Sakkaravalli Kanakkaa

2000
Lyrics
Language: English

Sakkaravalli kanakkaa sirichchaanga
Amma chinna chinna pottu
Vachchu azhagaa irukkaanga
Aiyaa manaso thanga katti
Aththa urukki kolusaa katti

Sakkaravalli……sakkaravalli….
Amma sakkaravalli kanakkaa sirichchaanga

Vaanilae….maalai pol
Koottamaai venpuraa
Chorus : Haa haa ho ho
Male : Mettuthae thamburaa haei
Sinungi sinungi nadhi nadakkuthu edhukku
Azhagu paruva pennin unarchchigal irukku

Kottaavi viduthae thaamarai
Kuththaama saaral poomazhai
Paakkuraen yaenuvaen poovilae kaaviyam

Sakkaravalli kanakkaa sirichchaanga

Odaiyum paadumae meengalum aadumae
Chorus : Aa haa…..ooho
Male : Naanangal odumae
Haei chittu chitu kuruvigal
Mettu katti padikkuthu
Vittu vittu ennudaiya nenjukkuzhi thudikkuthu

Saneetham therinjaa paaduraen
Santhosaththaalae paaduraen
Aayiram aanantham paattula thaeduraen

Sakkaravalli kanakkaa sirichchaanga
Amma chinna chinna pottu
Vachchu azhagaa irukkaanga
Aiyaa manaso thanga katti
Aththa urukki kolusaa katti

Sakkaravalli……sakkaravalli….
Amma sakkaravalli kanakkaa sirichchaanga


Language: Tamil

உன்னி மேனன்

சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க
அம்மா சின்ன சின்ன பொட்டு
வச்சு அழகா இருக்காங்க‌
அய்யா மனசோ தங்க கட்டி
அத்த உருக்கி கொலுசா க‌ட்டி

சக்கரவல்லி........சக்கரவல்லி.......
அம்மா சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க

வானிலே......மாலை போல்
கூட்டமாய் வெண்புறா
குழு : ஹா ஹா ஹோ ஹோ
ஆண் : மீட்டுதே தம்புரா ஹேய்...
சிணுங்கி சிணுங்கி நதி நடக்குது எதுக்கு
அழகு பருவ பெண்ணின் உணர்ச்சிகள் இருக்கு

கொட்டாவி விடுதே தாமரை
குத்தாம‌ சாரல் பூமழை
பாக்குறேன் ஏங்குவேன் பூவிலே காவியம்

சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க

ஓடையும் பாடுமே மீன்களும் ஆடுமே
குழு : ஆ ஹா......ஓஹோ
ஆண் : நாணங்கள் ஓடுமே
ஹேய்...சிட்டு சிட்டு குருவிகள் மெட்டு கட்டி படிக்குது
விட்டு விட்டு என்னுடைய நெஞ்சுகுழி துடிக்குது

சங்கீதம் தெரிஞ்சா பாடுறேன்
சந்தோஷத்தாலே பாடுறேன்
ஆயிரம் ஆனந்தம் பாட்டுல தேடுறேன்

சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க
அம்மா சின்ன சின்ன பொட்டு
வச்சு அழகா இருக்காங்க‌
அய்யா மனசோ தங்க கட்டி
அத்த உருக்கி கொலுசா க‌ட்டி

சக்கரவல்லி... சக்கரவல்லி...
அம்மா சக்கரவல்லி கணக்கா சிரிச்சாங்க.....


Movie/Album name: Eazhaiyin Sirippil

Artists