
Humming…
Yea…kumurtha kumma koiya pazham pola
Aiyaavum vantharo oiyaaram paaren
Veera dheera sooran engal raaja enga magaraaja
Veera dheera sooran engal raaja enga magaraaja
Yea…kumurtha kumma koiya pazham pola
Aiyaavum vantharo oiyaaram paaren
Thanga pazham pole avar jolipaaru
Veerasingam pole yaaraiyum edhirpaaru
Thaiyatha thiyatha Thaiyatha thiyatha
Thanga pazham pole avar jolipaaru
Veerasingam pole yaaraiyum edhirpaaru
Thanthanthaan thaalam pottu
Thappu thaarai melam ketti
Thanthanthaan thaalam pottu
Thappu thaarai melam ketti
Aadiduvom kondadiduvom
Paadiduvom pallu paadiduvom
Kaatukulle kadavul theadi thanthaaru
Namma kootathukku etrapadi vanthaaru
Thaiyatha thiyatha Thaiyatha thiyatha
Aambalainga Pombalainga
Ellarum kumbidunga
Aambalainga Pombalainga
Ellarum kumbidunga
Aadiduvom pan paadiduvom
Paadiduvom pallu paadiduvom
ஜி. ராமநாதன்
தஞ்சை என். ராமைய்யா தாஸ்
ஏ....குமுர்த கும்மா கொய்யா பழம் போல
அய்யாவும் வந்தாரே ஒய்யாரம் பாரேன்
வீர தீர சூரன் எங்கள் ராஜா எங்க மகராஜா
வீர தீர சூரன் எங்கள் ராஜா எங்க மகராஜா
ஏ....குமுர்த கும்மா கொய்யா பழம் போல
அய்யாவும் வந்தாரே ஒய்யாரம் பாரேன்
ஏய் தகடுதத்தா திகிடுதத்தா
சபாலகிரி டிங்கிரிசித்தா
ஜீனத்தா ஜினுஜினுத்தா கனத்தா கனகனத்தா
தையத்தா தியத்தா தையத்தா தியத்தா
ஏ....குமுர்த கும்மா கொய்யா பழம் போல
அய்யாவும் வந்தாரே ஒய்யாரம் பாரேன்
தங்கப் பழம் போலே அவர் ஜொலிப்பாரு
வீரசிங்கம் போலே யாரையும் எதிர்ப்பாரு
குழு : தையத்தா தியத்தா தையத்தா தியத்தா
பெண் : தங்கப் பழம் போலே அவர் ஜொலிப்பாரு
வீரசிங்கம் போலே யாரையும் எதிர்ப்பாரு
தந்தனத்தான் தாளம் போட்டு
தப்புத் தாரை மேளம் கொட்டி
தந்தனத்தான் தாளம் போட்டு
தப்புத் தாரை மேளம் கொட்டி
ஆடிடுவோம் கொண்டாடிவோம்
பாடிடுவோம் பள்ளுப் பாடிடுவோம்
ஏய் தகடுதத்தா திகிடுதத்தா
சபாலகிரி டிங்கிரிசித்தா
ஜீனத்தா ஜினுஜினுத்தா கனத்தா கனகனத்தா
தையத்தா தியத்தா தையத்தா தியத்தா
ஏ....குமுர்த கும்மா கொய்யா பழம் போல
அய்யாவும் வந்தாரே ஒய்யாரம் பாரேன்
காட்டுக்குள்ளே கடவுள் தேடித் தந்தாரு
நம்ம கூட்டத்துக்கு ஏற்றபடி வந்தாரு
குழு : தையத்தா தியத்தா தையத்தா தியத்தா
பெண் : ஆம்பளைங்க பொம்பளைங்க
எல்லோரும் கும்பிடுங்க
ஆம்பளைங்க பொம்பளைங்க
எல்லோரும் கும்பிடுங்க
ஆடிடுவோம் பன் பாடிடுவோம்
பாடிடுவோம் பள்ளுப் பாடிடுவோம்
ஏய் தகடுதத்தா திகிடுதத்தா
சபாலகிரி டிங்கிரிசித்தா
ஜீனத்தா ஜினுஜினுத்தா கனத்தா கனகனத்தா
தையத்தா தியத்தா தையத்தா தியத்தா
ஏ....குமுர்த கும்மா கொய்யா பழம் போல
அய்யாவும் வந்தாரே ஒய்யாரம் பாரேன்
ஏய் தகடுதத்தா திகிடுதத்தா
சபாலகிரி டிங்கிரிசித்தா
ஜீனத்தா ஜினுஜினுத்தா
கனத்தா கனகனத்தா
Movie Summary Vanangamudi is a 1957 Tamil film starring Sivaji Ganesan and Padmini, centered on themes of pride, redemption, and family honour, with the title character’s arrogance ultimately humbled by life’s circumstances.
Song Credits - Song: Kumurtha Kumma - Film: Vanangamudi (1957) - Lyricist: Kannadasan - Music Director: G. Ramanathan - Singers: T. M. Soundararajan, P. Susheela
Musical Style A folk-flavoured, rhythmic Tamil film song with a lively, playful gait and pronounced percussive lilt suited to a celebratory or teasing situation.
Raga Details Based on a folk-oriented melodic framework rather than a strict classical raga.
Key Artists Involved - Sivaji Ganesan - Padmini - G. Ramanathan - Kannadasan - T. M. Soundararajan - P. Susheela
Scene Context A spirited, playful number picturized on the lead pair, expressing light-hearted romance and banter through its catchy rhythm and folk-style tune.