Per Aazhi

2021
Lyrics
Language: English

Aazhi per aazhi
Ven mazhai aanadho
Yazhi pen yazhi
Un vizhi aanadho

Aazhi per aazhi
Ven mazhai aanadho
Yazhi pen yazhi
Un vizhi aanadho

Un vizhi rendilae
Tholaigindrenae
Izhuthaai mella undhan ullae
Adi un swasamae
Uyir theendinaal
Nenjoduthaan kaargalama

Uyirin ullae kaargalama oo ho….

……..

Naanalaal ival neengi ponaal
Moga mul ennai keerudhae
Kovamaai ival pesi poga
Oodalaal uyir meerudhae

Paadhai en paadhai
Poi serum un paadham
Dhooram endraalum
En meedham needhaan

Kodhai tharum bodhai
Idhu vendum ennaalum
Naalum andraadam
Ini unnodudhaan

Hey ey ……
Aazhi per aazhi
Ven mazhai aanadho
Yazhi pen yazhi
Un vizhi aanadho

Aazhi per aazhi
Ven mazhai aanadho
Yazhi pen yazhi
Un vizhi aanadho


Language: Tamil

கவாஸ்கர் அவினாஷ்

ஆழி பேர் ஆழி
வெண் மழையானதோ
யாழி பெண் யாழி
உன் விழியானதோ

ஆழி பேர் ஆழி
வெண் மழையானதோ
யாழி பெண் யாழி
உன் விழியானதோ

உன் விழி ரெண்டிலே
தொலைகின்றேனே
இழுத்தாய் மெல்ல
உந்தன் உள்ளே
அடி உன் சுவாசமே
உயிர் தீண்டினால்

நெஞ்சோடுதான்
கார்காலமா

உயிரின் உள்ளே
கார்காலமா..ஓஹோ

நாணலால் இவள் நீங்கி போனால்
மோக முள் எனை கீறுதே
கோவமாய் இவள் பேசி போக
ஊடலால் உயிர் மீறுதே

பாதை என் பாதை
போய் சேரும் உன் பாதம்
தூரம் என்றாலும்
என் மீதம் நீதான்

கோதை தரும் போதை
இது வேண்டும் எந்நாளும்
நாளும் அன்றாடம்
இனி உன்னோடுதான்

ஹே ஹே ஆழி பேர் ஆழி
வெண் மழையானதோ
யாழி பெண் யாழி
உன் விழியானதோ

ஆழி பேர் ஆழி
வெண் மழையானதோ
யாழி பெண் யாழி
உன் விழியானதோ


Movie/Album name: Memories

Movie Summary A grieving father, haunted by the loss of his daughter, becomes consumed by the mystery surrounding her death, leading him down a dark path where his memories blur the line between reality and delusion.

Song Credits - Song: Per Aazhi - Movie: Memories - Year: 2021 - Composer: Durga Vishwanathan - Lyricist: Not available - Singer: Not available

Musical Style A slow, atmospheric melody with a somber, ambient quality, using minimal instrumentation to create a haunting, introspective soundscape. The song leans toward a melancholic, almost dirge-like feel that mirrors the film's psychological tension.

Raga Details Not available.

Key Artists Involved - Composer: Durga Vishwanathan

Awards & Recognition Not available.

Scene Context Not available.


Artists