Hey Aiyasamy

1989
Lyrics
Language: English

Thaakida tharikida thii kida tharikida
Thom kida tharikida thaam
Tharikida thaam tharikida
Thaththa tharikida thaam
Thagathith tharikida thim
Tharikida tharikida thiththa
Tharikida thom thagathimi
Thagajunu thaththa tharikida
Thiththa tharikida thom thom thrikida thom

Tharikida thom
Male Chorus : Sadugudu sadugudu sadugudu
Male : Tharikida thom
Male Chorus : Sadugudu sadugudu sadugudu
Male : Thith tharikida thith tharikida thith tharikida
Male Chorus : Hay..

Athai serthanaikka kaathirukku
Thekku thisai kaathuththaan
Female Chorus : Athai serthanaikka kaathirukku
Thekku thisai kaathuththaan

Adhu paaduthadi paattu
Andha themmaangathaan kettu
Female Chorus : Adhu paaduthadi paattu
Andha themmaangathaan kettu
Female : Oru maalaiyida vandhaanadi maman

{Vaaram naalaachu
Muzhusaaka thoongi
Urakkam poayaachu
Vizhiyai neengi} (2)

Nethu raappodhu
Chandhiran vandha neram
Neeyum illaadhu
Manadhinil baaram

Maalai vandhaalae
Mayangukiren naanum
Maanae mainaavae
Manjamida venum

Nenjila vachchu
Female Chorus : Thaalaattu
Female : Neeyum ennai
Female Chorus : Seeraattu
Female : Ullasamum santhosamum
Un paattuththaan kondaaduthu

{Naanal poothadum
Nadhiyin oram
Naanum unnodu
Nadakkum neram} (2)

Solai poongaatru
Sindhugal indru paada
Maalaip ponveiyil malargalilaada

Oonjal nanaada
Unnatham thannai thaeda
Aasai nenjodu alai yezhunthaada

Thottadha thottu
Male Chorus : Thaanaada
Male : Thozhlil indha
Male Chorus : Maanaada
Male : Inbam ingae uchcham endru
Kandaal kooda micham undu


Language: Tamil

இளையராஜா

மலையும் சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு ஏஹே ஹே
மலையும் சடுகுடு சடுகுடு
சடுகுடு சடுகுடு ஏஹே ஹே

தரிகிடதோம்
ஆண் குழு : சடுகுடு சடுகுடு சடுகுடு
ஆண் : தரிகிடதோம்
ஆண் குழு : சடுகுடு சடுகுடு சடுகுடு
ஆண் : தித் தரிகிட தித் தரிகிட தித்
ஆண் குழு : ஹேய்ய்

ஹேய் அய்யாசாமி
அட நீ ஆளக்காமி
ஆண் : யாரு அந்த ராதிகா
கண்ணனோட கோபிகா
ஆண் குழு : யாரு அந்த ராதிகா
கண்ணனோட கோபிகா
ஆண் : தையா மாசியா வைகாசியா
தாலிக்கு முன்னால
பொண்ணோட ஜாலியா
ஆண் குழு : ஹேய் அய்யாசாமி
அட நீ ஆளக்காமி

ஹோய்ய்ய்ய்....ஹொய்ஹொய்
ஹொய்ஹொய் ஹொய்
பெண் : அடி சின்னப் பொண்ணு
நட்டு வச்ச
செங்கழனி நாத்துத்தான்
பெண் குழு : அடி சின்னப் பொண்ணு
நட்டு வச்ச
செங்கழனி நாத்துத்தான்

அதை சேர்த்தணைக்க
காத்திருக்கு தெக்கு திசை காத்துத்தான்
பெண் குழு : அதை சேர்த்தணைக்க
காத்திருக்கு தெக்கு திசை காத்துத்தான்

அது பாடுதடி பாட்டு
அந்த தெம்மாங்கத்தான் கேட்டு
பெண் குழு : அது பாடுதடி பாட்டு
அந்த தெம்மாங்கத்தான் கேட்டு
ஒரு மாலையிட வந்தானடி மாமன்

வாரம் நாலாச்சு
முழுசாகத் தூங்கி
உறக்கம் போயாச்சு
விழியை நீங்கி

வாரம் நாலாச்சு
முழுசாகத் தூங்கி
உறக்கம் போயாச்சு
விழியை நீங்கி

நேத்து ராப்போது
சந்திரன் வந்த நேரம்
நீயும் இல்லாது மனதினில் பாரம்

மாலை வந்தாலே
மயங்குகிறேன் நானும்
மானே மைனாவே மஞ்சமிட வேணும்

நெஞ்சில வச்சு......
பெண் குழு : தாலாட்டு
பெண் : நீயும் என்னை........
பெண் குழு : சீராட்டு
பெண் : உல்லாசமும் சந்தோஷமும்
உன் பாட்டுத்தான் கொண்டாடுது ஏ

ஹேய் அய்யாசாமி
அட நீ ஆளக்காமி
ஆண் : யாரு அந்த ராதிகா
கண்ணனோட கோபிகா
தையா மாசியா வைகாசியா
தாலிக்கு முன்னால
பொண்ணோட ஜாலியா
ஆண் குழு : ஹேய் அய்யாசாமி
அட நீ ஆளக்காமி

அத்த மக ராசத்திக்கு
ஆண் : நெத்திலி மீனு வேணாமா
ஆண் குழு : நித்தம் நித்தம்
கொழம்பு வச்சி
ஆண் : நான் ருசிக்கனும் ஆமாமா

ஓடம் விட்டு ஆத்துக்குள்ள
ஆண் : வலை எரிஞ்சு பார்ப்போமா
ஆண் குழு : கூடத்துல அத்த மக
ஆண் : கையில் கொண்டு சேர்ப்போமா
ஆண் குழு : தந்தனத் தானன
தந்தனத் தானன ஏ ஏ ஏ

நாணல் பூத்தாடும்
நதியின் ஓரம்
நானும் உன்னோடு
நடக்கும் நேரம்

நாணல் பூத்தாடும்
நதியின் ஓரம்
நானும் உன்னோடு
நடக்கும் நேரம்

சோலைப் பூங்காற்று
சிந்துகள் இன்று பாட
மாலைப் பொன் வெய்யில்
மலர்களிலாட

ஊஞ்சல் நானாட
உன்னதம் தன்னை தேட
ஆசை நெஞ்சோடு அலை எழுந்தாட

தொட்டதத் தொட்டுத்
ஆண் குழு : நானாட
ஆண் : தோளில் இந்த
ஆண் குழு : மானாட
ஆண் : இன்பம் இன்று உச்சம் என்று
கண்டால் கூட மிச்சம் உண்டு

ஹே ஏ அய்யாசாமி
அட நீ ஆளக்காமி
ஆண் : யாரு அந்த ராதிகா
கண்ணனோட கோபிகா
தையா மாசியா வைகாசியா
தாலிக்கு முன்னால
பொண்ணோட ஜாலியா

ஹேய் அய்யாசாமி
அட நீ ஆளக்காமி
ஹேய் அய்யாசாமி
அட நீ ஆளக்காமி


Movie/Album name: Varusham Padhinaaru

Movie Summary Varusham Padhinaaru (1989) is a Tamil family drama directed by Fazil, revolving around a young man who falls in love with a woman from a lower caste, leading to conflict with his orthodox father and the village community. The film explores themes of caste prejudice, family honor, and the struggle between tradition and love.

Song Credits - Song: Hey Aiyasamy - Film: Varusham Padhinaaru (1989) - Music Director: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: Mano, K. S. Chithra

Musical Style A folk-flavored devotional-style song with rustic percussion, drawing on Tamil village folk (naattupura) idioms blended with Ilaiyaraaja's melodic orchestration.

Raga Details Based on the Carnatic raga Mayamalavagowla (equivalent to Bhairav in Hindustani), which gives the song its devotional and earthy character.

Key Artists Involved - Director: Fazil - Cast: Karthik, Parvathi, Sivaji Ganesan - Music: Ilaiyaraaja

Scene Context The song is a folk-devotional number picturized as a village celebration, where the characters sing in praise of Lord Aiyanar (Aiyasamy), a popular Tamil village deity. It serves as a festive/ceremonial sequence within the film's rural setting.


Artists