Lavi

2023
Lyrics
Language: English

Imaigal imaiyathayae
Iragaai sumanthidumae
Suvadai padhithiduvaai
Sudar vizhiyae

Sumaigal thaangidavae
Pirandhaval nee illaiyae
Pudhumai padaithiduvaai
Pugazh oliyae

Engum manadhilae kangal
Pudhaindhae kidandhidum
Thulaigal kollum kuzhalil thaan
Geetham pirandhidum

Thoongum vizhiyil thookangal
Tholaindhae poividum
Nee jeyikkum varaiyil
Un nizhalum unnai vilagidum

Unnaal mudiyadhendru thaan
Indha ulagamae kooridum
Adhaiyum thaandi muyandraal thaan
Nee vella koodidum

Pen nee nimirndhu nindralae
Vaanam idinthidum
Thuli nee thunindhu sendraalae
Un sogam mudindhidum

Nee pogum paadhaigalil
Mutkal niraindhidum
Adhu rusitha kurudhigalae
Vaagai soodidum

Nee pogum paadhaigalil
Mutkal niraindhidum
Adhu rusitha kurudhigalae
Vaagai soodidum

Nee dhaan nee dhaan
Ada unakku inaiyum
Adhai nee purindhu kol
Thee than theethan ada adhuvum
Neeyumena therindhu kol

Baaramae paarena
Thottram kattumae
Thoorena adhai kada
Ulagamae maarumae

Unnal mudiyathendru thaan
Indha ulagame kooridum
Adhaiyum thaandi muyandraal than
Nee vella koodidum

Pen nee nimirndhu nindralae
Vaanam idinthidum
Thuli nee thunindhu sendraalae
Un sogam mudindhidum

Imaigal imaiyathayae
Iragaai sumanthidumae
Suvadai padhithiduvaai
Sudar vizhiyae

Sumaigal thaangidavae
Pirandhaval nee illaiyae
Pudhumai padaithiduvaai
Pugazh oliyae

Unnal mudiyathendru thaan
Indha ulagame kooridum
Adhaiyum thaandi muyandraal than
Nee vella koodidum

Pen nee nimirndhu nindralae
Vaanam idinthidum
Vaanam idinthidum
Thuli nee thunindhu sendraalae
Un sogam mudindhidum
Un sogam mudindhidum


Language: Tamil

ஹரிகரன்

சக்தி கமலேஸ்வர்

அன்பிலா

இமைகள் இமயத்தயே
இறகாய் சுமந்திடுமே
சுவடை பதித்திடுவாய்
சுடர் விழியே

சுமைகள் தாங்கிடவே
பிறந்தவள் நீ இல்லையே
புதுமை படைத்திடுவாய்
புகழ் ஒளியே

எங்கு மனதிலே கண்கள்
புதைந்தே கிடந்திடும்
துளைகள் கொள்ளும் குழலில் தான்
கீதம் பிறந்திடும்

தூங்கும் விழியில் தூக்கங்கள்
தொலைந்தே போய்விடும்
நீ ஜெயிக்கும் வரையில்
உன் நிழலும் உன்னை விலகிடும்

உன்னால் முடியாதென்று தான்
இந்த உலகே கூறிடும்
அதையும் தாண்டி நீ முயன்றால் தான்
நீ வெல்லக் கூடிடும்

பெண் நீ நிமர்ந்து நின்றாலே
வானம் இடிந்திடும்
துளி நீ துணிந்து சென்றாலே
உன் சோகம் முடிந்திடும்

நீ போகும் பாதைகளில்
முட்கள் நிறைந்திடும்
அது ருசித்த குருதிகளே
வாகை சூடிடும்

நீ போகும் பாதைகளில்
முட்கள் நிறைந்திடும்
அது ருசித்த குருதிகளே
வாகை சூடிடும்

நீதான் நீதான்
அட உனக்கு இணையும்
அதை நீ புரிந்து கொள்
தீதான் தீதான் அட அதுவும்
நீயுமென தெரிந்து கொள்

நீதான் நீதான்
அட உனக்கு இணையும்
அதை நீ புரிந்து கொள்
தீதான் தீதான் அட அதுவும்
நீயுமென தெரிந்து கொள்

பாரமே பாரென
தோற்றம் காட்டுமே
தூரென அதை கட
உலகமே மாறுமே

உன்னால் முடியாதென்று தான்
இந்த உலகே கூறிடும்
அதையும் தாண்டி நீ முயன்றால் தான்
நீ வெல்லக் கூடிடும்

பெண் நீ நிமர்ந்து நின்றாலே
வானம் இடிந்திடும்
துளி நீ துணிந்து சென்றாலே
உன் சோகம் முடிந்திடும்

இமைகள் இமயத்தயே
இறகாய் சுமந்திடுமே
சுவடை பதித்திடுவாய்
சுடர் விழியே

சுமைகள் தாங்கிடவே
பிறந்தவள் நீ இல்லையே
புதுமை படைத்திடுவாய்
புகழ் ஒளியே

உன்னால் முடியாதென்று தான்
இந்த உலகே கூறிடும்
அதையும் தாண்டி நீ முயன்றால் தான்
நீ வெல்லக் கூடிடும்

பெண் நீ நிமர்ந்து நின்றாலே
வானம் இடிந்திடும்
வானம் இடிந்திடும்…
துளி நீ துணிந்து சென்றாலே
உன் சோகம் முடிந்திடும்


Movie/Album name: Album Songs 2023

Artists