என்ன பேச்சு அட நீதி செத்துப் போச்சு
இனி என்ன பேச்சு அட நீதி செத்துப் போச்சு
காதல் கொண்ட கிளிகள் மீது கத்தி விழுந்தாச்சு
ஜாதி வந்து காதல் மீது தண்ணி தெளிச்சாச்சு
ஆண் : பிரேதங்களை புதைத்தார்
என்று பேதங்களை புதைப்பார்
பாவிகளை புதைத்தார்
என்று பாவங்களை புதைப்பார்
தனக்குள் அழுகிறான்…….
ஆஅ…..ஆ…..ஆ……

தனக்குள் அழுகிறான்….
ஆஅ…..ஆ…..ஆ……
Movie Summary: Kizhakku Mugam is a 1996 Tamil drama directed by R. Parthiban, centred on a man from a humble background who strives to uplift his village and his family while confronting social and economic struggles.
Song Credits:
Male Vocalist: S. P. Balasubrahmanyam
Musical Style: Melodic Tamil film song with a conversational, reflective tone, built on a soft orchestral arrangement typical of mid-1990s Tamil cinema.
Key Artists Involved:
On-screen performer: R. Parthiban (as the lead)
Scene Context: The song appears as a male-solo reflective piece, expressing the protagonist's inner thoughts and emotions as he navigates the circumstances of the story.