Enna Kathai Solla (Female)

1988
Lyrics
Language: English

Female : Enna kadha solla sonna
Yenna kadhai sollurathu
Sondha kadha soga kadha
Nenjukullae nirkirathu

Female : Enna kadha solla sonna
Yenna kadhai sollurathu
Sondha kadha soga kadha
Nenjukullae nirkirathu

Female : Kannil kanda aththanaiyum
Kadhaiyai ponadhu
Idhu pol oorilae
Kadhai edhu….

Female : Enna kadha solla sonna
Yenna kadhai sollurathu
Sondha kadha soga kadha
Nenjukullae nirkirathu

Female : Nilavil aadinom
Uravil koodinom
Kavidhai paadinom
Pazhaiya kadha…aaaa…

Female : Pala naal aasigal
Oru naal kaathilae
Uthirindhae ponnadhu
Pudhiya kadha..aaa…

Female : Adada yaavumae
Mudincha kadha
Kanavaa ponadhae
Kaadhal kadha…

Female : Enna kadha solla sonna
Yenna kadhai sollurathu
Sondha kadha soga kadha
Nenjukullae nirkirathu

Female : Iniyum aayiram
Jenmam unnudan
Varuven endrathu
Athu kadhaiya..aaa…

Female : Evalo neeyena
Manadhil enniyae
Maranthae poogiraai
Ithu kadhaiya..aaa…

Female : Thudikum nenjilae
Nee illaiyaa
Thuyaram ondru thaan
Thodar kadhaiyaa..

Female : Enna kadha solla sonna
Yenna kadhai sollurathu
Sondha kadha soga kadha
Nenjukullae nirkirathu

Female : Kannil kanda aththanaiyum
Kadhaiyai ponadhu
Idhu pol oorilae
Kadhai edhu….

Female : Enna kadha solla sonna
Yenna kadhai sollurathu
Sondha kadha soga kadha
Nenjukullae nirkirathu


Language: Tamil

பெண் : என்ன கதை
சொல்ல சொன்னா
என்ன கதை சொல்லுறது
சொந்த கதை சோக கதை
நெஞ்சுக்குள்ளே நிற்கிறது

பெண் : என்ன கதை
சொல்ல சொன்னா
என்ன கதை சொல்லுறது
சொந்த கதை சோக கதை
நெஞ்சுக்குள்ளே நிற்கிறது

பெண் : கண்ணில் கண்ட
அத்தனையும் கதையாய்
போனது இது போல் ஊரிலே
கதை எது

பெண் : என்ன கதை
சொல்ல சொன்னா
என்ன கதை சொல்லுறது
சொந்த கதை சோக கதை
நெஞ்சுக்குள்ளே நிற்கிறது

பெண் : நிலவில் ஆடினோம்
உறவில் கூடினோம் கவிதை
பாடினோம் பழைய கதை

பெண் : பல நாள் ஆசிகள்
ஒரு நாள் காத்திலே உதிர்ந்தே
போனது புதிய கதை

பெண் : அட டா யாவுமே
முடிஞ்ச கதை கனவா
போனதே காதல் கதை

பெண் : என்ன கதை
சொல்ல சொன்னா
என்ன கதை சொல்லுறது
சொந்த கதை சோக கதை
நெஞ்சுக்குள்ளே நிற்கிறது

பெண் : இனியும் ஆயிரம்
ஜென்மம் உன்னுடன்
வருவேன் என்றது அது
கதையா

பெண் : எவளோ நீயென
மனதில் எண்ணியே
மறந்தே போகிறாய்
இது கதையா

பெண் : துடிக்கும் நெஞ்சிலே
நீ இல்லையா துயரம் ஒன்று
தான் தொடர் கதையா

பெண் : என்ன கதை
சொல்ல சொன்னா
என்ன கதை சொல்லுறது
சொந்த கதை சோக கதை
நெஞ்சுக்குள்ளே நிற்கிறது

பெண் : கண்ணில் கண்ட
அத்தனையும் கதையாய்
போனது இது போல் ஊரிலே
கதை எது

பெண் : என்ன கதை
சொல்ல சொன்னா
என்ன கதை சொல்லுறது
சொந்த கதை சோக கதை
நெஞ்சுக்குள்ளே நிற்கிறது


Movie/Album name: Annanagar Mudhal Theru

Movie Summary

Annanagar Mudhal Theru (1988) is a Tamil drama film that explores the struggles and aspirations of people living in the lower-middle-class neighborhoods of Chennai. The story revolves around the challenges faced by the residents, their dreams, and the socio-economic realities they confront daily.

Song Details: "Enna Kathai Solla (Female)"

Awards & Recognition

Scene Context

The song "Enna Kathai Solla" is a poignant, introspective number, likely sung by the female lead expressing her emotions—possibly reflecting on love, longing, or life's struggles. Given the film's theme, the song may be set in a moment of personal reflection or a turning point in the narrative.

(Note: Some details may not be fully verifiable due to limited archival records.)


Artists