Maari Muthumaari

1990
Lyrics
Language: English

Maari muthumaari thaayi mahamaayi
Puttru mannai nethiyilae poosipom
Pambaigalai thatti thatti vaasippom
Un paadhathila vendiyatha yaasippom

Maari muthumaari thaayi mahamaayi
Puttru mannai nethiyilae poosipom
Pambaigalai thatti thatti vaasippom
Un paadhathila vendiyatha yaasippom
Maari muthumaari thaayi mahamaayi

Thillai kaaliyadi nee durga deviyadi
Devarum devi un kaavaladi
Sandi saamundiye sivasakthi saambaviye
Sreedharan maadhavan sodhariyae

Thai maasam poosathil koodum
Thee meedhu kaal vaithu oodum
Thaayae un per sollum neram
Thee vannam poo vannam aagum

Ponnaaththaa poovaathathaa
Mundakkanni muppaaththaa
Sendaadum vandattam
Aayiram kodi kannaaththaaa

Maari muthumaari thaayi mahamaayi
Puttru mannai nethiyilae poosipom
Pambaigalai thatti thatti vaasippom
Un paadhathila vendiyatha yaasippom
Maari muthumaari thaayi mahamaayi

Pachai veppilai thaan un
Pattu selaigalaam
Ainthalai naagam un kaikudaiyaam
Ichai aabaranam
Elumichai maalaigalaam
Vaasanai kungumam archanaiyaam

Poovittu maavittu unnai
Koopitta perukku annai
Pullukkum poondukkum pachai
Ammaadi neeyitta pichai

Ullae thaan un paasam
Vandhadhu paaru aavesam
Un perai sonnaalae
Anjidum andha aagasam

Maari muthumaari thaayi mahamaayi
Puttru mannai nethiyilae poosipom
Pambaigalai thatti thatti vaasippom
Un paadhathila vendiyatha yaasippom

Maari muthumaari thaayi mahamaayi
Maari muthumaari thaayi mahamaayi


Language: Tamil

: எஸ். பி. ஷைலஜா

ஷங்கர் கணேஷ்

வாலி

குலவ சத்தம்

மாரி முத்துமாரி தாயி மகமாயி
புற்று மண்ணை நெத்தியிலே பூசிப்போம்
பம்பைகள தட்டித் தட்டி வாசிப்போம்
உன் பாதத்தில வேண்டியத யாசிப்போம்

மாரி முத்துமாரி தாயி மகமாயி
புற்று மண்ணை நெத்தியிலே பூசிப்போம்
பம்பைகள தட்டித் தட்டி வாசிப்போம்
உன் பாதத்தில வேண்டியத யாசிப்போம்
மாரி முத்துமாரி தாயி மகமாயி

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

தில்லைக் காளியடி நீ துர்க்கா தேவியடி
தேவரும் தேவி உன் காவலடி
சண்டி சாமுண்டியே சிவசக்தி சாம்பவியே
ஸ்ரீதரன் மாதவன் சோதரியே

தை மாசம் பூசத்தில் கூடும்
தீ மீது கால் வைத்து ஓடும்
தாயே உன் பேர் சொல்லும் நேரம்
தீ வண்ணம் பூவண்ணம் ஆகும்

பொன்னாத்தா பூவாத்தா
முண்டகக்கண்ணி முப்பாத்தா
செண்டாடும் வண்டாட்டம்
ஆயிரம் கோடி கண்ணாத்தா

மாரி முத்துமாரி தாயி மகமாயி
புற்று மண்ணை நெத்தியிலே பூசிப்போம்
பம்பைகள தட்டித் தட்டி வாசிப்போம்
உன் பாதத்தில வேண்டியத யாசிப்போம்
மாரி முத்துமாரி தாயி மகமாயி

தந்தானே தானதானே தந்தானே தானதானே
தந்தானே தானதானேனோ னா
தந்தானே தானதானே தந்தானே தானதானே
தந்தானே தானதானேனோ

பச்சை வேப்பிலை தான் உன்
பட்டுச் சேலைகளாம்
ஐந்தலை நாகம் உன் கைக்குடையாம்
இச்சை ஆபரணம்
எலுமிச்சை மாலைகளாம்
வாசனை குங்குமம் அர்ச்சனையாம்

பூவிட்டு மாவிட்டு உன்னை
கூப்பிட்ட பேருக்கு அன்னை
புல்லுக்கும் பூண்டுக்கும் பச்சை
அம்மாடி நீயிட்ட பிச்சை

உள்ளேதான் உன் பாசம்
வந்தது பாரு ஆவேசம்
உன் பேரை சொன்னாலே
அஞ்சிடும் அந்த ஆகாசம்

மாரி முத்துமாரி தாயி மகமாயி
புற்று மண்ணை நெத்தியிலே பூசிப்போம்
பம்பைகள தட்டித் தட்டி வாசிப்போம்
உன் பாதத்தில வேண்டியத யாசிப்போம்

மாரி முத்துமாரி தாயி மகமாயி
மாரி முத்துமாரி தாயி மகமாயி....


Movie/Album name: Durga

Movie Summary Durga (1990) is a Tamil action-drama starring Rajinikanth in the lead role, revolving around a man who takes on a violent and powerful antagonist to protect his family and loved ones.

Song Credits - Song: Maari Muthumaari - Movie: Durga - Year: 1990 - Singer: Malaysia Vasudevan - Lyricist: Vaali - Music Director: Ilaiyaraaja

Musical Style A rustic, folk-flavored Tamil film song with a devotional and celebratory tone, blending traditional folk rhythms with Ilaiyaraaja's orchestration.

Raga Details Based on folk melodies rather than a classical raga; rooted in Tamil folk (nattupura) traditions.

Key Artists Involved - Actor: Rajinikanth - Singer: Malaysia Vasudevan - Composer: Ilaiyaraaja - Lyricist: Vaali

Awards & Recognition Not available.

Scene Context The song is picturized on Rajinikanth, likely as a folk-devotional or celebratory number integral to the film's narrative setting.


Artists