
Ammaa arul koduthida
Kudiyiruppadhu
Sindhala karaiyae
Ammaa unai ninaithida
Dhinam thudhithida
Ini illai kuraiyae
Kulam vilanga nalam vilanga
Varum dhevi nee
Peyar vilanga pugazh vilangum
Perum jothi nee
Poonthaeril yaeri varum kaali kaali
Poovodu yaendhi vandhom kaali kaali
Om… om…
Om… om…
Poonthaeril yaeri varum kaali kaali
Poovodu yaendhi vandhom kaali kaali
Manjalil undhan konjam konjumae
Muthu maari undhan paadham thanjamae
Oo… oo… oo… oo…
Manjalil undhan konjam konjumae
Muthu maari undhan paadham thanjamae
Yekkaalum vaazhum mukkaalam potrum
Vekkalaiyamman allavaa
Yekkaalum vaazhum mukkaalam potrum
Vekkalaiyamman allavaa
Kungumamae thandhiduvom
Mangalamae pongida vaa
Bairavi bairavi bairaviyae
Ambigai ambigai ambigaiyae
Naanmuga naayagi naayagiyae
Theenthamizh paadidum umaiyavalae
அம்மா அருள் கொடுத்திட
குடியிருப்பது
சிந்தலக் கரையே
அம்மா உனை நினைத்திட
தினம் துதித்திட
இனி இல்லை குறையே
குலம் விளங்க நலம் விளங்க
வரும் தேவி நீ
பெயர் விளங்க புகழ் விளங்கும்
பெரும் ஜோதி நீ
பூந்தேரில் ஏறி வரும் காளி காளி
பூவோடு ஏந்தி வந்தோம் காளி காளி
தீயோரின் பாதைக்கொரு வேலி வேலி
நல்லோரை காத்திருக்கும் சூலி சூலி
பரமேஸ்வரி புவனேஸ்வரி ஜெகதீஸ்வரி
தாயேஸ்வரி மாயேஸ்வரி எமை ஆதரி
பூந்தேரில் ஏறி வரும் காளி காளி
பூவோடு ஏந்தி வந்தோம் காளி காளி
பூந்தேரில் ஏறி வரும் காளி காளி
பூவோடு ஏந்தி வந்தோம் காளி காளி
மன்னவன் உயிரும் சின்னவன் உயிரும்
காத்து நிற்கும் காரணி
ஓம்... ஓம்...
அன்றும் இன்றும் என்றும் எமக்கு
அன்னம் கொடுக்கும் பூரணி
ஓம்... ஓம்...
சூரியன் வந்து சந்திரன் வந்து
சுற்றித் திரிவது யாராலே
காரிருள் போல மேகம் திரண்டு
மாரியும் வந்தது யாராலே
உண்மை உணர்ந்திட புத்தியை நீ கொடு
உன்னை வணங்கிட பக்தியை நீ கொடு
அந்தரி சுந்தரி சௌந்தரியே
பூந்தேரில் ஏறி வரும் காளி காளி
பூவோடு ஏந்தி வந்தோம் காளி காளி
பூந்தேரில் ஏறி வரும் காளி காளி
பூவோடு ஏந்தி வந்தோம் காளி காளி
மஞ்சளில் உந்தன் கோலம் கொஞ்சுமே
முத்து மாரி உந்தன் பாதம் தஞ்சமே
ஓ.......ஓ.....ஓ.......ஓ.....
மஞ்சளில் உந்தன் கோலம் கொஞ்சுமே
முத்து மாரி உந்தன் பாதம் தஞ்சமே
எக்காலும் வாழும் முக்காலம் போற்றும்
வெக்காளியம்மன் அல்லவா
எக்காலும் வாழும் முக்காலம் போற்றும்
வெக்காளியம்மன் அல்லவா
குங்குமமே தந்திடுவோம்
மங்கலமே பொங்கிட வா
குங்குமமே தந்திடுவோம்
மங்கலமே பொங்கிட வா
பாரடி பாரடி பைரவியே பைரவியே
பைரவி பைரவி பைரவியே
துயர் தீரடி தீரடி அம்பிகையே
அம்பிகை அம்பிகை அம்பிகையே
கூறடி கூறடி அருள் மொழியே
அருள் மொழியே
நான்முக நாயகி நாயகியே
எமக்காரடி ஆரடி வழித்
துணையே வழித் துணையே
தீந்தமிழ் பாடிடும் உமையவளே
வஞ்சகரின் நெஞ்சமெல்லாம் நஞ்சிருக்கும் மஞ்சமம்மா
பிஞ்சு மனம் அஞ்சுதம்மா உன்னிடமே தஞ்சமம்மா
நாயகி நர்த்தகி நாலடி வான்மறை வாசகியே...
சந்ததி சாமளை சத்திய சாதரி சாம்பவியே........
Movie Summary Periya Marudhu is a 1994 Tamil action drama about a brave and loyal man who rises to protect his village and family from powerful enemies, blending heroic action with emotional family bonds.
Song Credits - Song: Poonthearil Yeri - Movie: Periya Marudhu - Year: 1994 - Lyricist: Not available - Composer: Ilaiyaraaja - Singers: Not available
Musical Style Melodic Tamil film song with folk-flavored orchestration, characteristic of Ilaiyaraaja’s 1990s rural-action soundtracks.
Key Artists Involved - Music Director: Ilaiyaraaja
Scene Context Not available.