
Idhazhil thenpandi muthukkal
Vizhiyil vaidooriyam vairangal
Udalil engengum thangangal
Naan allavaa naan allavaa
Idhazhil thenpandi muthukkal
Vizhiyil vaidooriyam vairangal
Udalil engengum thangangal
Naan allavaa naan allavaa
Deviyin meaniyo
Devan kai veenaiyo
Meettuvaen kaaviyam theetuvaen
Laalaalaa pooviral meettinaai
Bodhaiyai yaettrinaai
Naalvagai naadagam kaattuvaen
Vilaiyaada naalum indru
Valaiyaadum kaigal vendum
Female : Vilaiyaadum kaigal konja
Oru kodi inbam thondrum
Idhazhil thenpandi muthukkal
Vizhiyil vaidooriyam vairangal
Female : Udalil engengum thangangal
Naan allavaa
Male : Aah haa naan allavaa
Aayizhai noolidai aasaiyil aadavan
Kai thoda kai thoda vaadinaal laala laala laalaa
Male : Oorvasi menagai poloru punnagai
Thondrida thondrida naaninaal
Ilant thegam unnai kandi
Valaiyaatha naanal endru
Idhuthaanae thaen endru
Eriyaathae kannae indru
Idhazhil thenpandi muthukkal
Vizhiyil vaidooriyam vairangal
Male : Udalil engengum thangangal
Naan allavaa
Female : Aah haa naan allavaa
………………
Female : ………………..
இதழில் தென்பாண்டி முத்துக்கள்
விழியில் வைடூர்யம் வைரங்கள்
உடலில் எங்கெங்கும் தங்கங்கள்
நான் அள்ளவா நான் அள்ளவா...
இதழில் தென்பாண்டி முத்துக்கள்
விழியில் வைடூர்யம் வைரங்கள்
உடலில் எங்கெங்கும் தங்கங்கள்
நீ அள்ளவா நீ அள்ளவா......
தேவியின் மேனியோ
தேவன் கை வீணையோ
மீட்டுவேன் காவியம் தீட்டுவேன்
லாலாலா பூவிரல் மீட்டினாய்
போதையை ஏற்றினாய்
நால்வகை நாடகம் காட்டுவேன்
விளையாட நாளும் இன்று
வளையாடும் கைகள் வேண்டும்
பெண் : விளையாடும் கைகள் கொஞ்ச
ஒரு கோடி இன்பம் தோன்றும்
இதழில் தென்பாண்டி முத்துக்கள்
விழியில் வைடூர்யம் வைரங்கள்
பெண் : உடலில் எங்கெங்கும் தங்கங்கள்
நான் அள்ளவா
ஆண் : ஆஹ் ஹா நான் அள்ளவா...
ஆயிழை நூலிடை ஆசையில் ஆடவன்
கை தொட கை தொட வாடினாள் லால லால லாலா
ஆண் : ஊர்வசி மேனகை போலொரு புன்னகை
தோன்றிட தோன்றிட நாணினாள்
இளந் தேகம் உன்னைக் கண்டு
வளையாத நாணல் என்று
இதுதானே தேன் என்று
எரியாதே கண்ணே இன்று...
இதழில் தென்பாண்டி முத்துக்கள்
விழியில் வைடூர்யம் வைரங்கள்
ஆண் : உடலில் எங்கெங்கும் தங்கங்கள்
நான் அள்ளவா
பெண் : ஆஹ் ஹா நீ அள்ளவா......
...............................
பெண் : .............................
Movie Summary Uchakattam is a 1980 Tamil drama centered on a dramatic power struggle and interpersonal conflict, with the song serving as a melodic romantic expression within the narrative.
Song Credits - Song: Idhazhil Thenpandi - Film: Uchakattam - Year: 1980 - Language: Tamil
Musical Style - Filmic Tamil melody with a soft, romantic playback style typical of early 1980s Tamil cinema.
Key Artists Involved - Not available.
Scene Context - Not available.