Thunbam Soozhum

1953
Lyrics
Language: English

……………

Thunbam soozhum pengal vaazhvil
Thunbam thollaiyaa inbam illaiyaa
Thunbam soozhum pengal vaazhvil
Thunbam thollaiyaa inbam illaiyaa

Anbu vadivaai aanathaalae
Arumai ponatho
Anbu vadivaai aanathaalae
Arumai ponatho

Idhai yaarthaan arivaar bhoomiyilae
Yaeno vaethamae
Idhai yaarthaan arivaar bhoomiyilae
Yaeno vaethamae

Elithaana vaazhvil maathar thiyaagam
Jeyamae koodumae
Elithaana vaazhvil maathar thiyaagam
Jeyamae koodumae
Elithaana vaazhvil maathar thiyaagam
Jeyamae koodumae jeyamae koodumae
Jeyamae koodumae

Thunbam soozhum pengal vaazhvil
Thunbam thollaiyaa inbam illaiyaa
Thunbam soozhum pengal vaazhvil
Jeyamae koodumae jeyamae koodumae
Jeyamae koodumae….


Language: Tamil

 : ஏ. எம். ராஜா

துன்பம் சூழும் பெண்கள் வாழ்வில்
துன்பம் தொல்லையா இன்பம் இல்லையா
துன்பம் சூழும் பெண்கள் வாழ்வில்
துன்பம் தொல்லையா இன்பம் இல்லையா

அன்பு வடிவாய் ஆனதாலே
அருமை போனதோ
அன்பு வடிவாய் ஆனதாலே
அருமை போனதோ

இதை யார்தான் அறிவார் பூமியிலே
ஏனோ வேதமே
இதை யார்தான் அறிவார் பூமியிலே
ஏனோ வேதமே

: எளிதான வாழ்வில் மாதர் தியாகம்
ஜெயமே கூடுமே
எளிதான வாழ்வில் மாதர் தியாகம்
ஜெயமே கூடுமே
எளிதான வாழ்வில் மாதர் தியாகம்
ஜெயமே கூடுமே ஜெயமே கூடுமே
ஜெயமே கூடுமே

துன்பம் சூழும் பெண்கள் வாழ்வில்
துன்பம் தொல்லையா இன்பம் இல்லையா
துன்பம் சூழும் பெண்கள் வாழ்வில்
ஜெயமே கூடுமே ஜெயமே கூடுமே
ஜெயமே கூடுமே...


Movie/Album name: Genova

Artists