
Pannendu mani raaththirithaan
Vaa vaa pakkam vaa pulla
Malligappoovae vetkkam edhukku
Naanthaan un maappilla
Aasaiyil yaenguraen
Vaa kitta vaa enna thottu vaa
Bothaiyil saaigiraen
Enna katta vaa katta vaa
Pannendu mani raaththirithaan
Vaa vaa pakkam vaa pulla
Oru mani adichchu oorum mayangi pochchu
Ennaasai meeriduchchu vaammaa
Female : Varaththaan naanirukkaen
Tharaththaanae irukkaen
Peraththaan poromae mama aamaa
Paalirukku thaenirukku pakkaththila nee irukka
Thiththikka ootti tharen vaammaa
Female : Aasai enakkuththaan aanaa vetkkamthaan
Innum konjam poruththukkalaamaa
Indru naan thoongamaataenae
Female : Aiyo naan thoongamaataenae
Male : Kaanaatha sorkkam kaanpaenae
Female : Kaanaththaan naanum vanthaenae
Jumukkarakka jummaa…..
Female : Aiyakkarakka yammaa….
Rendu mani raaththirithaan
Vaa vaa pakkam vaa pulla
Moonu maniyadichchu moochchum ninnupochu
Em paattu nikkalaiyae vaammaa
Female : Mullum inaiyuthu mogam thudikkuthu
Naanum thavikkiraen mama aamaa
Naanum munivanthaan vishvaamithiranthaan
En paavam pollaathu vaammaa
Female : Saabam edhukkuththaan thaabam enakkumthaan
Pothum unga sallaabam
Thenpaandi rasa naanthaanae
Female : Intha raani batsha neethaanae
Male : Unakeththa jodi naanthaanae
Female : Jaadikeththa moodi neethaanae
Jumukkarakka jummaa…..
Female : Aiyakkarakka yammaa….
Naalu mani raththirithaan
Vaa vaa pakkam vaa pulla
Malligappoovae vetkkam edhukku
Naanthaan un maappilla
Aasaiyil yaenguraen
Vaa kitta vaa enna thottu vaa
Bothaiyil saaigiraen
Enna katta vaa katta vaa….
Mmmmmmmmm…..aiyo…..
பன்னெண்டு மணி ராத்திரிதான்
வா வா பக்கம் வா புள்ள
மல்லிகப்பூவே வெட்கம் எதுக்கு
நான்தான் உன் மாப்பிள்ள
ஆசையில் ஏங்குறேன்
வா கிட்ட வா என்ன தொட்டு வா
போதையில் சாய்கிறேன்
என்ன கட்ட வா கட்ட வா
பன்னெண்டு மணி ராத்திரிதான்
வா வா பக்கம் வா புள்ள
ஒரு மணி அடிச்சு ஊரும் மயங்கி போச்சு
என்னாசை மீறிடுச்சு வாம்மா
பெண் : வரத்தான் நானிருக்கேன்
தரத்தானே இருக்கேன்
பெறத்தான் போறோமே மாமா ஆமா
பாலிருக்கு தேனிருக்கு பக்கத்தில நீ இருக்க
தித்திக்க ஊட்டித் தரேன் வாம்மா
பெண் : ஆசை எனக்குத்தான் ஆனா வெட்கம் தான்
இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கலாமா
இன்று நான் தூங்க மாட்டேனே
பெண் : ஐயோ நான் தூங்க மாட்டேனே
ஆண் : காணாத சொர்க்கம் காண்பேனே
பெண் : காணத்தான் நானும் வந்தேனே
ஜுமுக்கரக்க ஜூம்மா...
பெண் : அய்யக்கரக்க யம்மா....
ரெண்டு மணி ராத்திரிதான்
வா வா பக்கம் வா புள்ள...
மூணு மணியடிச்சு மூச்சும் நின்னுப்போச்சு
எம் பாட்டு நிக்கலையே வாம்மா
பெண் : முள்ளும் இணையுது மோகம் துடிக்குது
நானும் தவிக்கிறேன் மாமா ஆமா
நானும் முனிவன்தான் விஸ்வாமித்திரன்தான்
என் பாவம் பொல்லாது வாம்மா......மோவ்...
பெண் : சாபம் எதுக்குத்தான் தாபம் எனக்கும்தான்
போதும் உங்க சல்லாபம்
தென்பாண்டி ராசா நான்தானே
பெண் : இந்த ராணி பாட்ஷா நீதானே
ஆண் : உனக்கேத்த ஜோடி நான்தானே
பெண் : ஜாடிக்கேத்த மூடி நீதானே
ஜுமுக்கரக்க ஜூம்மா...
பெண் : அய்யக்கரக்க யம்மா....
நாலு மணி ராத்திரிதான்
வா வா பக்கம் வா புள்ள...
மல்லிகப்பூவே வெட்கம் எதுக்கு
நான்தான் உன் மாப்பிள்ள
ஆசையில் ஏங்குறேன்
வா கிட்ட வா என்ன தொட்டு வா
போதையில் சாய்கிறேன்
என்ன கட்ட வா கட்ட வா...
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......அய்யோ.....
Movie Summary: Jadikketha Moodi is a 1988 Tamil film directed by Manivannan, blending comedy and drama around a cunning protagonist who outsmarts a corrupt village headman.
Song Credits:
Music Director: Ilaiyaraaja
Musical Style: Film-folk melody with rustic percussion and earthy orchestration typical of Ilaiyaraaja’s village-centric scores.
Raga Details: Based on a light, melodic scale — often cited as close to Kalyani or a folk-flavoured improvisation, though exact raga classification varies.
Key Artists Involved: Ilaiyaraaja (composer), K. S. Chithra and Mano (playback singers), Vaali (lyricist), Manivannan (director).
Scene Context: The song picturises a romantic duet between the lead pair in a rural setting, capturing the playful affection and nocturnal mood indicated by the opening line (“At twelve in the night”).