Kadaram Kondan

2019
Lyrics
Language: English

 Hey dhoorathula
Paakumbothae verkkutha
Un thondakuzhi varandu
Thanni kekkutha
Pakkathula vandhu ninna
Padharutha….kaal udharutha

 Theva illai 8 rounds bro
I will take you down in
Two let’s go

 Kalam kondaan
Balam kondaan
Suyam kondaan
Veeram kondaan
Kadaram kondaan..haa…hoo
Kadaram kondaan…haa..hoo

 Thiram kondaan
Theeram kondaan
Aram kondaan
Aaram kondaan
Kadaram kondaan..haa…hoo
Kadaram kondaan..haa…hoo

 Thookkipottu midhippaan
Unnai naaru naara kizhippaan
Modhipaaru sirippaan
Oru nodiyil kadhaya mudippaan

 Thookkuvaanda
Morattu chaami
Ippa thaakkuna athirum
Moththa boomi

 Oththa singam thaan
Namma aalu
Ivan perae mirala vaikkum
Kettu paaru…kettu paaru…kettu paaru

 Theva illai 8 rounds bro
I will take you down in
Two let’s go

 Kalam kondaan
Balam kondaan
Suyam kondaan
Veeram kondaan
Kadaram kondaan..haa…hoo
Kadaram kondaan…haa..hoo

 Thiram kondaan
Theeram kondaan
Aram kondaan
Aaram kondaan
Kadaram kondaan..haa…hoo
Kadaram kondaan..haa…hoo

 Haan …haan
Sikkuna scene-u daa
Yeah…….. yeah
Nikkaama odu daa
Haan …haan
Sikkuna scene-u da
Yeah ….yeah
Nikkaama odu da
Haan …haan

 Ethurila vandhu nippaan
Female : Haan …haan
Male : Yeman bayanthu nippaan
Female : Haan …haan
Male : Unakku puriyudhaa
Female : Haan …haan
Both : Odhungu odhungudaa…

 Kalam kondaan
Balam kondaan
Suyam kondaan
Veeram kondaan
Kadaram kondaan..haa…hoo
Kadaram kondaan…haa..hoo

 Thiram kondaan
Theeram kondaan
Aram kondaan
Aaram kondaan
Kadaram kondaan..haa…hoo
Kadaram kondaan..haa…hoo

 Kalam kondaan
Balam kondaan
Suyam kondaan
Veeram kondaan
Kadaram kondaan..haa…hoo
Kadaram kondaan…haa..hoo

 Thiram kondaan
Theeram kondaan
Aram kondaan
Aaram kondaan
Kadaram kondaan..haa…hoo
Kadaram kondaan..haa…hoo

 Theva illai 8 rounds bro
I will take you down in
Two let’s go

Language: Tamil

ஹேய் தூரத்துல பாக்கும்போதே வேர்க்குதா உன் தொண்டைகுழி வறண்டு தண்ணி கேக்குதா பக்கத்துல வந்து நின்னா பதறுதா...கால் உதருதா

ஹேய் தேவை இல்லை 8 ரௌண்ட்ஸ் ப்ரோ ஐ வில் டேக் யூ டவுன் இன் டூ லெட்ஸ் கோ

களம் கொண்டான் பலம் கொண்டான் சுயம் கொண்டான் வீரம் கொண்டான் கடாரம் கொண்டான்....ஹா...ஹோ கடாரம் கொண்டான்....ஹா...ஹோ

திறம் கொண்டான் தீரம் கொண்டான் அறம் கொண்டான் ஆரம் கொண்டான் கடாரம் கொண்டான்....ஹா...ஹோ கடாரம் கொண்டான்....ஹா...ஹோ

தூக்கிபோட்டு மிதிப்பான் உன்னை நாரு நாரா கிழிப்பான் மோதிபாரு சிரிப்பான் ஒரு நொடியில் கதைய முடிப்பான்

தூக்குவாண்டா மொரட்டு சாமி இப்ப தாக்குனா அதிரும் மொத்த பூமி

ஒத்த சிங்கம்தான் நம்ம ஆளு இவன் பேரே மிரள வைக்கும் கேட்டுபாரு....கேட்டு பாரு....கேட்டு பாரு

தேவை இல்லை 8 ரௌண்ட்ஸ் ப்ரோ ஐ வில் டேக் யூ டவுன் இன் டூ லெட்ஸ் கோ

களம் கொண்டான் பலம் கொண்டான் சுயம் கொண்டான் வீரம் கொண்டான் கடாரம் கொண்டான்....ஹா...ஹோ கடாரம் கொண்டான்....ஹா...ஹோ

திறம் கொண்டான் தீரம் கொண்டான் அறம் கொண்டான் ஆரம் கொண்டான் கடாரம் கொண்டான்....ஹா...ஹோ கடாரம் கொண்டான்....ஹா...ஹோ

ஹான்....ஹான்.... சிக்குன சீன்னுடா யெஹ்.....யெஹ் நிக்காம ஓடுடா ஹான்....ஹான்.... சிக்குன சீன்னுடா யெஹ்.....யெஹ் நிக்காம ஓடுடா ஹான்....ஹான்....

எதுருல வந்து நிப்பான் பெண் : ஹான்....ஹான் ஆண் : எமன் பயந்து நிப்பான் பெண் : ஹான்....ஹான் ஆண் : உனக்கு புரியுதா பெண் : ஹான்....ஹான் இருவர் : ஒதுங்கு ஒதுங்குடா

களம் கொண்டான் பலம் கொண்டான் சுயம் கொண்டான் வீரம் கொண்டான் கடாரம் கொண்டான்....ஹா...ஹோ கடாரம் கொண்டான்....ஹா...ஹோ

திறம் கொண்டான் தீரம் கொண்டான் அறம் கொண்டான் ஆரம் கொண்டான் கடாரம் கொண்டான்....ஹா...ஹோ கடாரம் கொண்டான்....ஹா...ஹோ

களம் கொண்டான் பலம் கொண்டான் சுயம் கொண்டான் வீரம் கொண்டான் கடாரம் கொண்டான்....ஹா...ஹோ கடாரம் கொண்டான்....ஹா...ஹோ

திறம் கொண்டான் தீரம் கொண்டான் அறம் கொண்டான் ஆரம் கொண்டான் கடாரம் கொண்டான்....ஹா...ஹோ கடாரம் கொண்டான்....ஹா...ஹோ

தேவை இல்லை 8 ரௌண்ட்ஸ் ப்ரோ ஐ வில் டேக் யூ டவுன் இன் டூ லெட்ஸ் கோ

Movie/Album name: Kadaram Kondan

Movie Summary Kadaram Kondan is a 2019 Tamil action thriller about a skilled thief who gets entangled in a dangerous conspiracy involving a pregnant woman, corrupt officials, and a high-stakes chase across Malaysia.

Song Credits - Song: Kadaram Kondan - Composer: Ghibran - Singers: Shruti Haasan, Yazin Nizar - Lyricist: Vivek

Musical Style An energetic electronic-rock title track with heavy percussion, distorted guitars, and a driving rhythm.

Key Artists Involved - Ghibran (Composer) - Shruti Haasan, Yazin Nizar (Singers) - Vivek (Lyricist) - Kamal Haasan (Producer) - Rajesh M. Selva (Director)

Scene Context Plays during the title sequence and action-packed moments, establishing the film's intense, gritty tone.

Artists