Ganavaangale Vaango

1949
Lyrics
Language: English

Ganavaangalae vaango
Kandu kalithu pongo
Ganavaangalae vaango
Kandu kalithu pongo

Nam aattangal paarthu magizhndhu
Panam eduthu thaango
Nam aattangal paarthu magizhndhu
Panam eduthu thaango
Ganavaangalae vaango
Kandu kalithu pongo

Paambai eduthadhai kaattiduvom

Poo naagamum kon daattiduvom

Nalla paambai eduthadhai kaattiduvom

Poo naagamum kon daattiduvom

Sennira naagamum kaattiduvom
Semponnudan kaasum podungao
Sennira naagamum kaattiduvom
Semponnudan kaasum podungao

Ganavaangalae vaango
Kandu kalithu pongo
Ganavaangalae vaango
Kandu kalithu pongo

Vaanuyarndha peru valli maa malaiyil
Vaazhn dhirundhom naamae
Angu maanudan mazhuvum konda
Eesan vara kando dhungi vandhom

Aam

Thaenum paalum abishaegam kol
Pazhani aandavan malai sendrom
Angu kaanum kaavadiyum sangu naadhamum
Aragaraa enum oliyum

Aam haam

Kaadhai thulaikkavae sendhamizhagathiyar
Podhiyamalaiyil vandhom

Aamaam

Odhidum pala kodu noigal
Odidumpadiyae seiyum
Pachilai yundu vaergalu mundu
Vaendiya nalla marundhugal undu

Undu… undu… undu… undu…

Vaango aattam paarthittu pongo
Vaango aattam paarthittu pongo


Language: Tamil

கனவான்களே வாங்கோ
கண்டு களித்துப் போங்கோ
கனவான்களே வாங்கோ
கண்டு களித்துப் போங்கோ

நம் ஆட்டங்கள் பார்த்து மகிழ்ந்து
பணம் எடுத்துத் தாங்கோ
நம் ஆட்டங்கள் பார்த்து மகிழ்ந்து
பணம் எடுத்துத் தாங்கோ
கனவான்களே வாங்கோ
கண்டு களித்துப் போங்கோ

பாம்பை எடுத்ததை காட்டிடுவோம்

பூ நாகமும் கொண்டாட்டிடுவோம்

நல்ல பாம்பை எடுத்ததை காட்டிடுவோம்

பூ நாகமும் கொண்டாட்டிடுவோம்

செந்நிற நாகமும் காட்டிடுவோம்
செம்பொன்னுடன் காசும் போடுங்கோ
செந்நிற நாகமும் காட்டிடுவோம்
செம்பொன்னுடன் காசும் போடுங்கோ

கனவான்களே வாங்கோ
கண்டு களித்துப் போங்கோ
கனவான்களே வாங்கோ
கண்டு களித்துப் போங்கோ

வானுயர்ந்த பெரு வள்ளி மா மலையில்
வாழ்ந்திருந்தோம் நாமே
அங்கு மானுடன் மழுவும் கொண்ட
ஈசன் வரக் கண்டொ துங்கி வந்தோம்

ஆம்

தேனும் பாலும் அபிஷேகம் கொள்
பழநி ஆண்டவன் மலை சென்றோம்
அங்கு காணும் காவடியும் சங்கு நாதமும்
அரகரா எனும் ஒலியும்

ஆம் ஹாம்

காதைத் துளைக்கவே செந்தமிழகத்தியர்
பொதியமலையில் வந்தோம்

ஆமாம்

ஓதிடும் பல கொடு நோய்கள்
ஓடிடும்படியே செய்யும்
பச்சிலை யுண்டு வேர்களு முண்டு
வேண்டிய நல்ல மருந்துகள் உண்டு

உண்டு......உண்டு......உண்டு......உண்டு

வாங்கோ ஆட்டம் பார்த்திட்டுப் போங்கோ
வாங்கோ ஆட்டம் பார்த்திட்டுப் போங்கோ

கனவான்களே வாங்கோ
கண்டு களித்துப் போங்கோ
கனவான்களே வாங்கோ
கண்டு களித்துப் போங்கோ


Movie/Album name: Rathna Kumar

Artists