Sondhangale

1985
Lyrics
Language: English

Sonthangalae…..sutrangalae….
Sogam enna sollungalaen…..
Sonthangalae…..sutrangalae….
Sogam enna sollungalaen…..

Intha thangangal pogattumae
Ungal dharmangal vaazhattumae
Intha thangangal pogattumae
Ungal dharmangal vaazhattumae

Sonthangalae…..sutrangalae….
Sogam enna sollungalaen…..

Naal kurikka thee valarkka
Poo mudikka kiligal ninaikka
Naal vanthathu thee vanthathu
Poo vanththathu edhuvo nadanthathu

Vaangi vantha maalai
Malar valaiyam aagum vaelai
Saadhiyum jaadhgam
Saadhiyum jaadhgam yaar parppatho…

Sonthangalae…..sutrangalae….
Sogam enna sollungalaen…..

………………….

Thaam sumantha thol irandil
Thaer sumanthaan isaiyai maranthaan
Thaai orunaal paal koduththaal
Yaen avalae paalai theliththaal

Paavi pona pinbu azhuthu paarkkum anbu
Sogamae…..aarumaa….
Sogamae aarumaa naalaagumaa

Sonthangalae…..sutrangalae….
Sogam enna sollungalaen…..

Intha thangangal pogattumae
Ungal dharmangal vaazhattumae
Intha thangangal pogattumae
Ungal dharmangal vaazhattumae

Sonthangalae…..sutrangalae….
Sogam enna sollungalaen…..

………………….


Language: Tamil

மலேசியா வாசுதேவன்

சொந்தங்களே.......சுற்றங்களே........
சோகம் என்ன சொல்லுங்களேன்.......
சொந்தங்களே.......சுற்றங்களே........
சோகம் என்ன சொல்லுங்களேன்.......

இந்த தங்கங்கள் போகட்டுமே
உங்கள் தர்மங்கள் வாழட்டுமே......
இந்த தங்கங்கள் போகட்டுமே
உங்கள் தர்மங்கள் வாழட்டுமே......

சொந்தங்களே.......சுற்றங்களே........
சோகம் என்ன சொல்லுங்களேன்.......

நாள் குறிக்க தீ வளர்க்க
பூ முடிக்க கிளிகள் நினைக்க
நாள் வந்தது தீ வந்தது
பூ வந்தது எதுவோ நடந்தது

வாங்கி வந்த மாலை
மலர் வளையம் ஆகும் வேளை
ஜாதியும் ஜாதகம்
ஜாதியும் ஜாதகம் யார் பார்ப்பதோ.......

சொந்தங்களே.......சுற்றங்களே........
சோகம் என்ன சொல்லுங்களேன்.......

ஆ......அஹ......ஆ.....ஆ.....ஆ....
அஹ......ஆ.....ஆ.....ஆ.....ஆ.......ஆ.....ஆ...

தாம் சுமந்த தோள் இரண்டில்
தேர் சுமந்தான் இசையை மறந்தான்
தாய் ஒருநாள் பால் கொடுத்தாள்
ஏன் அவளே பாலைத் தெளித்தாள்

பாவி போன பின்பு அழுது பார்க்கும் அன்பு
சோகமே.....ஆறுமா.......
சோகமே ஆறுமா நாளாகுமா........

சொந்தங்களே.......சுற்றங்களே........
சோகம் என்ன சொல்லுங்களேன்.......

இந்த தங்கங்கள் போகட்டுமே
உங்கள் தர்மங்கள் வாழட்டுமே......
இந்த தங்கங்கள் போகட்டுமே
உங்கள் தர்மங்கள் வாழட்டுமே......

சொந்தங்களே.......சுற்றங்களே........
சோகம் என்ன சொல்லுங்களேன்.......

ஆ.....ஹ......ஆ.....ஆ.....ஆ.......ஆ.....ஆ...
ஆ........ஹ....ஆ.....ஆ.....ஆ.......ஆ.....ஆ...
ஆ......அஹ......ஆ.....ஆ.....ஆ....
அஹ......ஆ.....ஆ.....ஆ.....ஆ.......ஆ.....ஆ...


Movie/Album name: Aduthathu Albert

Artists