Serikul Irukinra Sirpam

1983
Lyrics
Language: English

Saerikkul irukkum sirppam
Unnai theendaatha kan engu sorpam
Nee iruttukkul irukindra kanneer
Aanaal panakkaaran maarbukku mann neer

Sirai vaiththa koottangal pinnae
Unnai sirai meetta vaaraathu pennae

Sariyaana sorkkaththai thaedu
Unnai viduvikkum varkkaththai naadu


Language: Tamil

சேரிக்குள் இருக்கின்ற சிற்பம்
உன்னை தீண்டாத கண் எங்கு சொற்பம்
நீ இருட்டுக்குள் இருக்கின்ற கண்ணீர்
ஆனால் பணக்காரன் மார்புக்கு மண் நீர்

சிறை வைத்த கூட்டங்கள் பின்னே
உன்னை சிறை மீட்ட வாராது பெண்ணே

சரியான சொர்க்கத்தை தேடு
உன்னை விடுவிக்கும் வர்க்கத்தை நாடு


Movie/Album name: Kann Sivanthaal Mann Sivakkum

Artists