Karakudike Rani

2017
Lyrics
Language: English

Malai mangum velaiyila
Maru sooriyan nanae

Elasum perusum
Yengi kedakkkum
Pavadai rattinam.. nanae..

Karaikudikkae rani nanthan
Oorae enthan adimai

Kaala madu komba pola
Thimiri payum elamai

Yei raa
En kannathula mutham thara
Yei ra
Oru aasai irukka

Yei raa
En kaiya thottu innum thoda
Yei ra
Romba kaasu irukka

Karaikudikkae rani nanthan
Oorae enthan adimai

Kaala madu komba pola
Thimiri payum elamai

Manasil mugamoodi vendam
Heartukku helmetu yenda
Koocham nee vittu vantha
Sorgam nan kattuvenda

Aasai illatha aalu
Yarum ingilla kelu
Thottu izhukkama pona
Yengum nagarathu theru

Thengi kedantha
Aarae illa
Yengi kedantha
Manushan illa

Vazhvil yarum
Raman illa
Vada udaippom
Kaman villai

Kannadi koppaiya viduda
Munnadi irukken thoduda
Pinnadi kaiya katti nadada
Bothai endrum… pennilthanada

Yei raa
En kannathula mutham thara
Yei ra
Oru aasai irukka

Yei raa
En kaiya thottu innum thoda
Yei ra
Romba kaasu irukka

Karaikudikkae rani nanthan
Oorae enthan adimai

Kaala madu komba pola
Thimiri payum elamai

Theruvil erangi nan pona
Abathaghi pogumada
Pallu pona perusu ellam
Moochu vittae sagumada

Trichy thandi
Delhi varai
Pathu irukken
Neraiya pera

Evanum enna
Mayakkavilla
Kaadhal enakku
Porakkavilla

Machanae vanthu erangu ulla
Manasa tharen…intha pulla….

Yei raa
En kannathula mutham thara
Yei ra
Oru aasai irukka

Yei raa
En kaiya thottu innum thoda
Yei ra
Romba kaasu irukka

{Karaikudikkae rani nanthan
Oorae enthan adimai

Kaala madu komba pola
Thimiri payum elamai} (2)


Language: Tamil

அபூர்வா ஸ்ரீதர்

மாலை மங்கும்
வேலையில மறு சூரியன்
நானே

இளசும் பெருசும்
ஏங்கி கிடக்கும் பாவாடை
ராட்டினம் நானே

காரைகுடிக்கே
ராணி நான் தான் ஊரே
எந்தன் அடிமை

காள மாடு
கொம்ப போல திமிரு
பாயும் இளமை

ஏய் ரா என்
கன்னத்துல முத்தம்
தர ஏய் ரா ஒரு ஆசை
இருக்கா

ஏய் ரா என்
கைய தொட்டு இன்னும்
தொட ஏய் ரா ரொம்ப காசு
இருக்கா

காரைகுடிக்கே
ராணி நான் தான் ஊரே
எந்தன் அடிமை

காள மாடு
கொம்ப போல திமிரு
பாயும் இளமை

மனசில் முகமூடி
வேண்டாம் ஹார்ட்டுக்கு
ஹெல்மேட்டு ஏன்டா கூச்சம்
நீ விட்டு வந்தா சொர்க்கம்
நான் காட்டுவேன்டா

ஆசை இல்லாத
ஆளு யாரும் இங்கில்ல
கேளு தொட்டு இழுக்காம
போனா ஏங்கும் நகரத்து
தேரு

தேங்கி கெடந்த
ஆறே இல்ல ஏங்கி கெடந்த
மனுஷன் இல்ல

வாழ்வில் யாரும்
ராமன் இல்ல வாடா
உடைப்போம் காமன்
வில்லை

கண்ணாடி கோப்பைய
விடுடா முன்னாடி இருக்கேன்
தொடுடா பின்னாடி கைய கட்டி
நடடா போதை என்றும்
பெண்ணில் தானடா

ஏய் ரா என்
கன்னத்துல முத்தம்
தர ஏய் ரா ஒரு ஆசை
இருக்கா

ஏய் ரா என்
கைய தொட்டு இன்னும்
தொட ஏய் ரா ரொம்ப காசு
இருக்கா

காரைகுடிக்கே
ராணி நான் தான் ஊரே
எந்தன் அடிமை

காள மாடு
கொம்ப போல திமிரு
பாயும் இளமை

தெருவில் இறங்கி
நா போனா ஆபத்தாகி
போகுமடா பல்லு போன
பெருசு எல்லாம் மூச்சு
விட்டே சாகுமடா

திருச்சி தான்டி
டெல்லி வரை பாத்து
இருக்கேன் நிறைய
பேர

எவனும் என்ன
மயக்க வில்ல காதல்
எனக்கு பொறக்க
வில்ல

மச்சானே வந்து
இறங்கு உள்ள மனச
தாரேன் இந்த புள்ள

ஏய் ரா என்
கன்னத்துல முத்தம்
தர ஏய் ரா ஒரு ஆசை
இருக்கா

ஏய் ரா என்
கைய தொட்டு இன்னும்
தொட ஏய் ரா ரொம்ப
காசு இருக்கா

{ காரைகுடிக்கே
ராணி நான் தான் ஊரே
எந்தன் அடிமை

காள மாடு
கொம்ப போல திமிரு
பாயும் இளமை } (2)


Movie/Album name: Vallavanukkum Vallavan

Movie Summary Vallavanukkum Vallavan is a 2017 Tamil action drama about a man who rises against injustice and the enemies who wronged him.

Song Credits - Song: Karakudike Rani - Movie: Vallavanukkum Vallavan - Year: 2017 - Language: Tamil

Musical Style Commercial Tamil film dance number with folk-pop and kuthu influences.

Key Artists Involved - Music Director: Taj Noor - Singers: Not available

Scene Context Featured as a celebratory/dance song in the film.


Artists