Unna Naan Thottathukku

1992
Lyrics
Language: English

Male : Unna naan thottathukku
Unga amma saatchi sonnathukku
Maada ulachavandi maanangettu ponavandi
Unna naan thottathukku
Unga amma saatchi sonnathukku
Maada ulachavandi maanangettu ponavandi
Indha kudi vaasam oru ponaala vandha mosam
Indha kudi vaasam oru ponaala vandha mosam

Male : Konjum kili manasu vecha
Kudumbathoda poiruppen
Kovathula vizhunthiruntha kola kaaran aayiruppen
Haan aaan aaan
Konjum kili manasu vecha
Kudumbathoda poiruppen
Kovathula vizhunthiruntha kola kaaran aayiruppen

Male : Thaangaatha manasaala thathalichi thavikkirendi
Thaangaatha manasaala thathalichi thavikkirendi
Thappu edhum seiyaamalae thandanaikkul vizhunthavandi
Indha kudi vaasam oru ponaala vandha mosam
Indha kudi vaasam oru ponaala vandha mosam

Male : Anbu illa artham illa romba peru vaazhkaiyilae
Athanaikkum pombala thaan aaraainju paarthathula

Male : Anbu illa artham illa romba peru vaazhkaiyilae
Athanaikkum pombala thaan aaraainju paarthathula

Male : Veeradhi veeran ellam veetukkulla kolaiyada
Veeradhi veeran ellam veetukkulla kolaiyada
Vetkathukku bayandha manam thukkangala summakkudhada
Indha kudi vaasam oru ponaala vandha mosam
Indha kudi vaasam oru ponaala vandha mosam

Male : Unna naan thottathukku
Unga amma saatchi sonnathukku
Maada ulachavandi maanangettu ponavandi
Unna naan thottathukku
Unga amma saatchi sonnathukku
Maada ulachavandi maanangettu ponavandi
Indha kudi vaasam oru ponaala vandha mosam
Indha kudi vaasam oru ponaala vandha mosam


Language: Tamil

ஆண் : உன்ன நான் தொட்டத்துக்கு
உங்கம்மா சாட்சி சொன்னதுக்கு
மாடா உழைச்சவண்டி மானெங்கெட்டு போனவண்டி
உன்ன நான் தொட்டத்துக்கு
உங்கம்மா சாட்சி சொன்னதுக்கு
மாடா உழைச்சவண்டி மானெங்கெட்டு போனவண்டி
இந்த குடி வாசம் ஒரு பொண்ணால வந்த மோசம்
இந்த குடி வாசம் ஒரு பொண்ணால வந்த மோசம்

ஆண் : கொஞ்சும் கிளி மனசு வெச்சா
குடும்பத்தோட போயிருப்பேன்
கோவத்துல விழுந்திருந்தா
கொலை காரன் ஆயிருப்பேன்
ஹான் ஹான் ஹான் ………
கொஞ்சும் கிளி மனசு வெச்சா
குடும்பத்தோட போயிருப்பேன்
கோவத்துல விழுந்திருந்தா
கொலை காரன் ஆயிருப்பேன்

ஆண் : தாங்காத மனசால தத்தளிச்சி தவிக்கிறேனடி
தாங்காத மனசால தத்தளிச்சி தவிக்கிறேனடி
தப்பும் ஏதும் செய்யாமலே தண்டனைக்குள் விழுந்தவண்டி
இந்த குடி வாசம் ஒரு பொண்ணால வந்த மோசம்
இந்த குடி வாசம் ஒரு பொண்ணால வந்த மோசம்

ஆண் : அன்பு இல்ல அர்த்தம் இல்ல
ரொம்ப பேர் வாழ்க்கையிலே

ஆண் : அன்பு இல்ல அர்த்தம் இல்ல
ரொம்ப பேர் வாழ்க்கையிலே

ஆண் : வீராதி வீரன் எல்லாம் வீட்டுக்குள்ள கோழையடா
வீராதி வீரன் எல்லாம் வீட்டுக்குள்ள கோழையடா
வீட்டுக்கு பயந்து மனம் துக்கங்கள சுமக்குதடா
இந்த குடி வாசம் ஒரு பொண்ணால வந்த மோசம்
இந்த குடி வாசம் ஒரு பொண்ணால வந்த மோசம்

ஆண் : உன்ன நான் தொட்டத்துக்கு
உங்கம்மா சாட்சி சொன்னதுக்கு
மாடா உழைச்சவண்டி மானெங்கெட்டு போனவண்டி
உன்ன நான் தொட்டத்துக்கு
உங்கம்மா சாட்சி சொன்னதுக்கு
மாடா உழைச்சவண்டி மானெங்கெட்டு போனவண்டி
இந்த குடி வாசம் ஒரு பொண்ணால வந்த மோசம்
இந்த குடி வாசம் ஒரு பொண்ணால வந்த மோசம்


Movie/Album name: Oor Mariyadhai

Song Summary

"Unna Naan Thottathukku" is a soulful Tamil song from the 1992 film Oor Mariyadhai, expressing deep emotional longing and devotion.

Song Credits

Musical Style & Raga Details

Key Artists Involved

Awards & Recognition

Scene Context in the Movie

The song plays during a poignant moment, reflecting the protagonist's deep emotional connection and yearning, possibly in a romantic or devotional context. (Exact scene details may vary.)

(Note: Some details like raga and exact scene context may require further verification.)


Artists