Nakkula Mookkula

1980
Lyrics
Language: English

Male : …………….

Male : Naakkula mookkula naththu pullaakkula
Pechchu paaraakkula thaavaaraththula
Sevaeroththula singaaraththula

Male : Thalathalannu valarntha ponnu
Thanni mollum pothilae
Thaavi vanthu anaichchikkittaen
Kayirendum pothala…..

Male : Thalathalannu valarntha ponnu
Thanni mollum pothilae
Thaavi vanthu anaichchikkittaen
Kayirendum pothala…..

Female : Naakkula mookkula naththu pullaakkula
Pechchu paaraakkula thaavaaraththula
Sevaeroththula singaaraththula

Female : Thalathalannu valarntha ponnu
Thanni mollum pothilae
Thaavi vanthu anaichchikkittaen
Enna thonum manasilae

Female : Thalathalannu valarntha ponnu
Thanni mollum pothilae
Thaavi vanthu anaichchikkittaen
Enna thonum manasilae

Female : Nee illaamalae ini en vaazhvilae
Oru thirunaalaiyum kaana mudiyaathaiyyaa
Nam uravaanathu endrum nilaiyaanathu

Female : Nee illaamalae ini en vaazhvilae
Oru thirunaalaiyum kaana mudiyaathaiyyaa
Nam uravaanathu endrum nilaiyaanathu

Male : Thottam thoravu maadi manai
Yaedhum vendaam enakku
Sontham kolla nee irunthaa
Sorkkam veru edhukku

Female : Aahaan naakkula mookkula naththu pullaakkula
Pechchu paaraakkula thaavaaraththula
Sevaeroththula singaaraththula

Male : Thalathalannu valarntha ponnu
Thanni mollum pothilae
Thaavi vanthu anaichchikkittaen
Kayirendum pothala…..
Thaavi vanthu anaichchikkittaen
Kayirendum pothala…..

Male : Adi rasaththiyae pudhu rosappoovae
Intha aaththoramaa unna paathenammaa
Un kann jaadaiyil manam thindaaduthae

Male : Adi rasaththiyae pudhu rosappoovae
Intha aaththoramaa unna paathenammaa
Un kann jaadaiyil manam thindaaduthae

Female : Aaththaa appan veruththuttaalum
Aasai un meal undu
Athai nenachchu odi vanthaen
Avasaramaa ingu….

Male : Naakkula mookkula naththu pullaakkula
Pechchu paaraakkula thaavaaraththula
Sevaeroththula singaaraththula

Female : Thalathalannu valarntha ponnu
Thanni mollum pothilae
Thaavi vanthu anaichchikkittaen
Enna thonum manasilae
Thaavi vanthu anaichchikkittaen
Enna thonum manasilae

Female : Pudhu kandaangiyum oru pon thaaliyum
Siru senthooramum poochcharam manjalum
Thanthu muraiyaagavae vanthu uravaadayaa

Female : Pudhu kandaangiyum oru pon thaaliyum
Siru senthooramum poochcharam manjalum
Thanthu muraiyaagavae vanthu uravaadayaa

Male : Muppaaththaman kovililae
Paaththa naalu mudhalaa
Saeththu vaikka vendikkittaen
Devi varam tharuvaa

Both : Muppaaththaman kovililae
Paaththa naalu mudhalaa
Saeththu vaikka vendikkittaen
Devi varam tharuvaa

Male : Naakkula mookkula naththu pullaakkula
Pechchu paaraakkula thaavaaraththula
Sevaeroththula singaaraththula

Female : Thalathalannu valarntha ponnu
Thanni mollum pothilae
Thaavi vanthu anaichchikkittaen
Enna thonum manasilae
Male : Thaavi vanthu anaichchikkittaen
Kayirendum pothala…..


Language: Tamil

ஆண் : …………………….

ஆண் : நாக்குல மூக்குல நத்து புல்லாக்குல
பேச்சு பராக்குல தாவாரத்துல
செவோரத்துல சிங்காரத்துல

ஆண் : தளதளன்னு வளர்ந்த பொண்ணு
தண்ணி மொள்ளும் போதிலே
தாவி வந்து அணைச்சிக்கிட்டேன்
கையிரெண்டும் போதல……

ஆண் : தளதளன்னு வளர்ந்த பொண்ணு
தண்ணி மொள்ளும் போதிலே
தாவி வந்து அணைச்சிக்கிட்டேன்
கையிரெண்டும் போதல……

பெண் : நாக்குல மூக்குல நத்து புல்லாக்குல
பேச்சு பராக்குல தாவாரத்துல
செவோரத்துல சிங்காரத்துல

பெண் : தளதளன்னு வளர்ந்த பொண்ணு
தண்ணி மொள்ளும் போதிலே
தாவி வந்து அணைச்சிக்கிட்டா
என்ன தோணும் மனசிலே …

பெண் : தளதளன்னு வளர்ந்த பொண்ணு
தண்ணி மொள்ளும் போதிலே
தாவி வந்து அணைச்சிக்கிட்டா
என்ன தோணும் மனசிலே …

பெண் : நீ இல்லாமலே இனி என் வாழ்விலே
ஒரு திருநாளையும் காண முடியாதைய்யா
நம் உறவானது என்றும் நிலையானது

பெண் : நீ இல்லாமலே இனி என் வாழ்விலே
ஒரு திருநாளையும் காண முடியாதைய்யா
நம் உறவானது என்றும் நிலையானது

ஆண் : தோட்டம் தொறவு மாடி மனை
ஏதும் வேண்டாம் எனக்கு
சொந்தம் கொள்ள நீ இருந்தா
சொர்க்கம் வேறு எதுக்கு………

பெண் : ஆஹான் நாக்குல மூக்குல நத்து புல்லாக்குல
பேச்சு பராக்குல தாவாரத்துல
செவோரத்துல சிங்காரத்துல

ஆண் : தளதளன்னு வளர்ந்த பொண்ணு
தண்ணி மொள்ளும் போதிலே
தாவி வந்து அணைச்சிக்கிட்டேன்
கையிரெண்டும் போதல……
தாவி வந்து அணைச்சிக்கிட்டேன்
கையிரெண்டும் போதல……

ஆண் : அடி ராசாத்தியே புது ரோசாப்பூவே
இந்த ஆத்தோரமா உன்ன பாத்தேனம்மா
உன் கண் ஜாடையில் மனம் திண்டாடுதே

ஆண் : அடி ராசாத்தியே புது ரோசாப்பூவே
இந்த ஆத்தோரமா உன்ன பாத்தேனம்மா
உன் கண் ஜாடையில் மனம் திண்டாடுதே

பெண் : ஆத்தா அப்பன் வெறுத்துட்டாலும்
ஆசை உன் மேல் உண்டு
அதை நெனச்சு ஓடி வந்தேன்
அவசரமா இங்கு……….

ஆண் : நாக்குல மூக்குல நத்து புல்லாக்குல
பேச்சு பராக்குல தாவாரத்துல
செவோரத்துல சிங்காரத்துல

பெண் : தளதளன்னு வளர்ந்த பொண்ணு
தண்ணி மொள்ளும் போதிலே
தாவி வந்து அணைச்சிக்கிட்டா
என்ன தோணும் மனசிலே…..
தாவி வந்து அணைச்சிக்கிட்டா
என்ன தோணும் மனசிலே…..

பெண் : புது கண்டாங்கியும் ஒரு பொன் தாலியும்
சிறு செந்தூரமும் பூச்சரம் மஞ்சளும்
தந்து முறையாகவே வந்து உறவாடையா

பெண் : புது கண்டாங்கியும் ஒரு பொன் தாலியும்
சிறு செந்தூரமும் பூச்சரம் மஞ்சளும்
தந்து முறையாகவே வந்து உறவாடையா

ஆண் : முப்பாத்தம்மன் கோவிலிலே
பாத்த நாளு முதலா
சேத்து வைக்க வேண்டிக்கிட்டேன்
தேவி வரம் தருவா……..

இருவர் : முப்பாத்தம்மன் கோவிலிலே
பாத்த நாளு முதலா
சேத்து வைக்க வேண்டிக்கிட்டேன்
தேவி வரம் தருவா……..

ஆண் : நாக்குல மூக்குல நத்து புல்லாக்குல
பேச்சு பராக்குல தாவாரத்துல
செவோரத்துல சிங்காரத்துல

பெண் : தளதளன்னு வளர்ந்த பொண்ணு
தண்ணி மொள்ளும் போதிலே
தாவி வந்து அணைச்சிக்கிட்டா
என்ன தோணும் மனசிலே…..
ஆண் : தாவி வந்து அணைச்சிக்கிட்டேன்
கையிரெண்டும் போதல……


Movie/Album name: Chinna Chinna Veedu Katti

Summary of the Movie: Chinna Chinna Veedu Katti is a Tamil family drama that explores themes of love, relationships, and societal expectations.

Song Credits:
- Music Director: Ilaiyaraaja
- Lyricist: Gangai Amaran

Musical Style: Folk-inspired with a playful and rhythmic melody.

Raga Details: Not explicitly documented.

Key Artists Involved:
- Singers: Malaysia Vasudevan, S. Janaki

Awards & Recognition: No specific awards recorded for this song.

Scene Context: The song is a lighthearted, humorous duet, likely featuring playful interactions between characters, possibly during a romantic or comedic sequence.


Artists