
Yaar tharuvaar indha ariyasanam
Ivana peruvaan sariyasanam
Yaar tharuvaar indha ariyasanam
Ivana peruvaan sariyasanam
Kanavu kandaal kaipatralaam
Thinavu kondaal theepatralaam
Male & Chorus :
Eppodhum ivaigal thirandhirukkum
Karuvizhi ullae ullae kanavirukkum
Yaar tharuvaar
Yaar tharuvaar
Yaar tharuvaar indha ariyasanam
Ivana peruvaan sariyasanam
Hoh ho ho ho ho ho ho ho ooo
Hoh ho ho ho ho ho ho ho ooo
Hoh ho ho ho ho ho ho ho ooo
Hoh ho ho ho ho ho ho ho ooo
Ho ho ho hoo oo hoo oo ho oo
Ho ho ho hoo oo hoo oo ho oo
Yaar tharuvaar
Yaar tharuvaar
Yaar tharuvaar indha ariyasanam
Ivana peruvaan sariyasanam
Panivu kattren
Pagai mudikkum
Thunivu ondrae thunai irukkum
Vattaaram engum varavirukkum
Vaazhkkai chella chella
Valam irukkum
Yaar tharuvaar indha ariyasanam
Rap : Yaar tharuvaar….
Male : Ivana peruvaan sariyasanam
Rap : Sariyasanam
Yaar tharuvaar indha ariyasanam
Ivana peruvaan sariyasanam
Yaar tharuvaar indha ariyasanam
Ivana peruvaan sariyasanam
Sarpam ondru kaathirukkum
Santharpam thaedi olinthirukkum
Kaaladi osai ketirukkum
Kothum aasai ullirukkum hoo
Yaar tharuvaar
Yaar tharuvaar
Yaar tharuvaar indha ariyasanam
Ivana peruvaan sariyasanam
யார் தருவார் இந்த அரியாசனம்
இவனா பெறுவான் சரியாசனம்
யார் தருவார் இந்த அரியாசனம்
இவனா பெறுவான் சரியாசனம்
கனவு கண்டால் கைப்பற்றலாம்
தினவு கொண்டால் தீப்பற்றலாம்
ஆண் மற்றும் குழு :
எப்போதும் இவைகள் திறந்திருக்கும்
கருவிழி உள்ளே உள்ளே கனவிருக்கும்
யார் தருவார்
யார் தருவார்
யார் தருவார் இந்த அரியாசனம்
இவனா பெறுவான் சரியாசனம்
யார் தருவார்
யார் தருவார்
யார் தருவார் இந்த அரியாசனம்
இவனா பெறுவான் சரியாசனம்
பணிவு கற்றேன்
பகை முடிக்கும்
துணிவு ஒன்றே துணை இருக்கும்
வட்டாரம் எங்கும் வரவிருக்கும்
வாழ்க்கை செல்ல செல்ல
வளம் இருக்கும்
யார் தருவார் இந்த அரியாசனம்
ஆண் : யார் தருவார்
ஆண் : இவனா பெறுவான் சரியாசனம்
ஆண் : சரியாசனம்
யார் தருவார் இந்த அரியாசனம்
இவனா பெறுவான் சரியாசனம்
யார் தருவார் இந்த அரியாசனம்
இவனா பெறுவான் சரியாசனம்
சர்பம் ஒன்று காத்திருக்கும்
சந்தர்ப்பம் தேடி ஒளிந்திருக்கும்
காலடி ஓசை கேட்டிருக்கும்
கொத்தும் ஆசை உள்ளிருக்கும் ஹோ
யார் தருவார்
யார் தருவார்
யார் தருவார் இந்த அரியாசனம்
இவனா பெறுவான் சரியாசனம்
Movie Summary: Vattaram is a 2006 Tamil action-drama about a young man who rises through the world of money-lending and rowdyism in Chennai, navigating loyalty, betrayal, and redemption.
Song Credits: - Song: Yaar Tharuvaar - Film: Vattaram (2006) - Music Director: Bharathwaj - Lyricist: Na. Muthukumar - Singers: Karthik, Chithra
Musical Style: Melodic emotional duet with a soft orchestral arrangement, blending light classical touches with mainstream Tamil film melody.
Key Artists Involved: - Composer: Bharathwaj - Performers (on screen): Arya, Keerthi Chawla (and/or other cast members featured in the sequence) - Playback: Karthik, K. S. Chithra
Scene Context: A soulful, emotionally charged song picturized on the protagonist and the female lead, reflecting longing, love, and the protagonist’s inner turmoil amid the film’s tense narrative.