
Hoo oo oo ho oo oo
Male : Manadhu parimalithathe endhu mei marandhadhe
Un vasantha kaanamadho
Nilavum nadanam kaanaiyilae
Manadhu parimalithathe endhu mei marandhadhe
Un vasantha raagamadho
Neeyum arugil nerunghuvadhaal
Enakkum unakkum sumanghala vaazhthe
Kokkilam kovuthe
Female : Haa…aa…aaa…
Male : Enakkum unakkum sumanghala vaazhthe
Kokkilam kovuthe
Female : Jalajalavena alaiyelum nilaiyae
Kalakalavena ketkkudhe
Manadhu parimalithathe
Female : Haa…aa…aaa…
Male : Endhu mei marandhadhe
Female : Ho ho ho
Male : Un vasantha raagamadho
Female : Neeyum arugil nerunghuvadhaal
Both : Manadhu parimalithathe endhu mei marandhadhe
Putham pudhiya ezhil kaaviniloor
Mayakkum thendral veesudhae
Female : Haa…aa…aaa…
Male : Putham pudhiya ezhil kaaviniloor
Mayakkum thendral veesudhae
Female : Pudhu vandinam kumbal kumbalaai
Joom joom ena paadudhe
Ezhil mabbugal kundril uraivadhae
Hamsam thavazha kaanudhae
Female : Haa…aa…aaa…
Male : Ezhil mabbugal kundril uraivadhae
Hamsam thavazha kaanudhae
Female : Kaana kaana vaibhavamodu
Padaippin vindhai thaanidhae
Manadhu parimalithathe
Female : Haa…aa…aaa…
Male : Endhu mei marandhadhe
Female : Ho ho ho
Male : Un vasantha raagamadho
Female : Neeyum arugil nerunghuvadhaal
Both : Manadhu parimalithathe endhu mei marandhadhe
Un vasantha raagamadho
Neeyum arugil nerunghuvadhaal
Manadhu parimalithathe endhu mei marandhadhe
பெண்டியாலா நாகேஸ்வர ராவ்
தஞ்சை என். ராமைய்யா தாஸ்
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஆண் : மனது பரிமளித்தே எனது மெய் மறந்ததே
உன் வசந்த கானமதோ
நிலவும் நடனம் காணையிலே
மனது பரிமளித்தே எனது மெய் மறந்ததே
உன் வசந்த ராகமதோ
நீயும் அருகில் நெருங்குவதால்..
மனது பரிமளித்தே எனது மெய் மறந்ததே
எனக்கும் உனக்கும் சுமங்கல வாழ்த்தே
கோகிலம் கூவுதே
பெண் : ஹா..ஆஅ...ஆஅ
ஆண் : எனக்கும் உனக்கும் சுமங்கல வாழ்த்தே
கோகிலம் கூவுதே
பெண் : ஜலஜலவென அலையெழும் நிலையே
கலகலவென கேட்குதே..
மனது பரிமளித்தே
பெண் : ஹா ஆ ஆ
ஆண் : எனது மெய் மறந்ததே
பெண் : ஹோ ஹோ ஹோ
ஆண் : உன் வசந்த ராகமதோ
பெண் : நீயும் அருகில் நெருங்குவதால்..
மனது பரிமளித்தே எனது மெய் மறந்ததே
புத்தம் புதிய எழில் காவினிலோர்
மயக்கும் தென்றல் வீசுதே
பெண் : ஹா ஆஅ ஆஅ
ஆண் : புத்தம் புதிய எழில் காவினிலோர்
மயக்கும் தென்றல் வீசுதே
பெண் : புது வண்டினம் கும்பல் கும்பலாய்
ஜூம்ஜூம் என பாடுதே
மனது பரிமளித்தே எனது மெய் மறந்ததே
எழில் மப்புகள் குன்றில் உறைவதே
ஹம்சம் தவழக் காணுதே
பெண் : ஹா ஆஅ ஆஅ
ஆண் : எழில் மப்புகள் குன்றில் உறைவதே
ஹம்சம் தவழக் காணுதே
பெண் : காண காண வைபவமோடு
படைப்பின் விந்தை தானிதே......
மனது பரிமளித்தே
பெண் : ஹா ஆ ஆ
ஆண் : எனது மெய் மறந்ததே
பெண் : ஹோ ஹோ ஹோ
ஆண் : உன் வசந்த ராகமதோ
பெண் : நீயும் அருகில் நெருங்குவதால்..
மனது பரிமளித்தே எனது மெய் மறந்ததே
உன் வசந்த ராகமதோ
நீயும் அருகில் நெருங்குவதால்..
மனது பரிமளித்தே எனது மெய் மறந்ததே
Movie Summary:
Sree Krishna Arjuna Yudham is a 1963 Tamil mythological film depicting the legendary duel between Lord Krishna and Arjuna, exploring themes of devotion, duty, and divine intervention.
Song Credits:
- Song: Manadhu Parimalithathe
- Film: Sree Krishna Arjuna Yudham (1963)
- Lyricist: Not available
- Music Director: Not available
- Singers: Not available
Musical Style:
Carnatic-influenced Tamil film song typical of early 1960s mythological cinema.
Raga Details:
Not available
Key Artists Involved:
Not available
Awards & Recognition:
Not available
Scene Context:
Not available