Oh Maname

2013
Lyrics
Language: English

Male : Oh manamae
Oh manamae
Oh manamae
Theeyai theendu

Male : Oh ranamae
Oh ranamae
Oh ranamae
Valiyai thaandu

Male : Yutham enbathil ratham enbathu
Dharmam thaanada
Kaayam maarinal nyayam maaridum
Udanae thodangada

Male : Vettai thodangida vetkai theernthida
Vegam kollada
Maayam purinthathum vaazhkai kasanthidum
Unmai thaanada

Male : Oh manamae
Oh manamae
Oh manamae
Theeyai theendu

Male : Oh ranamae
Oh ranamae
Oh ranamae
Valiyai thaandu

Male : Paavam endru ethuvum illai
Paadhai maarada
Nyayam dharmam ellam ingae
Santhai porulada

Male : Ulagam unnai vanangida neeyum
Koobam kollada
Peiyum deivamum manitha unadhu
Bayamae thaanada

Male : Hey..
Paadhai maarum podhu nenjil
Acham thevai illai
Oru vannam marutha pothu
Angae buddhan thondrinaarae

Chorus : …………………………………….

Male : Oh manamae
Oh manamae
Oh manamae
Theeyai theendu

Male : Oh ranamae
Oh ranamae
Oh ranamae
Valiyai thaandu


Language: Tamil

பாடகா் : கார்த்திக்

இசையமைப்பாளா் : பிரசாந்த் பிள்ளை

ஆண் : ஓ மனமே
ஓ மனமே ஓ மனமே
தீயாய் தீண்டு

ஆண் : ஓ ரணமே
ஓ ரணமே ஓ ரணமே
வழியை தாண்டு

ஆண் : யுத்தம் என்பதில்
ரத்தம் என்பது தர்மம் தானடா
காயம் மாறினால் நியாயம்
மாறிடும் உடனே தொடங்கடா

ஆண் : வேட்டை தொடங்கிட
வேட்கை தீர்ந்திட வேகம்
கொல்லடா மாயம் புரிந்ததும்
வாழ்க்கை கசந்திடும் உண்மை
தானடா

ஆண் : ஓ மனமே
ஓ மனமே ஓ மனமே
தீயாய் தீண்டு

ஆண் : ஓ ரணமே
ஓ ரணமே ஓ ரணமே
வழியை தாண்டு

ஆண் : பாவம் என்று
எதுவும் இல்லை பாதை
மாறடா நியாயம் தர்மம்
எல்லாம் இங்கே சந்தை
பொருளடா

ஆண் : உலகம் உன்னை
வணங்கிட நீயும் கோபம்
கொல்லடா பேயும் தெய்வமும்
மனிதா உனது பயமே தானடா

ஆண் : ஹே பாதை மாறும்
போது நெஞ்சில் அச்சம் தேவை
இல்லை ஒரு வண்ணம் மறுத்த
போது அங்கே புத்தன் தோன்றினாரே

குழு : ………………………………

ஆண் : ஓ மனமே
ஓ மனமே ஓ மனமே
தீயாய் தீண்டு

ஆண் : ஓ ரணமே
ஓ ரணமே ஓ ரணமே
வழியை தாண்டு


Movie/Album name: David

Summary of the Movie: David (2013) is a Tamil drama film directed by Bejoy Nambiar, intertwining three different stories set in different time periods, exploring themes of love, betrayal, and redemption.

Song Credits:
- Music Composer: Prashant Pillai
- Lyricist: Madhan Karky

Musical Style: Contemporary fusion with classical and folk influences.

Raga Details: Not explicitly mentioned.

Key Artists Involved:
- Singers: Karthik, Chinmayi

Awards & Recognition: Not widely recognized with major awards.

Scene Context: The song Oh Maname is a romantic melody expressing deep emotions, likely featured in a tender or introspective moment between characters.


Artists